சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து வீராங்கணை..!

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனையான சாரா டைலர், இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 30 வயதாகும் இவர், 2006 ஆம் ஆண்டில் தனது ஆம் 17 வயதில் இங்கிலாந்து கிரிக்கெட்டில் அறிமுகமானார். மேலும், 226 போட்டிகளில் பங்கேற்றார். 6,533 சர்வதேச ரன்களைக் கொண்ட இங்கிலாந்து மகளிர் ஆல்-டைம் ரன் அடித்தவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இந்நிலையில், இன்று முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாகாக […]

பல சிக்கல்களை தாண்டி நாளை தொடங்கவுள்ள பாகிஸ்தான்-இலங்கை போட்டி..!

பல சிக்கல்களை கடந்து, 10 வருடங்களுக்கு பின், பாகிஸ்தான்-இலங்கை போட்டி நாளை தொடங்கவுள்ளது. 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளை கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியானது, கராச்சியில் உள்ள நேஷனல் மைதானத்தில் இந்திய நேரப்படி, மாலை மூன்று மணிக்கு தொடங்கவுள்ளது. மேலும் இந்தப் போட்டியில் பாதுகாப்பு கருதி டி-20 அணியின் கேப்டன் மலிங்கா, கேப்டன் மேத்யூஸ் பெரேரா ஆகிய 10 வீரர்கள் பங்கேற்க விரும்பவில்லை என இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளனர். அத்துடன், லஹிரு […]

INDvsSA: நாளைய போட்டியில் கோலியின் சாதனையை முறியடிப்பாரா ஹிட்மேன்..?

இந்தியாவில் சுற்று பயணம் செய்து தென்னாபிரிக்கா அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், மூன்றாம் போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டி, பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. முதலாம் போட்டி, மழை காரணமாக ஒரு பந்துக்கூட வீசாமல் நின்றது. இரண்டாம் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. நாளை நடக்கும் போட்டியில் கோலியின் சாதனையை ஹிட்மேன் ரோஹித் சர்மா […]

CPL: சூப்பர் ஓவரில் பேட்டிங் , பவுலிங் இரண்டிலும் கலக்கிய பிராத்வெயிட்..!

வெஸ்ட் இண்டீஸில் முத்தரப்பு போட்டி நடைபெற்று வருகிறது.நேற்று நடந்த 14-வது போட்டியில் செயின்ட் கிட்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. முதலில் இறங்கிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 20ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 216 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக தொடக்க வீரரான லென்ட்ல் சிம்மன்ஸ் 45 பந்தில் 90 ரன்கள் குவித்தார். பின்னர் இறங்கிய செயின்ட் கிட்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 216 ரன்கள் எடுத்தது.இதனால் போட்டி டிராவில் […]

INDvsSA: முதல் முறையாக சர்வேதேச டி20யில் அரைசதம் அடித்த டி காக் ..!

தென்னாபிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த 2-வது டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அண 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து பின்னர் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் குக்வின்டன் டி […]

INDvsSA:அறிமுக போட்டியில் அதிக ரன்கள் பட்டியலில் பவுமா..!

தென்னாபிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த 2-வது டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர் முடிவில்5 விக்கெட் இழந்து 149 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து பின்னர் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவர் முடிவில் 3 விக்கெட் 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இப்போட்டியில்  தென்னாபிரிக்கா அணி வீரர் டெம்பா பவுமா 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கி 43 பந்தில் […]

INDvsSA: ஹிட்மேன் முதல் இடத்தை தட்டி பறித்த விராட்கோலி ..!

இந்தியாவில் சுற்று பயணம் செய்து தென்னாபிரிக்கா அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று மொஹாலியில் நடைபெற்ற 2-வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முதலில் இறங்கிய தென்னா பிரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட் பறிகொடுத்து 149 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து இறங்கிய இந்திய அணி 3 விக்கெட்டை பறிகொடுத்து 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் […]

INDvsSA: கோலியின் அதிரடியில் இந்திய அணி அபார வெற்றி..!

இந்தியாவுக்கு சுற்று பயணம் செய்து தென்னாபிரிக்கா அணி, 3-டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இன்று 2-வது போட்டி மொஹாலியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீசியது. முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. 150 ரன்கள் இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே ரோகித் சர்மா 12 ரன்னில் வெளியேற பிறகு […]

INDvsSA: அரை சதம் அடித்த டி-காக்..! இந்தியாவுக்கு 149 ரன்கள் இலக்காக நியமித்தது

இந்தியாவுக்கு சுற்று பயணம் செய்து தென்னாபிரிக்கா அணி, 3டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இன்று 2-வது போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணியின் தொடக்க  வீரர்களாக ரீசா , டி காக், களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே ரீசா 6 ரன்களில் வெளியேறினார். நிதானமாக விளையாடி வந்த குவின்டன் டி காக் அரைசதம் விளாசி 52 ரன்கள் எடுத்தார். பின்னர் இறங்கிய பவுமா அரைசதம் அடிக்கமுடியாமல் […]

முத்தரப்பு போட்டி: மஹ்மதுல்லாஹ் அதிரடி..! 175 ரன்கள் குவித்தது பங்களாதேஷ் அணி!

பங்களாதேஷில் தற்போது முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்றைய போட்டியில், பங்களாதேஷ்-ஜிம்பாவேவ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியானது, கேட்டோக்ராமில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாவேவ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர்களாக நஜ்முல்- லிட்டன் டாஸ் களம் இறங்கினர் தொடக்கம் முதலே பொறுமையாக ஆடி வந்த நஜ்முல், 11 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரை எடுத்து அணியின் கேப்டன் ஆன ஷகிப் களமிறங்கினார். 38 ரன்களில் […]