மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சோயிப் அக்தர் மீது அவதூறு வழக்கு பதிவு !

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கடந்த சில நாட்களாக தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் சர்ச்சைக்குரிய கருத்துக்களைை பகிர்ந்து வருகிறார். தற்போது சோயிப் அக்தர் ஊழல் குறச்சாட்டில் சிக்கிய உமர் அக்மல் குறித்து கருத்துக்களை தெறிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சட்ட ஆலோசகராக இருக்கும் தபாசுல் ரிஸ்வியை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்துள்ளார். ரிஸ்விற்கு சட்ட அனுபவம் இல்லை என்றும் சாதாரண விஷயங்களை கடுமையாக்குவதே ரிஸ்வியின் வேலை என்றும் விமர்சித்துள்ளார். இதனால் ரிஸ்வி […]

தோனிக்கு பாட்டு ஒன்று எழுதுகிறேன் ! பாட்டுக்கு இதுதான் தலைப்பு ! – டுவைன் பிராவோ

ஐ.பி.எல் தொடர் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் அணி என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாகதாக இருக்கும். இதற்கு காரணம் தல தோனி தான். சி.எஸ்.கே அணியின் பலமே நீண்டகாலமாக அணியில் விளையாடும் வீரர்கள் தான். தற்போது கொரோனா காரணமாக 2020 ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2011ல் இருந்து சி.எஸ்.கே அணியிக்கு விளையாடுபவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிரவோ. இவர் தோனி குறித்து சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை அரையிறுதிக்கு […]

சர்ச்சையில் சிக்காமல் இருப்பது குறித்து சச்சின் மற்றும் தோனியிடம் கற்றுக்கொள் ! சகோதரனுக்கு அறிவுரை கூறிய கம்ரான் அக்மல் !

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் ஊழல் குறச்சாட்டில் சிக்கியதால் 3 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. இதுகுறித்து உமர் அக்மலின் சகோதரர் கம்ரான் அக்மல் கருத்துக்களை தெறிவித்துள்ளார். பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் கூறியது.., உமர் அக்மல் தவறு செய்திருந்தால் அதனை திருத்திக்கொண்டு மற்ற வீரர்களிடமிருந்து பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். உமர் இளைஞர் என்பதால் கிரிக்கெட் வாழ்க்கையில் இன்னும் பல இன்னல்களை சந்திக்க நேரும். ஆனால் உமர் இந்திய […]

என் மேல அவ்வளவு நம்பிக்கை வெச்ச இவருக்கு ஏதாவது செய்யனும் – டுவைன் பிராவோ

ஐ.பி.எல் தொடர் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் அணி என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாகதாக இருக்கும். இதற்கு காரணம் தல தோனி தான். சி.எஸ்.கே அணியின் பலமே நீண்டகாலமாக அணியில் விளையாடும் வீரர்கள் தான். தற்போது கொரோனா காரணமாக 2020 ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2011ல் இருந்து சி.எஸ்.கே அணியிக்கு விளையாடுபவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிரவோ. இவர் சி.எஸ்.கே அணியினருடன் இன்ஸ்டாகிராமில் நேரலையில் கலந்துகொண்ட போது பல சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார். […]

சிக்ஸர் அடித்த பந்தை பேட்ஸ்மனே எடுத்து வர வேண்டும் ! – இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹால்

தற்போது கொரோனா வைரஸின் பரவுதலை தடுக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) பந்தில் எச்சில் மற்றும் வியர்வை தடவ தடை விதிக்க கூறியிருந்தனர். இதற்கு பதிலாக வேறு பொருளைக் கொண்டு பந்தை பளபளப்பு செய்ய ஐசிசி ஆலோசித்து வருகிறது. ஆனால் ஐசிசி முடிவுக்கு பந்து வீச்சாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹால் கொரோனா காரணமாக சமூக வலைத்தளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். ”ஐசிசியின் இந்த முடிவு […]

இர்பான் கானுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய 2 கிரிக்கெட் வீரர்கள் !

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையின் கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்.29) உயிரிழந்தார். இதற்கு ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள் என அனைவரும் ட்விட்டர் மூலம் கண்ணீர்  அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில், இந்திய ஆணியின் கேப்டன்களான விராட் கோலி மற்றும் சச்சின்  இர்பான் கானின் மறைவுக்கு ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். இதோ அந்த ட்விட்கள்……. Sad to […]

ஜ.சி.சியின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெறிவித்த 2 வேகப்பந்து வீச்சாளர்கள் !

தற்போது கொரோனா வைரஸின் பரவுதலை தடுக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) பந்தில் எச்சில் மற்றும் வியர்வை தடவ தடை விதிக்க கூறியிருந்தனர். இதற்கு பதிலாக வேறு பொருளைக் கொண்டு பந்தை பளபளப்பு செய்ய ஐசிசி ஆலோசித்து வருகிறது. ஆனால் ஐசிசி முடிவுக்கு பந்து வீச்சாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் மற்றும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் எதிரப்பு தெறிவித்து உள்ளனர். வக்கார் […]

கொரோனாவை விட மோசமானவர் என்று பயிற்சியாளரை திட்டிய கிறிஸ் கெய்ல் !

கொரோனாவை விட மோசமானவர் என்று பயிற்சியாளரை திட்டிய கிறிஸ் கெய்ல் ! வெஸ்ட் இண்டீஸ் அணியின் அனுபவ வீரரான கிறிஸ் கெய்ல் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் ஜமைக்கா தலவாஸ் அணிக்காக விளையாடி வந்தார். இம்முறை ஜமைக்கா அணியில் இருந்து விலக்கப்பட்டார். இதனால் கெய்ல செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணிக்கு மாறினார். ஜமைக்கா அணியில் நான் விலகியதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் சர்வான் தான் காரணம் என கிறிஸ் கெயில் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் […]

வீட்டுக்கு வெளியே நின்று “வெளியே போகாதீங்க” என்று மக்களிடம் கூறிய ஜடேஜா !

கொரோனா ஊரடங்கு காரணமாக பிரபல கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தனது குடும்பத்தினருடன், உடற்பயிற்சி செய்வது, ரசிகர்களுடன் லைவ் சாட் செய்வது என தங்களது நேரத்தை செலவழித்து வருகிறார்கள். இந்நிலையில், இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவிந்திர ஜடேஜா தனது ட்விட்டரில் “வெளியே போகாதீங்க” வீட்டில் பத்திரமாக இருங்கள் என்று ட்விட் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, இவர் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் ஜடேஜா கை காட்டி வெளியே வராதீங்க என்று கூறுகிறார். Don’t go out!❌ #StayHome #DARBAR_Ni_Deli […]

மனைவியுடன் பாக்சிங் பயிற்சி செய்யும் ஷிகர் தவான் ! வைரலாகும் வீடியோ !

கொரோனா ஊரடங்கு காரணமாக பிரபல கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தனது குடும்பத்தினருடன், வீடியோ கேம் விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது, ரசிகர்களுடன் லைவ் சாட் செய்வது என தங்களது நேரத்தை செலவழித்து வருகிறார்கள். இந்நிலையில், இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் ஷிகர் தவான், மனைவி ஆயிஷா மற்றும் குழந்தைகளுடன் பாக்சிங் பயிற்சி செய்கின்றார்கள். இதில் ‘நான் எனது குடும்பத்துடன் வீட்டில் சந்தோசமாக நேரத்தை கழித்து வருகிறேன். […]