அதிர்ச்சி செய்தி: இந்திய அணிக்கு பெருத்த அடி.. முதல் போட்டியில் இருந்து பிரித்திவ் ஷா விலகல்!!

பயிற்சி போட்டியின் போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக இந்திய அணியின் இளம் வீரரான ப்ரிதீவ் ஷா, ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இன்றைய நாள் ஆட்டத்தின் பீல்டிங்கின் போது பவுண்டரி லைனில் நின்றிருந்த ப்ரிதீவ் ஷா தன்னை தாண்டி பவுண்டரி லைனிற்குள் சென்ற பந்தை கேட்சை பிடிக்க முயற்சிபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்தவுடன் வலியில் துடித்த ப்ரிதீவ் ஷா இந்திய அணியின் மருத்துவ குழுவினர் உடனடியாக மைதனாத்தில் இருந்து […]

எங்கள மன்னிச்சுக்கமா மிதாலி… கண் கலங்கிய ஜாம்பவான் கவாஸ்கர்!!

மிதாலி ராஜின் சர்ச்சைக்குரிய நீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், மிதாலிக்காக மிகவும் வருத்தப்படுகிறேன். 20 ஆண்டுகளாக இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு மிதாலி ராஜ் மிகச்சிறந்த சேவையாற்றியிருக்கிறார். அவர் நல்ல ஃபார்மில் ஆடி, டி20 உலக கோப்பையில் இருமுறை ஆட்டநாயகி விருதை வென்றார். அவர் காயமடைந்திருந்தாலும் அடுத்த போட்டிக்கு உடற்தகுதி பெற்றுவிட்டார். எனினும் நாக் அவுட் சுற்றில் அவரை நீக்கியது ரொம்ப மோசமான முடிவு. இதே விராட் கோலி ஒரு […]

இந்த தொடர் எங்களுக்குத்தான்: இஷான் நம்பிக்கை

ஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லும் என்று இந்திய கிரிக் கெட் அணியின் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா நம்பிக்கை தெரி வித்தார்.   இதுகுறித்து சிட்னியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர் எங்களுக்கு சவால் மிகுந்ததாக இருக்கும். இந்தத் தொடர் எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. அதை நாங் கள் பயன்படுத்திக் கொள்வோம். டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நாளை தொடங்கும் பயிற்சி ஆட் டம் எங்களுக்கு மிகவும் உதவி கரமாக இருக்கும். இங்குள்ள […]

உலகக்கோப்பை ஹாக்கி: தென்னாப்பிரிக்காவை 5-0 என துவம்சம் செய்த இந்திய அணி!!

உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் சுற்று போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில், ஆண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கி தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. ஹாக்கி தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள இந்திய அணி, ‘சி’ பிரிவில் பெல்ஜியம், கனடா, தென் ஆப்ரிக்கா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில், இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இதில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய […]

ப்ரோ கபடி: 35-33 என த்ரில் வெற்றி பெற்ற புனே!!

ஏ பிரிவு புனேரி பால்டன் அணி 35-33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை சுவைத்தது. முதல் பாதியில் 8-23 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த புனே அணி பிற்பாதியில் வியப்புக்குரிய வகையில் ஆடி பிரமாதப்படுத்தியது. புனே அணியில் அதிகபட்சமாக சந்தீப் நார்வல் 7 புள்ளிகள் சேர்த்தார். 17-வது லீக்கில் ஆடிய புனே அணிக்கு இது 7-வது வெற்றியாகும்.வ்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை அறிவிப்பு: விராட், அஸ்வின் செம்ம!! இந்தியா அந்தர் மாஸ்!!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை டெஸ்ட் அணி தரவரிசை நிலை அணி போட்டிகளில் புள்ளிகள் மதிப்பீடு 1 இந்தியா 38 4.397 116 2 தென் ஆப்பிரிக்கா 35 3,712 106 3 இங்கிலாந்து 45 4.722 105 4 நியூசிலாந்து 23 2,354 102 5 ஆஸ்திரேலியா 36 3.663 102 6 இலங்கை 38 3.668 97 7 பாக்கிஸ்தான் 24 2,271 95 8 மேற்கிந்திய தீவுகள் 32 2,432 76 9 வங்காளம் […]

அந்த ஆளு தான் எல்லாத்துக்கும் காரணம்: ரமேஷ் பவர் மீது புகார் கொடுத்துள்ள சாதனை மங்கை மிதாலி!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீது குற்றம்சாட்டி பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த மகிளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியிலேயே வெளியேறியது. இதற்கு மிதாலி ராஜை அணியில் சேர்க்காததே காரணம் என பலர் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ள மிதாலி ராஜ், தாங்கள் வெஸ்ட் இண்டீசுக்கு சென்றதில் இருந்து பயிற்சியாளர் ரமேஷ் பவார் தன்னிடம் பாரபட்சமாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார். […]

சொந்த மண்ணில் கோப்பையை தூக்குமா இந்திய அணி: 16 நாடுகள் பங்கேற்கும் உலகக்கோப்பை ஹாக்கி ஆரம்ப!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 16 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை ஹாக்கி தொடரின் தொடக்க விழா, வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் கோலகலமாக நடைபெற்றது. இத்தொடரின் தொடக்க விழா, ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான “ஜெய் ஹிந்த்” பாடலுடன் தொடங்கியது. இதில் பங்கேற்ற நடிகர் ஷாரூக்கன் அலங்கார ஊர்தியில் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அனைத்து அணி கேப்டன்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நடிகை மாதுரி தீட்சித் பங்கேற்ற நடன நிகழ்ச்சி வண்ணமயமாக நடைபெற்றது. இதனால் ஒடிசா மாநிலம் விழாக்கோலம் […]

என்னை அவமானப்படுத்தினார் பயிற்சியாளர்: மகளிர் கிரிக்கெட்டின் சச்சின் மிதாலி ராஜ் வேதனை!!

அண்மையில் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்று வெளியேறியது. இந்த முக்கியமான போட்டியில் சாதனை வீரர் மிதாலி ராஜ் ஆடும் லெவனில் சேர்க்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டார். இத்தனைக்கும் அந்தத் தொடரில் மிதாலி ராஜ் சிறப்பாகவே விளையாடினார். இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் இந்திய அணி 112 ரன்களில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. லீக் சுற்றில் இரண்டு அரைசதங்கள் அடித்த இந்திய மூத்த வீராங்கனை மிதாலிராஜ், முக்கியமான இந்த ஆட்டத்தில் […]

அதிர்ச்சி செய்தி: ஸ்ரீசாந்த் தற்கொலை முயற்சி!! காரணம் என்ன?? வைரல் வீடியோ

ஐபிஎல்லில் சூதாட்டப் புகாரில் சிக்கி வாழ்நாள் தடையை பெற்றதால் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கிய ஸ்ரீசாந்த், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். தற்போது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ஸ்ரீசாந்த், அங்கும் அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்கி செய்தியானார். பிக்பாஸில் தனது கிரிக்கெட் வாழ்வில் நடந்த பல சம்பவங்கள் குறித்து அவ்வப்போது பேசிவருகிறார் ஸ்ரீசாந்த். அந்தவகையில் சூதாட்டப் புகாரில் சிக்கியது குறித்து சக போட்டியாளர்களிடம் பகிர்ந்துள்ளார் ஸ்ரீசாந்த். அந்த புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.   View […]