அடிபட்ட இடத்துலயே அடி போடுறோம் வாங்க- இங்கிலாந்தை எச்சரிக்கு முகமது ஷமி

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை மதியம் 3.30க்கு இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரில் துவங்குகிறது. இந்தப் போட்டியில் இரு அணியியுமே வெற்றி பெற முனைப்பாக இருக்கும், என்பதில் எந்த ஐயமுமில்லை. ஆனால், வெற்றியோ தோல்வியோ மிகவும் ஆக்ரோஷமாக ஆடவேண்டும் என்பதில் இந்திய அணி குறியாக உள்ளது என்பது மட்டும் உறுதி. ஏனெனில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி எப்போதும் ஆக்ரோஷமாக ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. அதனை தற்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது […]

இந்தியா – இங்கிலாந்து: 4ஆவது டெஸ்ட் போட்டி – கணிக்கப்பட்ட இந்திய அணி : யார் உள்ளே? யார் வெளியே?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை இந்திய நேரப்படி மாலை 3.30 சவுதாம்ப்டன் நகரில் துவங்குகிறது. முதல் 3 டெஸ்ட் போட்டிகளில், இரண்டு போட்டியை இங்கிலாந்து அணியும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வென்று ஓரளவிற்கு சரிசமமாக காட்சியளிக்கிறது. மூன்றாவது போட்டியில் இந்திய அணி திருப்பிக் கொடுத்த அடி இங்கிலாந்திற்கு சற்று மோசமான அனுபவமாக இருக்கும். இந்நிலையில் நான்காவது டெஸ்ட்ட்டை கைப்பற்றி தொடரை சமன் செய்து முன்னேற இந்திய அணி முனைப்பில் […]

லா லிகா: கிரௌனா அணியை 4-0 என வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது ரியல் மாட்ரிட்!!

நேற்று நடைபெற்ற லா லிகா லீக் ஆட்த்தின் இரண்டாவது வாரத்தின் போட்டிகளில் கிரௌனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. அதில் ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் கிரௌனா அணியின் க்ரேஸியா ஒரு கோல் அடித்தார். அதற்கு பதில் தரும் வகையில் மாட்ரிட் அணி கேப்டன் ராமோஸ் ஒரு பெனால்டி வாய்ப்பை கோல் ஆக்கினார். இரண்டாவது பாதியை துவங்கிய சில நிமிடங்களில் நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா 52 வது நிமிடத்தில் கிடைத்த பேனால்டி வாய்ப்பை லாவகமாக கோல் […]

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: 10ஆம் நாள் பதக்கப்பட்டியல் நிலவரம் – இந்தியா எங்கே?

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பத்தாம் நாளான இன்று இந்திய அணி ஒரு தங்கம் மற்றும் இரண்டு வரிகளை மட்டுமே வென்றது இதன் மூலம் தங்கம் வென்ற இந்திய அணி ஒன்பதாவது இடத்தில் நீடிக்கிறது என்று யாரும் எதிர்பாராத வகையில் தங்கம் வென்ற மஞ்சித் சிங் இந்தியாவின் பார்வையை தனது பக்கம் திருப்பியுள்ளார். அதிக பதக்கங்கள் பெற்ற நாடுகள் மற்றும் அதன் தரவரிசை தரம் நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் 1 சீனா 96 64 45 […]

800மீ ஓட்டப்பந்தையம்: ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்கள் – வரலாற்றை மாற்றி எழுதிய இந்திய வீரர்கள்

200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணி தங்கம் மற்றும் வெள்ளியை வென்று அசத்தியுள்ளது. இந்தியாவின் மஞ்சித் சிங் தங்கத்தையும் ஜின்சன் ஜான்சன் வெள்ளியையும் வென்றுள்ளனர். இந்த ஓட்டப் பந்தயம் மிகவும் விருவிருப்பாக அமைந்துள்ளது. 700 மீட்டர் ஓடிய பின்னர் நான்காவது இடத்தில் மட்டுமே இருந்தார் மஞ்சீத். அதன் பின்னர் ஓட்டம் பிடித்த அவர் வேகமாக ஓடி ஒரு நிமிடம் 1:46:16ல் எல்லையை கடந்து தங்கம் வென்றார். அவருக்கு சற்று பின்னால் ஓடிவந்த ஜென்ஸ் ஜின்சன் ஜான்சன் 0.02 […]

ஆசிய விளையாட்டுகள் 2018: பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் அரையிருதிக்கு தகுதிபெற்ற ஹிமாதாஸ்!!

