சற்று முன்: ஓய்வு குறித்து புதிய முடிவை அறிவித்த நட்சத்திர வீரர்!!

உலகக் கோப்பை தொடருக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவேன் என கிரிஸ் கெய்ல் முன்னர் அறிவித்திருந்தார் தற்போது அந்த முடிவை மறுபரிசீலனை செய்துள்ளதாகவும் பேசியுள்ளார் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்ற. இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய கிறிஸ் கெய்ல் 97 பந்துகளில் 162 ரன்கள் குவித்தார். இதில் 14 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கும். இதனையடுத்து அவர் பேசியதாவது.. நான் எனது உடல் […]

வீடியோ: ஓடுபவரின் பேட்டில் பட்டு கேட்ச் பிடித்து விக்கெடை இழந்து பரிதாபமாக வெளியேறிய நியுஸிலாந்து வீராங்கணை!!

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவில் மகளிருக்கான உள்ளூர் போட்டி நடைபெற்று வருகிறது இந்த போட்டியில் வித்தியாசமான ஒரு விக்கெட் வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் வித்தியாசமாக ஒரு விக்கெட் விழுந்துள்ளது. நியூசிலாந்து அணியின் கேப்டன் கேட்டி பெர்கிண்ஸ் பேட்டிங் பிடித்துக் கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவின் கிரஹாம் […]

உஸ்மான் கவாஜாவின் சகோதர் சிறையில் வதை…! வெளியான அதிர்ச்சி தகவல்!!

உஸ்மான் கவாஜாவின் சகோதரர் அர்சலான் கவாஜா கைது செய்யப்பட்டு, சக பல்கலைக்கழக மாணவர் மீது போலி பயங்கரவாத சதியை பரப்பியதற்க்காக கைது செய்யப்பட்டார். மேலும்., டிசம்பர் மாதம் அர்சலான் கவாஜா கைது மற்றும் நீதிமன்ற படிவத்தை வைத்து ஒரு தவறான ஆவணத்தை செய்ய முயன்றார். மேலும், ஜாமீனில் வந்த மீறல்  ஒரு சாட்சியை கலைக்கவும் முயற்சி செய்துள்ளார். இதன் காரணமாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் தற்போது சிறையில் சக கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். தற்போது சிறையில் இருக்கும் […]

சோதனையிலும் சாதனை: கேப்டன் விராட் கோலி மாஸ்!!

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற டி20 தொடரில் இந்திய அணிக்கு எதிராக முதன்முதலாக ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது இந்த தொடரின் 2வது போட்டியில் 72  ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, சர்வதேச டி.20 அரங்கில் அதிகமுறை 70+ ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் […]

எங்களது அணியின் வெற்றிக்கு காரணம் இவர்தான்: ஆரோன் பின்ச் பெருமிதம்!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை முழுமையாக இழந்துள்ளது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவரில் 194 ரன் குவித்து வெற்றியை பதிவு செய்தது. மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 113 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் […]

ஒரே ஆட்டத்தில் 46 சிக்சர்கள்: இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அதிரடி சரவெடி!!

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை அடித்து துவைத்து துவம்சம் செய்து 50 ஓவர்களில் 418 ரன்கள் குவித்தது குறிப்பாக அந்த அணியின் விக்கெட் கீப்பரின் ஜோஸ் பட்லர் 77 பந்துகளில் 150 ரன்களும் கேப்டன் இயான் மார்கன் 88 பந்துகளில் 103 ரன்களும் குவித்தனர். மொத்தத்தில் ஜோஸ் பட்லர் 12 சிக்ஸர்களும் இயான் […]

சர்வதேச போட்டிகளில் செம்ம அடி: தல தோனி சாதனை!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது இந்த தோல்வியின் மூலம் ஆஸி அணிக்கு எதிரான டி-20 தொடரை இழந்துள்ளது இந்திய அணி சர்வதேச கிரிக்கெட் போட்களில் 350 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார் எம்.எஸ்.தோனி.. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் இந்த சாதனையை படைத்தார். நேற்றையை போட்டியில் 23 பந்துகளில் 3 சிக்ஸர்கள் உட்பட 40 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச போட்டிகளில் […]

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கத்துடன் முடித்து வைத்த இந்தியா!!

டெல்லியில் 12வது துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது இன்று புதன்கிழமையில் இந்திய வீரர்கள் தங்கத்துடன் முடித்துள்ளனர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு பிரிவில் இந்தியாவின் மனு பேக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி ஆகியோர் இணைந்து 483.5 புள்ளிகள் பெற்று தங்கத்தை வென்றுள்ளனர். இந்த பிரிவில் சீனா வெள்ளியும் கொரியா வெண்கலமும் வென்றது. 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ஏற்கனவே இந்தியாவின் ரவிக்குமார், அஞ்சும் முட்க்கில்  அபூர்வி சந்தேலா மற்றும் தீபக் […]

தோல்விக்கு காரணம் இதுதான்: கேப்டன் விராட் கோலி கடுப்பு!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை முழுமையாக இழந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியுடனான இந்த தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பேசியதாவது… இது மிகவும் குறுகிய தொடர். பேட்டிங், பந்துவீச்சு பீல்டிங் என அனைத்திலும் ஆஸ்திரேலிய அணி அபாரமாக செயல்பட்டது. இந்த வெற்றிக்கு ஆஸ்திரேலிய அணி முழு தகுதியானது தான். 190+ ரன்கள் என்பது டி.20 போட்டிகளில் போதுமான இலக்கு தான், இருந்த போதிலும் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது […]

ஆஸ்திரேலிய பந்து வீச்சை அடித்து நொருக்கிய கோலி மற்றும் தோனி! சிவனும் – சக்தியும் சேந்தா மாஸு டா!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியாவின் தொடக்க வீரர்காள் ஷிகர் தவான் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். லோகேஷ் ராகுல் சரவெடியாக வெடித்து, அவர் 26 பந்துகளில் […]