இந்தியாவுக்கு எதிராக111 ரன்கள் அடித்த ஜானி பேர்ஸ்டோவ்

இன்றைய உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டி எட்க்பாஸ்டன் பர்மிங்காமில் எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 337 ரன்கள் பெற்றனர். இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். இவர் இவரும் தனது சிறப்பான ஆட்டத்தை […]

முகமது ஷமி 5 விக்கெட்கள் பெற்று தான் யார் என்று மீண்டும் நிறுபித்தார் !

இன்றைய உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டி எட்க்பாஸ்டன் பர்மிங்காமில் எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 337 ரன்கள் பெற்றனர். இந்த 7 விக்கெட்களில் 5 விக்கெட்களை முகமது ஷமி மட்டும் பெற்றுள்ளார். இந்திய அணி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான ராய் மற்றும் […]

இந்திய அணியின் பவுலிஙை பிரித்து மேய்ந்த இங்கிலாந்து அணி பேட்ஸ்மன்கள் – 337 ரன்கள் குவிப்பு !

இன்றைய உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டி எட்க்பாஸ்டன் பர்மிங்காமில் எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இந்திய அணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்தனர். இதில் ஜேசன் ராய் 66 ரன்களும் பேர்ஸ்டோவ் 111 ரன்களையும் குவித்து அணியின் நிலைமையை உயர்த்தியுள்ளனர். இதில் ராய் 2 […]

இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

இன்றைய உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணி வீரர்கள் : லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பந்த், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்டிக் பாண்ட்யா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். இங்கிலாந்து அணி வீரர்கள் : ஜேசன் […]

நியூசீலாந்து அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா !

உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 243 ரன்கள் குவித்தனர். இதில் சிறப்பாக அலெக்ஸ் கேரி 71 ரன்கள் மற்றும் உஸ்மன் கவாஜா 88 ரன்கள் குவித்தனர். இப்போட்டியில் ட்ரெண்ட் போல்ட் […]

பாகிஸ்தான் அணி அசத்தல் வெற்றி ! ஆப்கானிஸ்தான் பரிதாபம் !

இன்றைய முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது. இப்போட்டி ஹெட்டிங்கிலேயில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்க வீரர்களான குல்படின் நைப் (15) ரஹ்மத் ஷா (35) ரன்களுடன் வெளியேறினர். இதன் பின் களமிறங்கிய ஹஷ்மதுல்லா ஷாஹிடி முதல் பந்திலே வெளியேறினார். அஸ்கர் ஆப்கான் (42), முகமது நபி (16), சாமியுல்லா ஷின்வாரி (19), நஜிபுல்லா சத்ரான் (42), இக்ரம் அலி […]

ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ட்ரெண்ட் போல்ட் !

இன்று நடைபெறும் இரண்டாவது உலகக்கோப்பை போட்டியில் நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்களை இழந்து 243 ரன்கள் குவித்தனர். இதில் உஸ்மான் கவாஜா 88 ரன்களும் அலெக்ஸ் கேரி 71 ரன்களும் குவித்துள்ளனர். இந்த போட்டியின் 49வது ஓவரை வீசிய ட்ரெண்ட் போல்ட் ஹாட்ரிக் விக்கெட்களை பறித்தார். 49.3 […]

1st innings: nz vs aus, ஆஸ்திரேலியா – 243 ரன்கள் குவிப்பு !

உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் அரோன் ஃபின்ச் களமிறங்கினர். ஃபின்ச் 8 ரன்னிலே வெளியேறினார். இதன் பின் வார்னருடன் கவாஜா ஜோடி சேர்ந்தார். சற்று நேரத்திலே 16 ரன்களுடன் வார்னரும் விக்கெட் இழந்தார். […]

விராட் கோலி விக்கெட் எடுக்க நான் இருக்கிறேன் – மோயின் அலி

பொதுவாகவே இந்திய அணி பேடஸ்மன்கள் ஸ்பின் பந்துவீச்சில் சிறப்பாக விளையாடும் தன்மை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது மோயின் அலி தனது ஸ்பின் திறைமையால் இந்திய அணியை சிக்கலுக்கு உள்ளாக்குகிறார். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மோயீன் அலி இந்தியாவுக்கு எதிரான போட்டியை பற்றி பேட்டி ஒன்று அழைத்திருந்தார். அப்போது ‘இந்தியாவுக்காக ரன்கள் எடுக்க அவர் இருக்கிறார் என்பதை விராட் அறிவார், அதே நேரத்தில் நான் அவரை வெளியேற்றுவதற்காக இருக்கிறேன். அவரைப் போன்ற ஒரு வீரரை […]

50 ஓவர்கள் முடிவில் 227 ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான் !

இன்றைய முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது. இப்போட்டி ஹெட்டிங்கிலேயில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்க வீரர்களான குல்படின் நைப் (15) ரஹ்மத் ஷா (35) ரன்களுடன் வெளியேறினர். இதன் பின் களமிறங்கிய ஹஷ்மதுல்லா ஷாஹிடி முதல் பந்திலே வெளியேறினார். அஸ்கர் ஆப்கான் (42), முகமது நபி (16), சாமியுல்லா ஷின்வாரி (19), நஜிபுல்லா சத்ரான் (42), இக்ரம் அலி […]