அனைத்து போட்டியிலும் தோல்வி அடைந்த வங்கதேசம்…..இலங்கையின் அபார வெற்றிகள் !

உலகக்கோப்பை தொடருக்கு பிறகு அனைத்து அணிகள் மற்ற அணிகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். அந்தவகையில் வங்கதேச அணி இலங்கை அணியுடன் 3 ஓடிஐ தொடரை கடந்த ஜூலை 26ம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக விளையாடி வந்தனர். இந்த தொடர் இலங்கையில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைப்பெற்றது. முதல் ஓடிஐ தொடரில் இலங்கை வங்கதேசத்தை வீழ்த்தி 91ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இதன் பின் நடைப்பெற்ற இரண்டாவது ஓடிஐ தொடரில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும் மூன்றாவது […]

ஊக்கமருந்து மீறல் தொடர்பாக பிருத்வி ஷாவை பிசிசிஐ 8 மாதங்களுக்கு தடை செய்தது !

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான பிருத்வி ஷா ஊக்கம் மருந்து பயன்படுத்தியதால் பிசிசிஐ 8 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பிருத்வி ஷா இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 237  ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. வருங்கால இந்திய அணியின் தூணாக கருதப்பட்ட பிருத்வி ஷா ஷயத் முஷ்டாக் தொடரில் விளையாடுவதற்காக பிப்ரவரி மாதம் இந்தூரில் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் பிருத்வி ஷா தடை செய்யப்பட்ட மருந்தை இருமல் மருந்துடன் […]

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புள்ளிகள் கணக்கிடும் விதம்…!

டெஸ்ட் போட்டி இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் தொடராக அமையாமல் இன்மேல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராக நடைபெற உள்ளதாக ஐசிசி அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டதுள்ளது. இதில் 9 பலம் வாய்ந்த அணிகளான இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசீலாந்து,மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ் விளையாட உள்ளது. இதில் ஓவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர் வெளியூர் அடிப்படையில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும். புள்ளிபட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் பங்கேற்கும். […]

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி மேற்கொள்ளும் டெஸ்ட் பட்டியல் !

டெஸ்ட் போட்டி இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் தொடராக அமையாமல் இன்மேல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராக நடைபெற உள்ளதாக ஐசிசி அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டதுள்ளது. இதில் 9 பலம் வாய்ந்த அணிகளான இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசீலாந்து,மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ் விளையாட உள்ளது. இதில் ஓவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர் வெளியூர் அடிப்படையில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும். புள்ளிபட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் பங்கேற்கும். இந்நிலையில் இந்திய […]

டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

டெஸ்ட் போட்டி இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் தொடராக அமையாமல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராக நடைபெற உள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன. இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் வருகின்ற ஆகஸ்ட் 1 முதல் ஜீன் 2021 வரை  ஐசிசி நடத்தவுள்ளது. இதில் ஒவ்வொரு  அணியும் 6 […]

6000 ரன்கள் எட்டிய மூன்றாவது பங்களாதேஷ் வீரர் எனும் சாதனை படைத்த முஷ்பிகுர் ரஹீம்

பங்களாதேஷ் அணி இலங்கையுடன் சுற்றுல்லா தொடரை மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய இரண்டாவது ஓடிஐ தொடர் கொழும்புவில் உள்ள பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிஙை தேர்வு செய்தது. இதில் பங்களாதேஷ் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மனான முஷ்பிகுர் ரஹீம் இலங்கை அணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்து 110 பந்துகளில் 98 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இதன் மூலம் […]

ரவி சாஸ்திரியிடம் இருந்து பதவியை பறிக்க வேண்டும் ! – ராபின் சிங் கருத்து

இந்திய கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர், பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் பயிற்சியாளர் பதவிகளுக்கும் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு பல முன்னாள் பயிற்சியாளர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு விண்ணபித்து வருகின்றனர் மற்றும் பலர் தங்களது கருத்துக்களை தெறிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ராபின் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ரவி சாஸ்திரி தலைமையில் உலகக்கோப்பையை இருமுறை இழந்துள்ளோம். இதனால் இவரை மாற்றி புதிய பயிற்சியாளரை கொண்டு வர வேண்டும் என்று கருத்து தெறிவித்துள்ளார். 2015 மற்றும் […]

முகமது ஷமிக்கு விசா பெற்று தந்த பி.சி.சி.ஐ…!!

உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அமெரிக்காவின் ஃபுளோரிடா நகரில் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதனால் நாளை இந்திய கிரிக்கெட் வீரர்கள் அமெரிக்கா செல்கிறது. ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் அணிக்கு தேர்வாகியுள்ள முகமது ஷமி, நாளை அமெரிக்கா புறப்படும் இந்திய அணியுடன் செல்கிறார். […]

Wi tour: இந்தியா நாளை அமெரிக்கா செல்கிறது !

உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி மும்பையில் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் நடைப்பெற்ற தேர்வு குழுவில் இந்திய அணியை தேர்வு செய்தனர். இதில் மூவகை போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக அறிவிக்கபட்டுள்ளது. இத்தொடர் அமெரிக்காவின் ஃபுளோரிடா நகரில் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் […]

Tnpl: 2 போட்டிகள் நடைபெறவுள்ளதால் தமிழக ரசிகர்கள் உற்சாகம்…!!!

ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 2019 என்ற கிரிக்கெட் தொடர் கடந்த ஜூலை 19 தேதி முதல் தொடங்கி கோலாகளமாக நடைபெற்று வருகிறஇந்த தொடர் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. தற்போது வரை 11 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. போட்டி 12:  இன்றைய முதல் போட்டியில் மதுரை பேன்டர்ஸ் மற்றும் விபி காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகிறது. […]