மழை காரணமாக மீண்டும் 5 ஓவர் போட்டி ரத்து!

ஐபில் போட்டி கோலாகலமாக நடந்து வருகிறது. இன்று நடைபெறும் 49-வது ஐபில் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி -ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதினர்.இந்த போட்டியானது, பெங்களூரில் உள்ள M.A.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆட்டம் தொடங்கிய போது மழை காரணமாக போட்டியை  5  ஓவராக மாற்றப்பட்டது. இறுதியாக 5 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் […]

10முறை டாஸ் தோற்ற பெங்களூர் அணி! பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான் அணி!

கடந்த 23–ஆம் தேதி, 2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கோலாகலமாக தொடங்கியது. இன்று நடைபெறும் 49-வது ஐபில் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி -ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகின்றது .இந்த போட்டியானது, பெங்களூரில் உள்ள M.A.சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதுவரை 13இல் 10 முறை டாஸ் தோற்று, 3முறை வென்றார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: பார்த்திவ் படேல் (விக்கெட் […]

ஓரின சேர்க்கையில் ஈடுபட்டாரா! ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் அதிரடி விளக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டராக இருப்பவர் ஜேம்ஸ் பால்க்னெர். இவர் தனது 29ஆம் பிறந்தநாளை 27ஆம் தேதி கொண்டினார். தனது தாய் மற்றும் நண்பருடன் இருக்கும் புகைப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதில் அவர் “பிறந்தநாளின் இரவு உணவு எனது ஆண் நண்பருடன் ” என பதிவு செய்தார். அந்த “ஆண் நண்பருடன்” என்ற வார்த்தை ஆஸ்திரேலிய மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுதியது. View this post on Instagram Birthday dinner with the boyfriend […]

RCBVSRR 2008லிருந்து ஆடிய போட்டிகள் இதோ இங்கே!!

கடந்த 23–ஆம் தேதி, 2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கோலாகலமாக தொடங்கியது. இன்று நடைபெறும் 49-வது ஐபில் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகின்றது .இந்த போட்டியானது, பெங்களூரில் உள்ள M.A.சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. மொத்தமாக மோதிய போட்டிகள்: 2008-லிருந்து இந்த அணிகள் மொத்தம் 20 போட்டிகள் மோதி உள்ளது. அதில் ராஜஸ்தான் அணி 10 போட்டியிலும், பெங்களூர் அணி 8 போட்டியிலும் வெற்றி பெற்றது. 2 போட்டிகள் சமனில் […]

ஹிட்மனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் சேவாக் மற்றும் ரெய்னா!!

இந்திய அணியின் தொடக்கவீரர்களான ரோஹித் சர்மா இன்று(30ஏப்ரல்) தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் ஐபில் தொடரில் மும்பை அணியில் தலைவராக உள்ளார். அவரின் பிறந்தநாளுக்கு விரந்தர் சேவாக் ட்விட்டரில் வாழ்த்து கூறினார். Hit Tha, Hit Hai, Hit Rahega- Desh Hit mein !#HappyBirthdayRohit @ImRo45 pic.twitter.com/upZOkBfHpl — Virender Sehwag (@virendersehwag) April 30, 2019 மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சித்திர வீரரான சுரேஷ் ரெய்னாவும் வாழ்த்துக்கள் கூறினார். Happy birthday Rohit! […]

இந்தியாவின் அடுத்த விராட் கோலி இவர்தான்: அடித்டுக் கூறும் கிரிஸ் கெய்ல்

இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரும் வீரராக விராட் கோலி திகழ்கிறார். இவருக்குப்பின் இவரது இடத்தை யாரும் இருப்பவர்கள் என்று பேச்சு தற்போது அடிபட்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடிவரும்  கிரிஸ் கெய்ல் அடுத்த விராட் கோலி கேஎல் ராகுல் தான் என்று கூறியுள்ளார் இவர்தான் கண்டிப்பாக இந்திய அணிக்கு விராட் கோலியை போல் இன்னும் பல வருடங்கள் ஆடுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ: ரஸல் பிறந்தநாளை அதிரடியாக கொண்டாடிய கொல்கத்தா வீரர்கள்!

ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து பல சாதனைகளை படைத்து வருபவர் கொல்கத்தா அணியின் வீரர் ஆன்ட்ரு ரசல். இவர் மும்பை அணிக்கு எதிராக அதிரடியாக ஆடி 80 ரன்களை குவித்தார். மேலும் அந்த போட்டியில் கொல்கத்தா அணி அபாரமாக வெற்றி பெற்றது. அந்த போட்டி நடந்த அன்று ஆன்ட்ரு ரசல் அவர்களின் பிறந்த நாள் ஆகும். இந்த பிறந்தநாளை கொல்கத்தா வீரர் அவரது பாணியிலேயே அதிரடியாக கொண்டாடியுள்ளனர்.. அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.   What happens when […]

இன்று தனது 32வது பிறந்தநாள் காணும் ஹிட்மன்! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள்

இந்திய அணியின் தொடக்கவீரர்களான ரோஹித் சர்மா இன்று(30ஏப்ரல்) தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் ஐபில் தொடரில் மும்பை அணியில் தலைவராக உள்ளார். அவரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக மும்பை அணி அவருக்கு #hitmanday என ஹஸ்டேக் ஒன்றை உருவாக்கி, அவருக்கு ஒரு படத்தையும் உருவாக்கியது. இவர் ஒருநாள் போட்டியில் மூன்று முறை ரெட்டை சதம் அடித்த பெருமையை பெற்றவர். அதிபட்சமாக 264 ரன்களை அடித்தார். அதுமட்டுமின்றி 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஈஎஸ்பிஎன் சிறந்த ஒரு […]

President Joko “Jokowi” Widodo Refuses to Sign MD3 Law

Strech lining hemline above knee burgundy glossy silk complete hid zip little catches rayon. Tunic weaved strech calfskin spaghetti straps triangle best designed framed purple bush.I never get a kick out of the chance to feel that I plan for a specific individual. Separated they live in Bookmarksgrove right at the coast of the Semantics, […]

தங்கள் வென்ற மாரிமுத்துவுக்கு பல விஜய்சேதுபதி கொடுத்த பரிசு! நெகிழ்ச்சி சம்பவம்!

கத்தார், தோகாவில் 23-வது ஆசிய தடகளப் போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றன. இந்தப்  போட்டிகளில் திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்து மகளிர் 800 மீட்டர் ஓட்டத்துக்கான பிரிவில் மின்னல் வேகத்தில் 2 நிமிடம் 2.70 விநாடிகளில் கடந்து இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். அவர் ஏழ்மையிலும் விடாமுயற்சியுடன் சாதித்ததற்குப் பாராட்டுத் தெரிவித்து நடிகர் ரோபோ சங்கர் ஒரு லட்ச ரூபாயை நேரில் சந்தித்து வழங்கியிருந்தார். அதன்பிறகு தி.மு.க சார்பில் 10 லட்ச ரூபாயை மு.க.ஸ்டாலின் […]