18வது ஆசிய விளையாட்டுகள் இந்தோனேசியாவில் தொடர்ந்து 10வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்று காலை பெண்களுக்கான 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தின் தகுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஹிமா தாஸ் மற்றும்  டூட்டிசந்த் இருவரும் பங்கேற்றனர். 2வது தகுதி சுற்றில் 23.47 வினாடிகளில் இலக்கை கடந்து, அரையிருதிக்கு தகுதி பெற்றார் 20 வயதுக்கு உட்பட்டோர் சாம்பியன் தொடரில் தங்கம் வென்ற வீரமங்கை ஹிமா தாஸ். 4வது சுற்றில் கலந்துகொண்ட டூட்டிசந்த் 23.37 இலக்கை கடந்து ஒட்டுமொத்தமாக […]

730 கோடியை உதறி தள்ளிவிட்டு மீண்டும் பார்சிலோனா அணியிலேயே ஆடப்போகிறார் ராகிட்டிச்!!

இன்னும் ஓரிரு நாட்களில் கால்பந்து உலகில் வீரர்கள் எடுக்கும் விண்டோ மூடப்போகும் நிலையில், பல முன்னணி கிளப்கள் நட்சத்திர வீரர்களுக்கு அதிக பணம் கொடுத்தாவது எடுத்துவிட வெண்டும் என ஆர்வம் காட்டி வருகிறது. பார்சிலோனா மற்றும் குரோசியா அணியின் நட்சத்திர நடுகள கால்பந்துவீரர் ராகிட்டிச் க்கு பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் அணி 90 மில்லியன் யூரோ வரை தருவதாக கூறி அவரின் பதிலுக்காக காத்திருந்தது. இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட 730 கோடிக்கும் மேல். இதற்கு தொடர்ந்து […]

அது யாருன்னு கண்டுபிடிச்சு சொல்லுங்க: மேட்ச் பிக்சர் குறித்து ஐசிசி கெஞ்சல்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிரிக்கெட்டில் மேட்ச் பிக்சிங் பற்றிய செய்திகள் பல உலா வந்தன. கத்தாரில் இருக்கும் அல்ஜஸீரா என்ற தொலைக்காட்சி நிறுவனம் இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கையில் நடந்த டெஸ்ட் போட்டிகளிலும் மேட்ச் பிக்சிங் நடந்ததாக குற்றம் சாட்டியது. மேலும் அதற்கான ஆதாரம் மற்றும் வீடியோ தங்களிடம் உள்ளதாகவும் கூறியது. இது குறித்து அப்போது ஐசிசி பெரிதாக சட்டை செய்யவில்லை. பிக்சிங் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று மட்டும் கூறி அசட்டையாக இருந்தது. தற்போது […]

டிராவிட் சாதனையை இவர் முறியடிப்பார் சேவாக்: ஆருடம்

இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர்கள் அடித்த அதிக ரன் சாதனையை தற்போது விராட் கோலி முறியடிப்பார் என்று ஷேவாக் கூறியுள்ளார். இங்கிலாந்து மண்ணில் இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிப்பதில்லை. எப்போதாவது சதமும் எப்போதாவது அரைசதம் அடிக்கின்றனர். ஆனால், தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலி 440 ரன்கள் அடித்துள்ளார். இன்னும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் மீதம் இருக்கையில் கிட்டத்தட்ட குறைந்தது 200 ரன்களாவது அடிப்பார் என்று தெரிகிறது. […]

பிவி சிந்து இறுதிச் போட்டி முடிவு: என்ன செய்தார் தெரியுமா?

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதன்முதலாக பேட்மிண்டன் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை சிந்து இன்று காலை நடந்த இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் வாங்கி கொடுத்துள்ளார் ஆனால் கடுமையாக போராடியது போராட்ட குணம் பாராட்டத்தக்கது. மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் மூன்று பதக்கங்களில் இரண்டு பதக்கம் இந்தியாவிற்குச் சென்று மாறியுள்ளது நேற்று சாய்னா நேவால் வெண்கலப்பதக்கம் வென்றார் இன்று பிவி சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் ம ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடி […]