2017ம் ஆண்டு சிறந்த வீரர் விருது – சுனில் சேத்ரி : 2007, 2011, 2013, 2017 இது நான்காவது முறை

அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் கால்பந்து போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கணைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2017ம் ஆண்டில் சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கணைகளுக்கான விருது வழங்கும் விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் 2017ம் ஆண்டுக்கான ஆடவர் பிரிவில் சிறந்த வீரர் என்ற விருதை இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி வென்றுள்ளார். இவர் முன்னதாக இவ்விருதை 2007, 2011, 2013 ஆகிய ஆண்டுகளில் பெற்றிருக்கிறார். இதன் வரிசையில் தற்போது […]

டிஎன்பிஎல் தொடரில் இரண்டு கைகளிலும் பந்து வீசும் 18 வயது இளம் தமிழக வீரர் வைரல் வீடியோ

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய விபி காஞ்சி வீரன்ஸ் அணி பந்து வீச்சாளர் மோகித் ஹரிஹரன் இரண்டு கைகளிலும் பந்து வீசி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இடது கை ஆட்டக்காரர்களுக்கு இடக்கையில் சுழற்பந்து வீசியும், வலது கை ஆட்டக்காரர்களுக்கு வலது கையில் சுழற்பந்து வீசியும் அதிரடி காட்டியுள்ளார். 18 வயது இளம் வீரர் மோகித் ஹரிஹரனின் இந்த பவுலிங் ஸ்டைல் டி.என்.பி.எல் போட்டியில் ஹைலைட்டாக அமைந்துள்ளது. […]

WWEக்கு திரும்புகிறார் மக்கள் செல்வன் ஜான் சீனா? – அவரே கூறிய பதில்

தொண்ணூறுகளில் பிறந்தவர்கள் அனைவரும் ஜான் சீனாவைப் பார்த்தே வளர்ந்திருப்பார்கள். ’யூ காண்ட் சீ மி’ என ஜான் ஸீனா முகத்தின் முன் கைகளை விரித்து அசைக்கும் செய்கை பள்ளி மாணவர்கள் மத்தியில் மிக பிரபலம். அவருடைய எண்ட்ரன்ஸ் இசையை இன்றும் பல பேர் தங்கள் மொபைல் போன் ரிங்டோனாக வைத்துள்ளார்கள். ஜான் ஸீனாவின் சிறப்பம்சம் என்னவென்றால் எவ்வளவு அடி வாங்கினாலும் போட்டிகளில் இறுதியாக வென்றுவிடுவார். முதன் முதலில் குர்ட் ஆங்கிலுக்கு எதிரான போட்டியில் 2002-ஆம் ஆண்டு அறிமுகமானார் […]

ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் – 2 தங்கம், 4 வெள்ளி : இந்திய இளங்கன்றுகள் அசத்தல்

ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா 2 தங்கம் உள்பட 4 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் சச்சின் ரதியும், தீபக் பூனியாயும் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். டெல்லியில் ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 17ம் தேதி தொடங்கி நேற்றுவரை நடைபெற்றது. தொடரின் கடைசி நாளான நேற்று, இந்தியா சார்பில் 4 வீரர்கள் பதக்க சுற்றுக்கு முன்னேறினர். இதில் 74 கிலோ ஃபிரி ஸ்டைல் எடை பிரிவின் இறுதிப் போட்டியில் மங்கோலிய […]

வில்லியனுக்கு 588 கோடி பத்தாது – அடம்பிடிக்கும் செல்சி

பார்சிலோனா அணி 65 மில்லியன் பவுண்டுக்கு வில்லியனை வாங்க விருப்பம் தெரிவித்ததை செல்சி அணி நிராகரித்து விட்டது. 29 வயதாகும் வில்லியன் கடந்த 2013-ல் இருந்து செல்சி அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 166 போட்டிகளில் விளையாடி 25 கோல் அடித்துள்ளார். 65 மில்லியன் பவுண்டுக்கு வில்லியனை கொடுக்க மறுக்கும் செல்சி பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி மிட்பீல்டர் வில்லியன். இவர் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் செல்சி அணிக்காக விளையாடி வருகிறார். இவரை ‘லா லிகா’ புகழ் பார்சிலோனா […]

உலக ஜூனியர் ஸ்குவாஷ் – இந்திய அணிக்கு முதல் வெற்றி

13 ஆவது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி பதிமூன்றாவது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி தொடர் சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடந்து வருகிறது. இதில் தனிநபர் போட்டி நிறைவடைந்த நிலையில் அணிகளுக்கான பந்தயம் நேற்று தொடங்கியது. ஆண்கள் பிரிவில் 24 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. ‘இ’ பிரிவில் அங்கம் வகித்த இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் சவுதிஅரேபியாவை தோற்கடித்தது. இந்திய அணியில் ராகுல் பாய்தா, […]

செப்டம்பரில் இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் – கிரிக்கெட் ரசிகர்கள் குஷி

இந்த வருட செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் இந்த போட்டிகள் நடைபெறும் மொத்தம் 6 அணிகள் ஆசிய கோப்பைக்கான தொடர்பில் மோதுகிறது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கிட்டத்தட்ட மூன்று முறை இன்றும் தொடரும் மோத வாய்ப்புள்ளது இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர் குரூப் ஏ – இந்தியா, பாகிஸ்தான், தகுதி சுற்றுக்கு தகுதி பெறும் அணி குரூப் பி – ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம் (*குரூப் ஏ – […]

டி10 லீக்கில் டி20 பட்டாளம் : ரஷீத் கான், ஆண்ட்ரே ரஸ்ஸல், பிரண்டன் மெக்கல்லம்….. மேலும் பலர்

டி20 கிரிக்கெட் போட்டி போலவே டி10 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. ஒரு அணிக்கு 10 ஓவர்கள் கொண்ட இந்த தொடர் கடந்த ஆண்டு துவங்கியது. இந்த தொடரில் மொத்தம் நான்கு அணிகள் கலந்து கொண்டது. இந்த வருடத்தின் கிரிக்கெட் தொடர் வரும் டிசம்பர் மாதம் நடக்கவுள்ளது. இந்த வருடம் மொத்தம் 6 அணிகள் பங்குபெறும். இதற்கான டி20 சூப்பர் ஸ்டார்களான பிரெண்டான் மெக்கல்லம், முஜிபுர் ரஹ்மான், மாலிக், சாகித் அப்ரிடி, சோயப் மாலிக், டேரன் […]

தேசிய தடகளம் – தங்கம் வென்றது தமிழக சிங்கம்

15-வது தேசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலம் வடோதராவில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ‘டிரிபிள்ஜம்ப்’ போட்டியில் தமிழக வீரர் கே.கோகுல் 15.15 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். பதக்கம் வென்றதன் மூலம் கோகுல், தபிதா ஆகியோர் உலக இளையோர் தடகள போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர்கள் இருவரும் சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைமை பயிற்சியாளரும், மத்திய கலால் வரி சூப்பிரண்டுமான பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்றவர்கள் […]

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் அறிவிப்பு

ஐசிசியின் லேட்டஸ்ட் டெஸ்ட் தரவரிசை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிந்துள்ளது. இந்த தொடரில் இலங்கை அணி வீரர்கள் மற்றும் சில தென்ஆப்பிரிக்க வீரர்கள் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக செயல்பட்டனர் . இதனால் தரவரிசைப் பட்டியளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது இந்த மாற்றத்தை தற்போது ஐசிசி அறிவித்துள்ளது இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாட விளையாடாததால் விராட் கோலி தனது 2வது இடத்தில் நீடிக்கிறார். ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் […]