பாகிஸ்தான் அணியின் அதிரடி வேப்பந்து வீச்சாளரான ஷோயப் அக்தர் தனது வேகப்பந்து வீச்சில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், பிரயன் லாரா உள்ளிட்ட சிறந்த பேட்ஸ்மன்களை மிரட்டியுள்ளார். இதனால் இவரை “ராவல்பிரண்டி எக்ஸ்பிரஸ்” என அழைக்கப்பட்டார்.

இவர் 2003 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 161.3 க.மீ வேகத்தில் வீசி எவரும் படைத்திராத சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையை தற்போது வரை யாரும் முறியடிக்கவில்லை. ஹெலோ ஆப்பிற்கு லைவில் பேட்டியளித்த ஸ்ரீசாந்த் அக்தரின் சாதனையை மிட்செல் ஸ்டார்க் மற்றும் உமேஷ் யாதவ் முறியடிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *