#WIvsIND: 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது..!

வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய அணி, கிரிக்கெட் போட்டிகள் விளையாடி வருகிறது. இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், 2ஆம் டெஸ்ட் போட்டி, ஜமைக்காவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தில், இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து, 264 ரன்கள் எடுத்தது. தற்பொழுது, இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கி […]

முதல் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி 264/5

வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய அணி, கிரிக்கெட் போட்டிகள் விளையாடி வருகிறது. இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், 2ஆம் டெஸ்ட் போட்டி, ஜமைக்காவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வால் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சற்று நேரத்தில், 13 […]

தி ஆஷஸ்: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய ஜேம்ஸ் ஆண்டர்சன்

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையான 5 டெஸ்ட்களை கொண்ட ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், நான்காம் போட்டியானது, செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில், 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, ஆஸ்திரேலியா அணி. இரண்டாம் போட்டி சமமான நிலையில், மூன்றாம் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 4 ஓவர்கள் […]

சாதனையை முறியடிக்கும் பொது உயிரிழந்த ராக்கெட் கார் பந்தய வீராங்கனை..!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கார் பந்தய வீராங்கனையான ஜெஸ்ஸி கோம்பஸ். இவர் ஜெட் வகை கார் பந்தயத்தில் வீராங்கனையாக அறிமுகமானவர். மேலும் இவர் அதிக வேகத்தில் கார் ஓட்டிய பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். 2013 ஆம் ஆண்டு 640 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டி என்ற சாதனையைப் படைத்தார். எனினும் அந்த சாதனையை தானே முறியடித்த வேண்டும் என்று பலமுறை முயற்சித்துள்ளார். அதன் பின், 777 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டினார். ஆனால் சில […]

முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய “ஏ”அணி..!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா ஏ அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த இரு அணிகளுக்கும் நிலையான முதலாவது ஒருநாள் போட்டி, திருவனந்தபுரத்தில் நேற்று தொடங்கியது. ஆட்டம் தொடக்கத்தில் மழை குறுக்கிட்டதால், 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷிவம் டுபே 79 ரன்கள் எடுத்தார். தனது சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய […]

#WIvsIND: டாஸ் வென்ற விண்டிஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது..!

வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய அணி, கிரிக்கெட் போட்டிகள் விளையாடி வருகிறது. இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், 2ஆம் டெஸ்ட் போட்டி, ஜமைக்காவில் இன்று தொடங்கவுள்ளது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆடும் வீரர்கள்: இந்திய அணி: லோகேஷ் ராகுல், மாயங்க் அகர்வால், சேடேஷ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்யா ரஹானே, ஹனுமா […]

இங்கிலாந்து வீரர்களுக்கு ட்ரிபிள்-ஹெச் வழங்கிய அசத்தலான பரிசு..

உலக வரலாற்றிலே உலகக்கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து அணிக்கு டபுள்யூ.டபுள்யூ.இ (WWE) மல்யுத்த வீரர்களுக்கு கொடுக்கும் பெல்ட்டை பரிசாக கொடுத்தார், ட்ரிபிள்-ஹெச். உலக கோப்பையில் இறுதி போட்டியான இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதின மிகவும் பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது சூப்பர் ஓவர் முடிந்ததும் சூப்பர் அவர் வரை சென்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று உலக கோப்பையை வென்றது. இதற்கு […]

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், தோனிக்கு பதில் உருவெடுக்கும் பண்ட..!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாட உள்ள கோலி தலைமையில் உள்ள இந்திய அணியின் 15 வீரர்களை கொண்ட பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு 2 மாத ஓய்வில் இருந்ததால், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் பங்கு பெறவில்லை, இந்திய அணியில் விக்கெட் கீப்பர் தோனி. இதனை தொடர்ந்து, தற்போது வெளிவந்த பட்டியலிலும் அவரின் பெயர் இல்லை. மேலும், அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் விளையாட உள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. தோனி […]

கருப்பு துணிக்கு விளக்கம் கொடுத்த தோனி..!

உலகக்கோப்பை போட்டிக்கு பின்பு, தனது ஓய்வை இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், திடீரென  இந்திய ராணுவத்தில் இரண்டு மாதங்கள் பயிற்சி பெற அனுமதி கிடைத்தது. இதனையடுத்து அவர் பாராசூட் ரெஜிமென்ட் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார். பின்பு அவர் படையுடன் சேர்ந்து ரோந்து பணியிலும் மேற்கொண்டார்.   அதன்பின்பு தனது சொந்த ஊருக்குத் திரும்பிய தோனி கலையில் கருப்பு துணையுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. தற்பொழுது தோனி அமெரிக்காவில் கேதர் ஜாதவ் […]

தனது 85 ஆம் வயதில் ஓய்வுப்பெற உள்ள பௌலர்..!

60 வருடமாக கிரிக்கெட் விளையாடி, 7000 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அடுத்த வாரம் ஓய்வு பெறுகிறார், வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த செசில் ரைட். 85 வயதாகும் இவர், 60 ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். இதுவரை இவர் 7000 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். அடுத்த மாதம் நடைபெறும் ஸ்ப்ரிங்ஹேட் அணிக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர், காயமில்லாமல் உடல் தகுதியை சரியாக கவனித்துக் கொண்டது […]