உங்க டிக் டாக் வீடியோவை விட இது எவ்ளோவோ மேல் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த -விராட் கோலி

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிலே முடங்கி உள்ளனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார். எப்போ என்னெவென்றால் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பழைய புகைப்படம் ஒன்றை வெளிட்டுள்ளார் இதை கண்ட பெங்களூரு அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் “அந்த தாடியை கொஞ்சம் ஷேவ் செய்யவும்” என கிண்டலாக கமெண்ட் செய்துள்ளார்.இதற்கு டக்குனு உங்க டிக் டாக் வீடியோவை […]

சவுரவ் கங்குலி தான் அடுத்த ஐ.சி.சி தலைவராக இருப்பார் – கிரேம் ஸ்மித்

சவுரவ் கங்குலி தான்  அடுத்த ஐ.சி.சி தலைவராக இருக்க வேண்டும்: சி.எஸ்.ஏ கிரிக்கெட் இயக்குனர் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார் . தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் சங்கத்தின் இயக்குனரும் முன்னாள் வீரருமான கிரேம் ஸ்மித்  தற்போதைய பிசிசிஐ தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலி தான் அடுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் . அவர் கூறுகையில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க “ஐ.சி.சி  சரியான தலைவரை  நியமிக்க வேண்டியது கட்டாயத்தில் உள்ளது, […]

அனுஷ்கா பேட்டிங் ! விராட் பௌலிங் கிரிக்கெட்டில் காதல்

விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் அவர்களது வீட்டில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியிருக்கும் சூழல் நிலவியுள்ளது. மேலும், வீட்டிலே முடங்கியிருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இதில், திரைப்பிரபலங்கள் தவிர்த்து கிரிக்கெட் […]

தோனி கோபப்பட்டு பாத்திருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன்.. கம்பிர் ஓபன் டாக்!

இந்தியா மட்டுமின்றி, உலக கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர், மகேந்திர சிங் தோனி. இவர் பல நெருக்கமான சூழலிலும் தனது பொறுமையை இழக்காமல், பிற வீரர்களிடம் கோபப்படாமல், அதனை நிதாரணமாக கையாளுவார். அதனால் ரசிகர்கள் இவரை “கேப்டன் கூல்” என்று அழைத்துவருகின்றனர். இந்நிலையில், தோனியுடனான கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து பல வீரர்களும் பேசி வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில், தோனி பொதுவாக கோபப்படமாட்டார் என அனைவரும் கூறிவருகின்றனர். ஆனால் அவர் கோபப்பட்டு நான் இருமுறை […]

தோனியுடன் ஒருநாள் “லஞ்ச்” சாப்பிடணும்.. தனது நீண்ட நாள் ஆசையை கூறிய சானியா!

இந்திய டென்னிஸ் அணியின் பிரபல வீராங்கனை, சானியா மிர்சா. இவர் டென்னிஸில் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்றார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் நடந்த ஒரு கலந்துரையாடலில் அவர் கலந்துகொண்டார். அப்பொழுது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அதில் “உங்களுக்கு எந்த கிரிக்கெட் வீரருடன் மதிய உணவு சாப்பிட ஆசைப்படுகிறீர்கள்?” என கேள்வி கேட்டனர். அதற்க்கு பதிலளித்த அவர், நான் தோனியுடன் உணவு சாப்பிட ஆசைப்படுகிறேன் என கூறினார். மேலும், நான் சிலமுறை தோனிக்கு “ஹலோ” சொல்லி இருக்கிறேன். […]

வெளியானது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிக்கான அட்டவணை!

உலகமுழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வந்த நிலையில், பல போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மே-24ஆம் தேதி தொடங்கவிருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர், கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால், இந்த தொடர் செப்டம்பர்-20ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேரிஸில் நடைபெறும் இந்த போட்டிகளை நேரில் காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் பணிபுரிய எனக்கு ஆசை.. பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர்!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளராக இருந்தவர், சோயிப் அக்தர். இவர் பல கடினமான சூழல்களில் அணியை வெற்றி பெற வைத்தார். குறிப்பாக, ஐபிஎல் தொடரில் நடைபெற்ற ஒரு போட்டியில் 3 ஓவர்களுக்கு 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்தார். அவர் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில் இந்திய அணியில் பந்துவீச்சாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சியமாக பணிபுரிவேன் என்றும், ஆக்ரோஷமான பந்து வீச்சாளர்களை உருவாக்குவேன் என அவர் கூறினார். சோயிப் அக்தர், […]

#கொரோனா அச்சம்: தனிமைப்படுத்தப்பட்ட தென்ஆப்பிரிக்கா வீரர்கள்!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்னாபிரிக்கா அணி, மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இதில் முதல் போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால், இந்த தொடரை முற்றிலுமாக பிசிசிஐ ரத்து செய்தது. இதனைதொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள், தங்களின் தாயகம் திரும்பினர். இந்நிலையில், நாடு திரும்பிய தென்னாபிரிக்கா வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினார்கள். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்தியாவிலிருந்து […]

“தோனி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை”- சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், தோனி. இவர் 2019ல் நடந்த உலகக்கோப்பை போட்டியில் கடைசியாக விளையாடினார். அதனைதொடர்ந்து, எந்தொரு போட்டிகளிலும் அவர் கலந்துகோள்ளவில்லை. இதனைதொடர்ந்து, தற்பொழுது நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் சென்னை அணி சார்பாக அவர் விளையாடவுள்ளார். மேலும், அதற்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐபிஎல் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அவர் பயிற்சியை நிறுத்தி, வீடு திரும்பினார். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சேவாக், தோனி ஐபிஎல் […]

கொரோனா எதிரிரோலி: யூரோ கால்பந்து போட்டிகள் ஒத்திவைப்பு..

கால்பந்து போட்டிகளில் உலககோப்பைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் தொடர், ஐரோப்பா சாம்பியன்ஷிப் கால்பந்து தொடர்.(EURO) 24 அணிகள் விளையாடும் இந்த தொடர், ஜூன் 11 ஆம் தேதி தொடங்கி ஜூலை 11ஆம் தேதி முடிவடைகிறது. இந்த போட்டிகள் ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடத்த திட்டமிட்டிருந்தனர் . இந்நிலையில், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணாமாக பல விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், யூரோ கால்பந்து தொடர் அடுத்தாண்டு ஜூன் 11ஆம் […]