பெல்ஜியம் அணியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றிவாய்ப்பை இழந்த இந்தியா !

இந்த வருடத்திற்கான ஹாக்கி சாம்பியன்ஸ் போட்டி நெதர்லாந்தில் நடைபெற்று வருகின்றது.இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் அர்ஜென்டினா அணிகளை வீழ்த்தி முன்னிலை பெற்றது.இதனால் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது .அதன் பின் 2வந்து  இடத்தில இருக்கும் பெல்ஜியம்  அணியை எதிர் கொண்டது. இதில் தொடக்கத்தில் இந்திய அணி கோல்  அடித்து முன்னிலையில் இருந்தது.அதன்பின் 59 வது நிமிடத்தில் பெல்ஜியம்  அணி கோல் அடித்து சமன் செய்தார்கள். இதனால் இந்திய அணி […]

ஐபில் தான் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தது ஜோஸ் பட்லர் !

பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு  ஐ பி எல் ஒரு சிறந்த இடமாக இருக்கிறது .இந்த வரிசையில் இங்கிலாந்து  கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர்க்கும் ஒரு சிறப்பு வாய்ந்த ஐ பி எல் ஆகா அமைந்தது. தொடக்கத்தில் சுமாராக விளையாடினாலும் போக போக அவரது திறமையை அவர் வெளியே கொண்டுவந்தார்.2018 ம் ஆண்டுக்கான ஐ பி எல்  தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பட்லர் விளையாடினார். அவர் அதில் 13 போட்டிகளில் 548 ரங்கள்குவித்தார்.  […]

மீண்டும் மீண்டும் தோனி படைக்கும் சாதனை !!

இந்திய கேப்டன்களில் தலை சிறந்த கேப்டனாக விளங்குபவர் மகேந்திர சிங் தோணி ஆவார்.அவர் இந்திய அணிக்காக பல்வேறு வெற்றி கோப்பைகளை பெற்று தந்துள்ளார்.மேலும் பல சாதனைகளையும் செய்துள்ளார்.அந்த வகையில் இந்தியா தற்போது 2 T 20 போட்டிகளில் விளையாட அயர்லாந்து சென்று 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தோனிக்கு 2 வது  போட்டி சாதனை படைக்கும் போட்டியாக இருக்கிறது.இது தோணி விளையாடும் 90 வது  T 20 போட்டியாகும்.மேலும் இந்திய அணி மொத்தமாக விளையாடிய போட்டிகளில் […]

இந்திய அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கபட்ட தமிழக வீராங்கனை…

இந்தியாவை பொறுத்தவரையில் கிரிக்கெட் க்கு  கொடுக்கும் அளவிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்க படவில்லை என்பது நாம் அனைவர்க்கும்  தெரிந்த ஒன்றே. ஆனால்  மற்ற போட்டிகளிலும் நல்ல சிறந்த வீரர்கள் உள்ளனர். இந்த வகையில் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்ந்த விவசாயின் மகள் ஷாலினி என்பவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கைப்பந்து  அணிக்கு கேப்டனாக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி  வருகின்றனர்.எந்த விளையாட்டாக இருந்தாலும் சிறப்பாக தனது திறமையை காட்டினால்  அதற்கான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும் என்பதற்கு ஷாலினி […]

அயர்லாந்து அணிக்கு 214 ரன்கள் வெற்றி இலக்கு !

இந்திய அயர்லாந்து அணிகள் மோதும் இரண்டாவது T20 போட்டி இன்று நடைபெற்றது.அதில் அயர்லாந்து அணி டாஸ்  வென்று இந்திய  அணியை  பேட்டிங் செய்யுமாறு கூறியது.அதன்படி இந்திய அணி பேட்டிங்  செய்தது. முதலாவதாக ராகுல் மற்றும் கோலி  களமிறங்கினார்கள்.அதில் கோலி  9 ரன்களில்  ஆட்டமிழந்தார்.அதன்பின் வந்த ரெய்னா நிலைத்து நின்று ஆடினார்.ராகுலும் ரெய்னாவும் அரைசதம் அடித்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது.

தவான் மற்றும் ரோஹித் சர்மா ஜோடி புதிய சாதனை !

இந்தியா  மற்றும் அயர்லாந்துக்கு இடையே 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  நேற்று நடைபெற்றது.இதில் முதலில் இந்தியா அணி முதலில் பெட்டிங் செய்தது. அதில் முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் தவான் ஜோடி 16 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்தனர். இதில் ரோஹித் சர்மா 97 ரங்களும் தவான் 74 ரங்களும் எடுத்தனர்.இந்த ஜோடி சர்வதேச போட்டிகளில் 150 ரங்களுக்கு மேல் 2வது  முறையாக குவித்தது. இதன் மூலம் இரண்டு முறை அதிகபட்ச ரன்கள் எடுத்த ஜோடி […]