உலகக்கோப்பை : கிறிஸ் கெய்ல் அதிரடியில் மேற்கிந்தியத் தீவு மாபெரும் வெற்றி

உலக்கோப்பை தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்று வருகிறது.இந்த இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவு , பாகிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டி நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 21.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 105 ரன்கள் எடுத்தனர்.பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் ஆசாம் 22 ,ஃபகார் ஜமான் 22 ரன்கள் எடுத்தனர். […]

உலகக்கோப்பை : 22 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 105 ரன்கள் எடுத்த பாகிஸ்தான்

உலக்கோப்பை தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்று வருகிறது.இந்த இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவு அணியும், பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியானது நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடை பெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில் முதலில்  தொடக்க வீரர்களாக களமிறங்கிய இமாம் உல் ஹக், ஃபகார் ஜமான் ஆகிய இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே 2 ரன்னில் இமாம் உல் ஹக் விக்கெட்டை […]

செரீனா வில்லியம்ஸ் , ஜோகோவிச் இருவரும் 3–வது சுற்றுக்கு தகுதி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச் (செர்பியா) ஹென்றி லாக்சோனெனை (சுவிட்சர்லாந்து) இருவரும் மோதினர்.இப்போட்டில் 6–1, 6–4, 6–3 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் , குருமி நராவை ஆகிய இருவரும் மோதினர்.இப்போட்டியில் 6–3, 6–2 என்ற நேர் […]

உலககோப்பை முதல் போட்டியில் உலக சாதனை படைத்த இம்ரான் தாஹிர்

நேற்று நடந்த முதல் உலககோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்க அணியும், இங்கிலாந்து அணியும் மோதியது. இந்த போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது .அதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்நிலையில் உலக கோப்பை தொடரில் தென்ஆப்பிரிக்கா அணியை சார்ந்த சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் முதல் ஓவரை வீசி சாதனை படைத்தார். இதற்கு முன்பு 1992-ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா எதிரான போட்டியில் நியூசிலாந்து அணியை சார்ந்த […]

உலககோப்பை :முதலில் களமிறங்கும் பாகிஸ்தான் அணி

உலக்கோப்பை தொடர் நேற்று முதல் தொடங்கியது.இந்நிலையில் இன்று இரண்டாவது போட்டி தொடங்க உள்ளது.இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவு அணியும், பாகிஸ்தான் அணியும் மோதுகிறது. இந்த போட்டியானது நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடை பெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மேற்கிந்தியத் தீவு அணி வீரர்கள்: கிறிஸ் கெயில், ஷை ஹோப் , டேரன் பிராவோ, சிம்ரான் ஹெட்மியர், நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), […]

கால்பந்து :கேப்டன் பதவியில் இருந்து நெய்மார் நீக்கம்

46–வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில்  ஜூன் 14–ம் தேதி முதல் ஜூலை 7–ம் தேதி வரை நடைபெற உள்ளது.இப்போட்டியில் 12 அணிகள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டியில் பங்கேற்க உள்ள பிரேசில் கால்பந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து நெய்மார் நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கேப்டனாக சீனியர் பின்கள வீரர் டேனி ஆல்வ்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நெய்மார் ரசிகரை கன்னத்தில் அறைந்த சர்ச்சையில் சிக்கினார் .அதனால் அவருக்கு 3 போட்டியில் விளையாட […]

ஒற்றை கையால் பறந்து பந்தை பிடித்த பென் ஸ்டோக்ஸ்! வைரலாகும் வீடியோ

நேற்றைய  உலக்கோப்பை முதல்போட்டியில் இங்கிலாந்து அணியும் , தென் ஆப்ரிக்கா அணியும்  மோதியது.இப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி பந்துவீச்சை செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 311 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 89 ரன்களை அடித்தார். மேலும் இங்கிலாந்து அணியில்  ஜோன்ஸ் ராய் 54 ,ஜோ ரூட் 51,ஈயோன் மோர்கன் 57 […]

மேற்கிந்தியத் தீவு அணி Vsபாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டிகளை பற்றிய பார்வை

இன்று இரண்டாவது உலககோப்பை போட்டி தொடங்க உள்ளது. இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவு அணியும், பாகிஸ்தான் அணியும் மோதவுள்ளது. இந்த இரு அணிகளும் விளையாடிய பயிற்சி போட்டியில் முதல் போட்டி மழை காரணமாக ரத்தானது. இரண்டாவது போட்டியில் மேற்கிந்தியத் தீவு வெற்றி பெற்றது. அப்போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதியது அதில் மேற்கிந்தியத் தீவு 421 ரன்கள் குவித்தது.நியூசிலாந்து அணி 330 ரன்கள் எடுத்து 91 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அணிக்கும்  பயிற்சி போட்டியில் இரண்டாவது போட்டி […]

இன்றையை போட்டியில் மேற்கிந்தியத் தீவு Vs பாகிஸ்தான் மோதல்

உலக்கோப்பை தொடர் நேற்று முதல் கோலாகலமாக தொடங்கியது.இந்நிலையில் இன்று இரண்டாவது போட்டி தொடங்க உள்ளது.இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவு அணியும், பாகிஸ்தான் அணியும் மோதுகிறது. இந்த போட்டியானது நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்திய நேரப்படி 3 மணி அளவில் நடைபெறும்.நேற்றைய முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது.

கேப்டன் ஆரோன் பிஞ்ச்சை கடுபேத்திய இங்கிலாந்து இளவரசர் ஹாரி !

நேற்று முன்தினம் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணி கேப்டன்களுக்கு இங்கிலாந்து அரண்மனையில் விருந்து அளிக்கப்பட்டது.இதற்காக அனைத்து அணியின் கேப்டனுக்கும் அந்த விருந்து விழாவில் கலந்து கொண்டனர். அப்போது அனைத்து அணி கேப்டன்களும் ராணி எலிசபெத்திடம் சிறிது நேரம் பேசினார்.அப்போது இளவரசர் ஹாரி ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்சை கிண்டல் செய்த விஷயம் தற்போது கசிந்து உள்ளது. ஆரோன் பிஞ்சை பார்த்து இளவரசர் ஹாரி “உங்களுக்கு வயசு ஆகிடுச்சி போல தெரிகிறது இன்னுமா அணியில இருக்கீங்க […]