“டெஸ்ட் பேட்டிங் தரவரிசையை எனது பெயர் 11ஆம் இடத்தில் உள்ளது” அவரை அவரே கிண்டல் செய்த சகல்..!

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 11ஆம் இடத்தில் எனது பெயரை இருக்கிறது என கேலி செய்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையை ஐசிசி தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில், இந்திய அணியின் கேப்டனாம விராட் கோலி, 928 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து, 911 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் இராண்டாம் இடத்தில் உள்ளார். இதனை தொடர்ந்து, கையின் வில்லியம்சன், […]

ஐசிசி வெளியிட்ட 10 ஆண்டுகளில் டாப்-10 டி-20 பௌலர்கள்..இடம்பெறாத இந்திய வீரர்கள்..!

நாளை முதல் 2020ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், 2010 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரையிலான டாப்-10 சிறந்த பந்து வீச்சாளர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. இதில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஷீத் கான் இருந்துள்ளார். மேலும், இந்த பட்டியலில் இந்திய அணியை சார்த்த வீரர்கள் யாருமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வீரர்களின் பட்டியல்:  2010: க்ரீம் வார்ன், இங்கிலாந்து. 2011: அஜந்தா மெண்டிஸ், இலங்கை. 2012: சாயித் அஜ்மல், பாகிஸ்தான். 2013: சுனில் […]

அதிக விக்கெட் எடுத்தோர் பட்டியலில் தெறிக்கவிட்ட மலிங்கா.!!

கடந்த 10 ஆண்டுகளில் ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்தோர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது, அந்த பட்டியலில் இலங்கை வீரரான மலிங்கா  முதலிடத்தை பிடித்துள்ளார் மேலும் இவர் சுமார் 248 விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் அவருக்கு அடுத்த படியாக பங்களாதேஷ்  வீரரான ஷகிப் அல்ஷன் 177 விக்கெட்களும் எடுத்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும், தென் ஆப்ரிக்கா வீரரான இம்ரான் தாஹிர் 173 விக்கெட்களும் அவரைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா வீரரான மிச்செல் ஸ்டார்க்  172விக்கெட்களும் […]

“2020 ஐபிஎளுக்கு ஒட்டக பேட்டு முக்கியம் ரஷீத்து” ட்வீட் செய்த ஹைதராபாத் அணி..!

கடந்த சில வருடங்களாக, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து வருபவர், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 21 வயதான ரஷீத் கான். இளம் பந்துவீச்சாளரான இவர், இதுவரை டி-20 போட்டிகளில் 220 விக்கெட்களை எடுத்துள்ளார். மேலும், இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். பௌலிங் மட்டுமின்றி, பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடி வருகிறார். தற்பொழுது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிபிஎல் தொடரில் அவர் புது விதமான பேட்டை வைத்து விளையாடி வருகிறார். அவர் விளையாடும் […]

தனது மகள் பிறந்தநாளை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கொண்டாடிய “ஹிட்மன்”

இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா, இன்று அவரின் மகளான சமைத்திராவின் பிறந்தநாளை கொண்டாடினார்.  இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக களமிறங்குபவர், ரோஹித் சர்மா. இவர், அதிக ரன்களை அடித்த இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியை பின்னுக்கு தள்ளி, முதல் இடத்தில் இருக்கார். இந்நிலையில், ரோஹித் அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். Happy happy birthday to my little Cookie Monster. Your arrival has brought nothing […]

அவுட் கொடுப்பதுபோல மூக்கை சொரிந்த நடுவர்.. போட்டியில் நடந்த காமெடி.. கடுப்பாகிய ரஷீத்..!

ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான பிக் பாஷ் லீக்கின் ஒரு போட்டியில் நடுவர், அவுட் கொடுப்பது போல வந்து, மூக்கை சொரிந்த வீடியோ, வைரலாகி வருகிறது.  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அடிலெய்டி ஸ்டிரைக்கர்ஸ்-மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகளுக்கு இடையான போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் அடிலெய்டி ஸ்டிரைக்கர்ஸ் அணி வெற்றி பெற்றது. மேலும், இந்த போட்டியில் ஒரு காமெடி நடந்துள்ளது. மெல்போர்ன் ரெனிகேட்ஸ் […]

“என் மகளின் செயலால் தான் டிவியை உடைத்தேன்” பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் பேட்டி.. வைரலாகும் வீடியோ..!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராக திகழ்ந்து வருபவர், சையத் அப்ரிடி. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இவர், பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இதனை தொடர்ந்து, தற்பொழுதும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்ரிடி, ஹிந்து மத சடங்கான ஆரத்தி எடுப்பதை கிண்டல் செய்யும் விதமாக பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தனிமையில் பார்க்கும்படியும், குழைந்தைகளுடன் பார்க்க கூடாது என அறிவுத்தினார். […]

தோனி கேப்டன்ஷிப்பை குறை கூறிய இஷாந்த் சர்மா..!

இந்திய அணியின் வெற்றி கேப்டனாக திகழ்ந்து வருபவர், தோனி. இவர் தலைமையில் இந்திய அணி பல போட்டிகளில் வெற்றிகளை பெற்று வந்தது. இந்திய ரசிகர்களின் செல்ல பிள்ளையான இவர், மேற்கிந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாடவில்லை. மேலும், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா, தோனி மீது குற்றச்சாற்று சாற்றினார். இது குறித்து டெல்லியில் பேட்டியளித்த அவர், “தோனி கேப்டனாக இருந்த காலத்தில் எங்களுக்கு போதுமான அனுபவம் கிடைக்கவில்லை. அந்த சமயம், அணியில் 6-7 வேக […]

ஒலிம்பிக் 2020: தகுதி சுற்றுக்கு விகாஸ், கவுரவ் தேர்வு..!

2020ஆம் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டி, பிப்ரவரி மாதம் சீனாவில் நடைபெறவுள்ளது. இதில், இந்திய அணியை சேர்ந்த குத்துச் சண்டை வீரர்களை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டி, டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், பெண்கள் அணியின் தகுதி சுற்றுக்கு போட்டிக்கு இந்தியா சார்பில் விளையாட மேரிகோம் தகுதி பெற்று உள்ளார். இதனையடுத்து, ஆண்கள் குத்துசண்டை நடைபெற்று வந்தது. இதில், 69 கிலோ எடை பிரிவில் விகாஸ் கிருஷ்ணனும், 57 கிலோ எடை பிரிவில் கவுரவ் சோலாங்கியும் வெற்றி […]

விசைத்தறி தொழிலை செய்து வரும் பிரபல டிஎன்பிஎல் கிரிக்கெட் வீரர்..!

இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் டிஎன்பிஎல் தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வரும். இந்த தொடரில் சிறப்பாக ஆடும் வீரருக்கு ஐபிஎலில் இடம்பெறுவர். இந்தநிலையில், இந்த ஆண்டு நடைபெற்று வரும் போட்டியில் தனது வித்தியாசமான பந்துவீச்சு மூலம் ரசிகர்களை கவர்ந்த வீரர், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் வீரர், பெரியசாமி. இவரது வலது கண்ணில் பார்வைக் குறைபாடு இருந்தும், டிஎன்பிஎல் தொடரில் தனது அணிக்காக சிறப்பாக விளையாடி, இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதும், […]