கிரிக்கெட் சிறந்த தூதர்..கோலி..!ஹர்த்திக் விவகாரம் நாட்டுக்கு கவலை..!போட்டுடைக்கும் டேவிட் ரிச்சர்ட்சன்.!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு மற்றும் ஆல்ரவுண்டராக வளம் வருபவர் ஹர்திக் பாண்டியா.இவர் நியூ.எதிரான போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்திய அணியின்  தொடக்க பேட்ஸ்மேனான லோகேஷ் ராகுள் மற்றும் ஹர்த்திக் பாண்டியா   ‘காபி வித் கரண்’ டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அப்போது பெண்கள் குறித்த கேள்விக்கு யாரும் எதிர்பார்க்காத விதத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்தனர்.இந்த விவகாரம் பூதாகரமாக நாடு எங்கும்  வெடித்தது. இதனால் இந்த பிரச்சனையை கையில் எடுத்த பிசிசிஐ இருவரையும் அதிரடியாக சஸ்பெண்ட் […]

மல்லுக்கட்டி கொள்ளும் மண்ணின் மைந்தர்கள்..!சலசலப்பில் இலங்கை கிரிக்கெட் வட்டாரம்..!

இலங்கை அணியில் தற்போது திடீர் பூகம்பம் வெடித்துள்ளது.அது அந்த அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் இந்நாள் கேப்டனுக்கும் இடையே நடந்துள்ள விவகாரமாகும். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஆன திசரா பெரேரா  தற்போதைய கேப்டன் லசித் மலிங்கா இடையே ஏற்பட்டுள்ள மோதலாகும்.அது என்னவென்றால் மலிங்காவின் மனைவி முன்னாள் கேப்டன் ஆனா  திசரா பெரேராவை பேஸ்புக்கில் தெரிவித்துள்ள தகவல்கள் தான்  இப்போது இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில்   பரபரப்பை கிளப்பியுள்ளது. லசித் மலிங்கா சிறந்த வேகபந்து வீச்சாளார்.இவரின் பவுலிங் என்றாலே தனி ஒரு கெத்து மட்டுமல்லாமல் […]

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அறிவிப்பு!! இந்திய அணிக்கு பாம்புகளுடனும் ஒரு போட்டி!!

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெறும் பயிற்சி ஆட்டங்கள் ஐசிசி அறிவித்துள்ளது. இதன்படி இந்திய அணி பாம்புகளின் அணி என்றழைக்கப்படும் வங்கதெச அணியுடனும் ஒரு போட்டியிலும் நியூசிலாந்து அணியுடன் ஒரு போட்டியிலும் ஆட உள்லது. 🚨 BREAKING 🚨 The official #CWC19 warm-up fixtures have been revealed! ➡️ https://t.co/7KzQbB2UZp pic.twitter.com/uUZFZLa03n — Cricket World Cup (@cricketworldcup) January 31, 2019

அதிக பந்துகள் மீதம் வைத்து வெற்றி: நியுஸி இமாலய சாதனை!!

50 ஓவர்களில் கிடைக்கும் 300 பந்துகளில் கிட்டத்தட்ட 212 மீதம் வைத்து இந்திய அணியை துவம்சம் செய்த நியூசிலாந்து அணி சாதனை செய்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்து வெற்றி பெற்ற.து முதலில் ஆடிய இந்திய அணி 93 ரன்கள் மட்டுமே எடுத்தது பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 14.4 ஓவர்களில் 93 ரன்கள் எடுத்து 212 பந்துகள் […]

தோல்வியினால் தப்பிய கோலியின் சாதனை: ரோகித் ஜஸ்ட் மிஸ்!!

இந்தியா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது நாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பெரும் 92 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இந்த தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் நிரந்தர கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேப்டனாக ரோகித் சர்மா இருந்தார். இதற்கு முன்னதாக பலமுறை இவ்வாறு நடந்துள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக இருந்து கடந்த 12 போட்டிகளில் சர்வதேச அளவில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார். இதுவே […]

தோல்விக்கு காரணம் இதுதான்: கேப்டன் ரோகித் கடுப்பு!!

இந்தியா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது நாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பெரும் 92 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது… இந்தத் தோல்வியிலிருந்து கண்டிப்பாக நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அழுத்தமான நேரங்களில் நாம் அங்கு நிலைத்திருக்கவேண்டும். பந்து அதிகமாக ஸ்விங் ஆக ஆரம்பித்து விட்டது. இதனால் அங்கு நிற்க முடியவில்லை. ஸ்விங் ஆகும் போது பார்க்கும்போது மிகவும் […]

4 வருடங்களுக்கு பிறகு தோனி, கோலி இல்லாமல் களமிறங்கிய இந்திய அணி! பாடம் புகட்டிய நியுஸிலாந்து!!

டோனி மற்றும் விராட் கோலி இந்திய அணியில் இல்லாதது எவ்வளவு பெரிய இழப்பு என்று இந்திய அணிக்கு, நியூசிலாந்து அணி தற்போது பாடம் புகட்டியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோர் இல்லாமல் இந்திய அணி களமிறங்கியது. தற்போது நான்கு வருடங்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் இல்லாமல் களமிறங்கிய இந்திய அணியை அடித்து துவைத்து துவம்சம் செய்து வெற்றி பெற்றது நியூசிலாந்து. இரு அணிகளுக்கும் எதிரான நான்காவது ஒருநாள் […]

தோனி, கோலி எங்கே??? இந்திய அணிக்கு பாடம் புகட்டிய நியுஸி!! 92க்கு ஆல் அவுட் ஆன இந்திய அணி!

நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது போட்டி இன்று காலை இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனிக்கு காயம் காரணமாக மூன்றாவது போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டதை போன்றே இந்தப் போட்டியிலும் ஓய்வு அளிக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. வழக்கத்திற்கு மாறாக ஆடிய இந்திய பந்துவீச்சாளர்கள் […]

கோலி, தோனி இல்லாத இந்திய அணியை வதம் செய்த நியுஸிலாந்து! 80க்கு 9 விக்கெட் இழந்து திணறல்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. கடுமையான வேலைப்பளு காரணமாக இந்த போட்டியில் இந்தியாவின் நிரந்தர கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டார். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது துவக்கம் முதலே அற்புதமாகப் பந்து வீசிய ட்ரென்ட் போல்ட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்திய அணியின் பேட்டிங் வழக்கமாக வழக்கத்திற்கு […]

IND VS NZ: 4-ஒரு நாள் போட்டி டாஸ் வென்ற நியூ..!களமிறங்கும் இந்திய படை..!

நியூ.சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய படைகள் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது .இதில் 3 ஒரு நாள் போட்டியில் இந்திய அணி  7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட  தொடரை வெற்றி பெற்று கைப்பற்றியது. இந்நிலையில் இன்று 4 -வது ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறது.ஆனால் கோலி தலைமையில் இல்லை.இன்று நடைபெறும் போட்டியானது ஹாமில்டன் நகரில் நடைபெறுகிறது.தொடர்ந்து ஓய்வு இல்லாமல் ஆடிவரும்  கேப்டன் விராட் கோலிக்கு கடைசி […]