வித்யாசமாக பேட்டிங் பிடித்து பந்து வீச்சாளரை கன்பியூஸ் செய்த ஜார்ஜ் பெய்லி!!

தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரதமர் XI இடையிலான ஆட்டம் கேன்பெராவில் நடைபெற்றது. அப்போது பிரதமர் XI அணிக்குத் தலைமை தாங்கிய பெய்லி, பேட்டிங் செய்தபோது வித்தியாசமான பேட்டிங்ஸ் ஸ்டான்ஸில் நின்றுகொண்டு, பந்துவீச்சாளருக்குக் கிட்டத்தட்ட முதுகைக் காண்பித்தபடி பந்துவீச்சை எதிர்கொண்டார். பந்துவீச்சாளர் பந்துவீசிய பிறகு ஸ்டான்ஸை சற்று மாற்றி ஸ்டிரோக் அமைத்தார். சற்றே திரும்பியபடி நின்று பந்தை எதிர்கொண்டாலும் அதில் எந்தச் சிரமும் இல்லாமல் விளையாடினார் பெய்லி. அப்போது ஸ்லிப்பில் இருந்த டுபிளெஸ்ஸி இதைக் கண்டு சிரித்தபடி இதர […]

இப்டியே போன வேலைக்கு ஆகாது… கிரிக்கெட் வாரியத்தை மிரட்டி கடிதம் எழுதிய டான் கங்குலி!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) நிர்வாகத்தை வினோத்ராய் தலைமையிலான குழு நடத்தி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி இந்த குழு கடந்த ஜனவரி மாதம் முதல் நிர்வாகம் செய்து வருகிறது.இந்த குழு இந்திய கிரிக்கெட்டுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.இதற்கிடையே கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சி.,இ.ஓ.) ராகுல் ஜோரி மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. ராகுல் ஜோரியும் விடுப்பில் சென்று விட்டார். […]

அதிர்ச்சி செய்தி: 5வது போட்டியில் நட்சத்திர வீரர் விளையாடுவது சந்தேகம்!!

அதிர்ச்சி செய்தி: 5வது போட்டியில் நட்சத்திர வீரர் விளையாடுவது சந்தேகம்!! இந்திய அணியுடனான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் விண்டீஸ் அணியின் நட்சத்திர வீரரான ஆஸ்லே நர்ஸ் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது தொடரை தீர்மானிக்கும் முக்கியமான இந்த கடைசி போட்டியில் விண்டீஸ் அணியின் நட்சத்திர வீரரான ஆஸ்லே நர்ஸ் விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணியுடனான நான்காவது ஒருநாள் போட்டியின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐந்தாவது போட்டியில் ஆஸ்லே நர்ஸ் விளையாட வாய்ப்பில்லை […]

கேரளாவுக்கு வாங்கப்பா… சொர்க்கமே இங்க இருக்கு : அழைக்கும் இந்திய கேப்டன் கோலி!!

இந்தியா 2-1 என முன்னிலையில் இருக்கும் நிலையில் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதற்காக இந்திய அணி கேரளா சென்றுள்ளது. அங்கு சென்ற இந்திய அணிக்கு மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது கேரளா கடவுளின் நாடு. இங்கு வருவதை நான் மிகவும் விரும்புகிறேன். ஒவ்வொருவரும் கேரளாவிற்குச் செல்ல வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். விராட் கோலி இவ்வாறு கூறியதற்கு கேரளா கூட்டுறவு மற்றும் சுற்றுலாத்துறை […]

நான் திரும்ப வருவேன்னு சொல்லு…. சவால் விடும் சிகர் தவான்!!

ஷிகர் தவான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து பேசியதாவது, “ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை மிஸ் செய்ய உள்ளது வேதனையாக தான் உள்ளது, இருந்த போதிலும் அதற்காக முடங்கிவிட மாட்டேன். உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி என்னை முன்னேற்றி கொள்ள திட்டமிட்டுள்ளேன். அதை வைத்து இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் விரைவில் இடம்பிடிப்பேன்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

5வது ஒருநாள் போட்டியில் தல தோனி ஆடுவது சந்தேகம்: காரணம் என்ன????

நான்காவது ஒரு நாள் போட்டியில் மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக எம் எஸ் தோனி ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் ஆடுவது சந்தேகமாக உள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி நேற்று மும்பை அருகே உள்ள மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. ஆனால் இந்த போட்டியில் தோனி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது சிங்கிள் தட்ட ஓடினார். அப்போது எதிரில் இருந்த வெஸ்ட் […]

ஆசிய கோப்பை ஹாக்கி: மழையால் ரத்து, இறுதிப் போட்டி என்பதால் அதன்பின்னர் என்ன செய்தார்கள் தெரியுமா?

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி பைனல் கன மழையால் ரத்தானது. இதனையடுத்து இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன. ஓமன் தலைநகர் மஸ்கட்டில், 5வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்தது. பைனலில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத இருந்தன. ஆனால் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் போட்டி துவங்குவதில் தாமதம் ஆனது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து கன மழை நீடித்ததால் போட்டியை […]

சானியா மிர்ஸாவிற்கு குழந்தை பிறந்தது…. சோயப் மாலிக் உற்சாகம்!!

பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் தேதி, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்குடன் திருமணம் நடைபெற்றது. பிறகு டென்னிஸ் போட்டிகளில் பிசியாக விளையாடி வந்த சானியா கலப்பு இரட்டையர் போட்டிகளில் கலக்கி வந்தார். அவருக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளதால் அவரும், அவரது கணவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இது குறித்து சானியாவின் கணவர் சோயப் மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டுள்ளார். தாயும் சேயும் […]

2019 உலகக்கோப்பைத் தொடரின் போது எங்களுக்கு இதெல்லாம் வேனும்… கோலி போட்ட லிஸ்ட்!!!

2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பைப் போட்டியின் போது தங்களுக்கு பல்வேறு வசதிகள் தேவை என்று கிரிக்கெட் நிர்வாகிகள் குழுவிடம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கோரிக்கை வைத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்துக்கு உலகக்கோப்பை போட்டியில்விளையாடச் செல்லும் இந்திய அணி அந்நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு செல்லுபோது ரயிலில் செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம். அப்போது, வீரர்களுக்குத் தனியாக முன்பதிவு செய்யப்பட்ட ரயில்பெட்டி தேவை என்று கோரியுள்ளார். இது வீரர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுடன் அழைத்துவருபவர்களின் பாதுகாப்பை […]

சற்று முன்: அடுத்த சீசனுக்கு பஞ்சாப் அணியின் கேப்டனாக பெங்களூர் வீரர் நியமனம்!!

சற்று முன்: அடுத்த சீசனுக்கு பஞ்சாப் அணியின் கேப்டனாக பெங்களூர் வீரர் நியமனம்!! இந்தியாவின் மிகப்பெரிய முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி வியாழக்கிமை (நவம்பர்-1) தொடங்குகிறது. பஞ்சாப் அணி தனது முதல் போட்டியில் ஆந்திராவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. இதற்கான பஞ்சாப் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மந்தீப் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். குர்கீரத் சிங் மான் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரரான ஷுப்மான் கில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் […]