டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச தேர்வு!

இன்று நடைபெறும்  12-வது ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி-ராஜஸ்தான்  ராயல்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி  சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  கேப்டன் ரகானே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விவரம்: ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், எம்.எஸ். தோனி(கேப்டன்), ரவிந்திர ஜடேஜா, தீபக் சாஹார், ஷர்டுல் தாகூர், மிட்செல் சாண்ட்னர், […]

ஐதராபாத் அணியிடம் படு கேவலமாக தோற்ற பெங்களூரு அணி

பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிய போட்டியில் ஐதராபாத் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தற்போது  கோலாகலமாக நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் கோலி தலைமையில் பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணியை ஹைதிராபாத்தில் எதிர் கொண்டு வருகிறது. இதில் முதலில் ஆடிய ஹைதிராபாத் அணி ஆரம்பத்திலிருந்தே ருத்ர தாண்டவம் ஆட தொடங்கியது. பேர்ஸ்டோ மற்றும் வார்னர் ஆகிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். […]

பெங்களூரு பந்துவீச்சை சிதறடிக்கும் ஐதராபாத் தொடக்க வீரர்கள்!

இன்று நடைபெறும்  11-வது ஐபில் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்  அணி-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தார். ஐதராபாத் அணியில் வில்லியம்சனுக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். இதன் பின்னர்  சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பைர்ஸ்டோவ் களமிறங்கினார்கள்.ஆரம்ப முதலே  இருவரும் அதிரடியாக விளையாடி வந்தனர். ஜானி பைர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார்.10 ஓவர்கள் […]

 ஹைதராபாத் – பெங்களூரு மோதுகிறது !பந்துவீச்சு தேர்வு செய்தது பெங்களூரு அணி

இன்று 11-வது ஐபில் போட்டி நடைபெறுகிறது.இதில் ஹைதராபாத்  அணியும் – பெங்களூரு அணியும்  மோதுகிறது. இந்த போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : விராட் கோலி (கே), பார்த்திவ் பட்டேல் (கீ), மோயீன் அலி, ஏபி டி வில்லியர்ஸ், சிம்ரோன் ஹெட்மியர், சிவம் டூபே, கொலின் டி கிராண்ட்ஹோம்,பார்மன், யூசுந்தேந்திர சஹால், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் இடம் […]

பிரிதிவி ஷா 99, ரபாடா சூப்பர் ஓவர்… சிறப்பான வெற்றியை பதிவு செய்தது டெல்லி

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கம் முதலே சரிவை சந்தித்தது கொல்கத்தா. அணியின் ராணா, லின், உத்தப்பா என முன்னணி வீரர்கள் சொற்ப வெளியேறி ஏமாற்றினார்கள். 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்து வந்த நிலையில்,  அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் அதிரடி வீரர் ரஸல் ஆகியோர் அற்புதமாக […]

மீண்டும் வீசியது ரஸ்ஸல் சூறாவளி.. டெல்லி அணிக்கு 186 இலக்கு

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கம் முதலே சரிவை சந்தித்தது கொல்கத்தா. அணியின் ராணா, லின், உத்தப்பா என முன்னணி வீரர்கள் சொற்ப வெளியேறி ஏமாற்றினார்கள். 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்து வந்த நிலையில்,  அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் அதிரடி வீரர் ரஸல் ஆகியோர் அற்புதமாக […]

ராகுல் அபாரம்.. பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

மோகாலியில் நடைபெற்று முடிந்த பஞ்சாப் மற்றும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது பஞ்சாப் அணி. மும்பை அணி அபாரமாக ஆடி  20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. அதில் மும்பை அணிக்காக  டி காக் 60 ரன்களும், கேப்டன் ரோஹித் 32 ரன்களும் எடுத்து அசத்தினார். அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு கேயில் மற்றும் ராகுல் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பின்னர் வந்த மயங்க் […]

அசத்திய டி காக்.. பாண்டியா அதிரடி.. 177 எடுத்தால் பஞ்சாப் அணி வெல்லலாம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. மும்பை அணிக்கு நல்ல துவக்கம் கொடுத்த டி காக் மற்றும் ரோஹித் சர்மா. அதிரடியை காட்டி 19 பந்துகளில் 32 ரன்களை குவித்த ரோஹித் நிலைத்து நிற்கவில்லை. பின்னர் அவுட் ஆகி வெளியேறினார். நிலைத்து ஆடிய டி காக் 39 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து அசத்தினார். பின்னர் இவரும் ஆட்டமிழந்தார். இரண்டாவது போட்டியில் நன்றாக ஆடிய சூர்யகுமார் […]

பஞ்சாப்-மும்பை: சில முக்கிய சிறப்பம்சங்கள் உங்களுக்காக…

மொஹாலியில் இன்று 9வது போட்டியாக பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இடையேயான சிறப்பம்சங்களை தான் நாம் இங்கு காண இருக்கிறோம். 4 – மொகலியில் PCA ஸ்டேடியத்தில் 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற அணி நான்கு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.  22 – லசித் மலிங்கா ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிராக 22 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்; இது பஞ்சாப் அணிக்கு எதிராக மூன்றாவது அதிகபட்சம். அவர் 22 விக்கெட்டுகளை 13 […]

பஞ்சாப்-மும்பை மோதல்! பந்துவீச்சு தேர்வு செய்த பஞ்சாப் அணி

இன்று நடைபெறும் 9  ஐபில் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி மொஹாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் : ரவிசந்திரன் அஸ்வின்(கேப்டன்), மாயன்க் அகர்வால் ,கே.எல் ராகுல், கிறிஸ் கெய்ல்,முருகன் அஷ்வின்,ஆண்ட்ரூ டை ,முகமது ஷமி,சர்பராஸ் கான் ,மந்தீப் சிங் ,டேவிட் மில்லர் ,ஹர்தஸ் வில்ஜன் ,  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மும்பை […]