ISL கால்பந்தாட்டம்: இரண்டாம் முறையில் அரையிறுதியில் மோதும் சென்னை-கோவா!

ஐஎஸ்எல் கால்பந்து தொடர், தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகளை கொண்ட இந்த தொடரில் புள்ளிபட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு கட்டமாக நடைபெறும் அரையிறுதி போட்டியில் முதல் அரையிறுதி போட்டி, இன்று சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை-கோவா அணிகள் மோதுகிறது. இந்த சீசனில் சொதப்பி ஆடிவந்த சென்னை அணி, தற்பொழுது புதிய கொச்சின் வருகையால், புயலாக மாறியது. கடைசியாக நடந்த 8 போட்டியில் 6 போட்டிகளில் […]

மோசமான ஆட்டம் ! முதலிடத்தை இழந்த விராட் கோலி

டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலிடத்தை இழந்துள்ளார். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் பின்னர் நடைபெற்ற தொடரில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.இதனையடுத்து இறுதியாக 2 […]

ஆசிய XI அணியின் கேப்டனாக களமிறங்கும் விராட்.. அணியின் இடம்பிடித்த முன்னணி வீரர்கள்!

வங்கதேசத்தின் தந்தையான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100ஆவது நினைவு தினத்தை கொண்டாடும் வகையில், அடுத்த மாதம் உலக XI vs ஆசிய XI இடையே 3 டி-20 போட்டிகளை கொண்ட தொடர், வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான உலக அணி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது ஆசிய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோழி தலைமையிலான ஆசிய அணியில் இந்திய வீரர்களான ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விராட் கோழி, விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் மற்றும் பந்துவீச்சாளராக குல்தீப் […]

இந்தியா விளையாட வேண்டும் என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் ரசிகர்கள்.!

தற்போது பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஐபிஎல் தொடரில் போல நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். இந்த கடந்த 20-ம் தேதி தொடங்கியது. 22-ம் தேதி நடைபெற்ற போட்டியின் போது இஸ்லாமாபாத் யுனைடெட் Vs முல்தான் சுல்தான்கள் ஆகிய இரு அணிகள் மோதியது.இப்போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் குவித்தனர்.அப்போது போட்டியை காண வந்த பாகிஸ்தான் ரசிகர்கள் “இந்தியா இங்கு […]

எங்கள் பேட்டிங்கில் பின்னடைவு-தோல்வி குறித்து விராட் கோலி கருத்து

முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன்பின்னர் நடைபெற்ற  3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி 3-0 […]

பயமில்லாமல் விளையாடியதால்.! டேரன் சேமிக்கு கவுரவ குடியுரிமை வழங்கிய பாகிஸ்தான்.!

பாகிஸ்தானில் கடந்த 2009-ம் ஆண்டு  இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்து  விளையாடியது.அந்த சுற்று பயணத்தின் போது இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 6 பாதுகாப்பு படையினரும் , 2 பொதுமக்களும் இறந்தனர்.இந்த தாக்குதலால் சர்வதேச கிரிக்கெட் வாரியம் அங்கு போட்டி நடத்தாமல் இருந்து வந்தது. மேலும்  தங்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என கூறி பாகிஸ்தானில் விளையாட மற்ற நாட்டு வீரர்கள் மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனால் […]

டெஸ்ட் போட்டி: 2-ம் நாள் ஆட்டம் முடிவில் நியூசிலாந்து 51 ரன்களுடன் முன்னிலை.!

இந்தியா, நியூசிலாந்திற்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையெடுத்து நேற்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் இறங்கிய இந்திய அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.நேற்றைய போட்டியின்போது 55 ஓவரில் மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. நேற்றைய ஆட்ட முடிவில் இந்திய […]

மகளிர் உலகக்கோப்பை: பேட்டிங் தேர்வு செய்த தாய்லாந்து அணி.!

பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு உள்ளனர். இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது.அதில் ஒரு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் vs தாய்லாந்து அணிகளும் , மற்றொரு போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளும் விளையாட உள்ளனர். இந்நிலையில் இன்றைய முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் vs தாய்லாந்து அணி  மோத உள்ளனர்.இப்போட்டி W.A.C.A. மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து […]

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெள்ளிப்பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்.!

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 65 கிலோ பெண்கள் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக்கும் , ஜப்பானின் நவோமி ருகேயுடன் மோதினார். இப்போட்டியில் சாக்‌ஷி மாலிக் 0-2 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவி வெள்ளிப்பதக்கத்துடன் வெளியேறினார்.மேலும் மற்ற இந்திய வீராங்கனைகள்  வினேஷ் போகத் வியட்நாமின் வீராங்கனை தி லி கியுவை 10-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றாா். அன்ஷூ மாலிக்  4-1 என்ற புள்ளிக் […]

வாழ்வா-சாவா போட்டியில் வென்று அரையிறுதிக்கு சென்ற சென்னை அணி.!

தற்போது ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் 10 அணிகள் பங்கேற்றனர்.இந்த தொடர் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. அரையிறுதிக்கு ஏற்கனவே  பெங்களூரு ,கோவா, கொல்கத்தா அணிகள் சென்று விட்டனர். மீதம் உள்ள ஒரு இடத்தை நிரப்ப சென்னை எப்.சி. அணியும் , மும்பை சிட்டி அணி அணியும் நேற்று பலப்பரீட்சையில் மோதினர். இப்போட்டியில் முதல் பாதியில் கோல் ஏதும் அடிக்கவில்லை.அடுத்தபாதியில்  கோல் அடிக்க இரு அணி வீரர்களும் தீவிரம் […]