CWC Under 19: அடிபட்ட வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேனை தூக்கி சென்ற நியூஸிலாந்து வீரர்கள்.. பாராட்டிய ரசிகர்கள்! வைரலாக வீடியோ..!

அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நியூஸிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இடையே போட்டி நடைபெற்றது. இதில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. மேலும், இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மனான மேக்-கன்ஸி, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி 99 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்பொழுது தசைப்பிடிப்பால் நடக்க முடியாமல் இருந்த அவரை நியூஸிலாந்து வீரர்கள் தூக்கி சென்றனர். தற்பொழுது அந்த வீடியோ, சமூகவலைத்தளங்களில் வைரலாகி, பலரிடையும் பாராட்டுக்களை […]

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் நியூஸிலாந்து அணி அறிவிப்பு..!

இந்திய அணி தற்பொழுது நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 டி-20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் விளையாடி வருகிறது. முதல் மூன்று டி-20 தொடர் முடிவடைந்த நிலையில், மூன்றிலும் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டிகளை தொடர்ந்து, இந்திய அணி நியூஸிலாந்து அணியுடன் ஒருநாள் போட்டிகள் விளையாடவுள்ளது. இந்த போட்டி, அடுத்த மாதம் 5ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான வில்லியம்சன் தலைமையிலான 13 […]

“இந்த சூப்பர் ஓவர் வெற்றிகரமாக அமையவில்லை” அதிருப்தியில் கேன் வில்லியம்சன்..!

இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையான மூன்றாம் டி-20 போட்டி, ஹமில்டனில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், 20 ஓவர் முடிவில் இந்திய அணி 179 ரன்கள் அடித்தது. 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்குகிறது. இறுதியாக, நியூஸிலாந்து அணி 179 ரன்கள் எடுத்து, போட்டி டை ஆகி, சூப்பர் ஓவர் நடந்தது. இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 6 பந்துகளில் 17 ரன்கள் அடித்தனர். இதில், குப்தில் 5 […]

“சர்வதேச அளவில் இதுவே எனக்கு முதல் சூப்பர் ஓவர் போட்டி”-ஹிட்மனின் ஓபன் டாக்..!

இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையான மூன்றாம் டி-20 போட்டி, ஹமில்டனில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், 20 ஓவர் முடிவில் இந்திய அணி 179 ரன்கள் அடித்தது. 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்குகிறது. இறுதியாக, நியூஸிலாந்து அணி 179 ரன்கள் எடுத்து, போட்டி டை ஆகி, சூப்பர் ஓவர் நடந்தது. இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 6 பந்துகளில் 17 ரன்கள் அடித்தனர். இதில், குப்தில் 5 […]

சச்சின், கவாஸ்கர் இடத்தில் இடம்பிடித்த ஹிட்மன்..!

இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையான மூன்றாம் டி-20 போட்டி, இன்று ஹமில்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் அடித்தது . 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்குகிறது. அந்த அணி, 179 ரன் எடுத்ததால் இந்த போட்டி டை ஆகி, சூப்பர் ஓவர் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 17 ரன்கள் அடித்தனர். அதனைதொடர்த்து களமிறங்கிய இந்திய […]

“இது தோனியிடம் இடம்.. அவரை தவிர யாரும் உட்கார மாட்டோம்” வைரலாகும் சாஹலின் வீடியோ..!

தற்பொழுது நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 5 டி-20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், மூன்று டி-20 போட்டிகள் முடிவடைந்தது. இன்று மூன்றாம் போட்டி, ஹமில்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்றது. முதல் மற்றும் இரண்டாம் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இந்நிலையில், ஹமில்டனுக்கு செல்லும்போது இந்திய வீரர் சாஹல், வீரர்களுடன் பேசும் விடியோவை பிசிசிஐ வெளியிட்டது. MUST WATCH: We […]

பாஜகவில் இணையவுள்ள பிரபல பேட்மிட்டன் வீராங்கனை..!

இந்திய அணியின் முன்னணி பேட்மிட்டன் வீராங்கனையாக விளங்குபவர், சாய்னா நேவால். ஹரியானாவில் பிறந்த இவர், ஒலிம்பிக் போட்டிகளில் நடைபெறும் பேட்மிட்டன் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற ஒரே வீரர் ஆவர். மேலும், காமன்வெல்த், ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், தனது சகோதரியுடன் இவர் இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்று, அதன் தலைவரான ஜேபி நட்டாவை சந்தித்து கட்சியில் இணைந்தார். இவருடன் இவரது சகோதரியும் பாஜகவில் இணைந்துள்ளார்.

முன்னாள் கேப்டனின் சாதனையை முறியடித்த கிங் கோலி..!

இன்று நடைபெற்ற போட்டி மூலம் 38 ரன்கள் அடித்து, தோனியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையான மூன்றாம் டி-20 போட்டி, இன்று ஹமில்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் அடித்தது . 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்குகிறது. இந்நிலையில், நியூஸிலாந்து அணி  179 ரன் எடுத்ததால் இந்த போட்டி டை ஆகி, சூப்பர் ஓவர் நடைபெற்றது. […]

#INDvsNZ சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றிய இந்தியா

இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையான மூன்றாம் டி-20 போட்டி, இன்று ஹமில்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் அடித்தது . 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்குகிறது. இந்நிலையில், நியூஸிலாந்து அணி  179 ரன் எடுத்ததால் இந்த போட்டி டை ஆகி, சூப்பர் ஓவர் நடைபெற்று வருகிறது. ஒரு ஓவர் மட்டுமே நடக்கும் இந்த போட்டியில் வெற்றிபெறுபவரே வெற்றியாளராக தீர்மானிக்கப்படுவார். இந்நிலையில் […]

நியூசிலாந்து டாஸ் வின் வெற்றிக்கனி யாருக்கு ? அனல் பறக்கும் ஆட்டம்

இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க்கில் நடைபெறுகிறது .டாஸ் வென்ற நியூஸிலாந்து  அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பரிந்துரைத்துள்ளது. இதற்க்கு முன்னர் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா இந்த போட்டியில் வெற்றி  பெற்றால் கோப்பையை தன வசமாக்கும் .அதே வேளையில் நியூஸிலாந்து அணியும் தனது வெற்றி கணக்கை தொடங்கி இந்தியாவின் வெற்றியை தடுக்க கடுமையாக போராடும்.இதனால் ஆட்டத்தில் சூடுபறக்கும் […]