கொரோனா லாக்டவுனில் ஒருநாள் போட்டிகான புதிய கேப்டன் அறிவிப்பு ! ரசிகர்கள் சோகம்….!

கடந்த ஆண்டு நடைப்பெற்ற உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றிலேயே தோல்வி அடைந்தது. அப்போது பாகிஸ்தானின் அனைத்து வடிவ போட்டிகளுக்கு சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்தார். பாகிஸ்தான் லீக் சுற்றிலேயே வெளியேற கேப்டன் சர்பராஸ் தான் முக்கிய காரணம் என்பதால் அவரிடம் இருந்து கேப்டன் பதவியை நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தீர்மானித்தது. இந்நிலையில்,பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் மொத்தம் 26 டெஸ்ட், 74 ஒருநாள் மற்றும் 38 டி20 தொடர்களில் பங்கேற்று தனது […]

ராஜஸ்தான் அணியின் அமோகமான ஐடியா ! சி.எஸ்.கே அணி கடும் எதிர்ப்பு !

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருதால் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் தொடரும் ஒத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக ஐ.பி.எல் தொடரை எப்படியாவது நடத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இலங்கை கிரிக்கெட் வாரியம் இலங்கையில் ஐ.பி.எல் நடத்த அனுமதி கேட்டுள்ளது. இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் பலரும் ரசிகர்கள் இல்லாமல் ஐ.பி.எல் நடத்தலாம் என்று ஆலோசனை கூறி வருகின்றனர். […]

அக்தரின் அதிவேக பவுலிங் சாதனையை கண்டிபாக “இந்த” இந்திய வீரர் முறியடிப்பார் ! – ஶ்ரீசாந்த்

பாகிஸ்தான் அணியின் அதிரடி வேப்பந்து வீச்சாளரான ஷோயப் அக்தர் தனது வேகப்பந்து வீச்சில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், பிரயன் லாரா உள்ளிட்ட சிறந்த பேட்ஸ்மன்களை மிரட்டியுள்ளார். இதனால் இவரை “ராவல்பிரண்டி எக்ஸ்பிரஸ்” என அழைக்கப்பட்டார். இவர் 2003 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 161.3 க.மீ வேகத்தில் வீசி எவரும் படைத்திராத சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையை தற்போது வரை யாரும் முறியடிக்கவில்லை. ஹெலோ ஆப்பிற்கு லைவில் பேட்டியளித்த ஸ்ரீசாந்த் அக்தரின் சாதனையை மிட்செல் ஸ்டார்க் […]

குழந்தையாக மாறிய ரஹானே ! – வைரல் வீடியோ !

குழந்தையகொரோனா வைரஸ் காரணமாக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். அந்தவகையில், இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மன் ரஹானே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையுடன் விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. View this post on Instagram Passing my newly learned skills to Aarya 😄 A post shared by Ajinkya […]

கிரிக்கெட்டை விட்டுவிட்டு முடி வெட்டும் தொழிலில் இரங்கிய இந்திய கிரிக்கெட் வீரர் !

கொரோனா வைரஸ் காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் உள்ளூர் மற்றும் சர்வதேச தொடர்கள் இந்தாண்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் குடும்பத்துடன் டிக்டாக் செய்வது ரசிகர்களிடம் சமூக வலைத்தளங்களில் உரையாடுவது என நேரத்தை சிறப்பாக செலவழித்து வருகின்றனர். தற்போது இந்திய அணியின் ஆல்ரவுண்டரான இர்பான் பதான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் இர்பான் பதான் தனது மகனுக்கு முடி வெட்டுகிறார். இந்த புகைப்படம் சமூக […]

மைக்கேல் கிளார்க் தேர்வு செய்த சிறந்த 7 வீரர்கள்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மைக்கேல் கிளார்க். இவர் தனக்கு எதிராக விளையாடிய வீரர்களில் சிறந்த 7 வீரர்களை தேர்வு செய்துள்ளார். இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இடம்பெற்றுள்ளனர். மைக்கேல் கிளார்க் தேர்வு செய்த சிறந்த 7 வீரர்கள் :- 1.சச்சின் டெண்டுல்கர், 2.விராட் கோலி, 3.பிரயைன் லாரா, 4.ஏபிடி வில்லியர்ஸ், 5.ஜாக் காலிஸ், 6.ரிக்கி பாண்டிங், 7.குமார் சங்ககாரா

ஏ.ஆர் ரஹ்மானின் “ஒட்டகத்த கட்டிக்கோ” பாடலுக்கு கெவின் பீட்டர்சன் நடனம் ! – தீயாக பரவிய வீடியோ

கொரோனா வைரஸ் காரணமாக உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்து காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்துடன் டிக்டாக் செய்வது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் உரையாடுவது என பலவற்றை செய்து நேரத்தை இனிதாக கழித்து வருகின்றனர். அந்தவகையில், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வாரனர் தொடர்ச்சியாக டிக்டாக் வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் ஏ.ஆர் ரஹ்மானின் “ஒட்டகத்த கட்டிக்கோ” பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. […]

2019 ஐ.பி.எல் தொடரில் தோனி பற்றி யாருக்கு தெறியாத உண்மையை உடைத்த மிட்செல் சான்ட்னர் !

கொரோனா வைரஸ் காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் இந்தாண்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ரசிகர்களிடம் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருகின்றனர். இந்நிலையில், நியூசிலாந்து அணி வீரர் மிட்செல் சான்ட்னர் அளித்த பேட்டியில் தோனி  மிகவும் அமைதியானவர் என்றார். ஆனால் 2019 ஐ.பி.எல் தொடரில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போது கடைசி ஓவரில் நடுவர்கள் நோபால் தர மறுத்ததால் கோபமடைந்து தோனி நடுவர்களிடம் வாக்குவாதத்தில் […]

ஆஸ்திரேலிய வீரர்களை நடுங்க வைத்த இந்திய வீரர் “இவர்” தான் ! – சுரேஷ் ரெய்னா ஓபன் டாக் !

கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்து காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.பி.எல் மற்றும் டி20 உலகக்கோப்பை போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர். இந்நிலையில், இர்பான் பதான் மற்றும் சுரேஷ் ரெய்னா சமூக வலைதளத்தில் உரையாடிக் கொண்டனர். அப்போது சுரேஷ் ரெய்னா ஹர்பஜன் சிங்கை பார்த்தாலே ஆஸ்திரேலியா வீரர்கள் நடுங்குவார்கள் என்றார். ஹர்பஜன் சிங் சுமார் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு […]

ரசிகர்கள் இருந்தாலும் இல்லைனாலும் கிரிக்கெட் நடத்த வேண்டும் ! – கெவின் பீட்டர்சன்

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இதனால் கிரிக்கெட் போட்டிகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் டி20 உலகக்கோப்பை மற்றும் ஐ.பி.எல் என அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் ரசிகர்கள் இருந்தாலும் இல்லைனாலும் கிரிக்கெட் நடத்த வேண்டும் என்றார். ரசிகர்கள் இல்லைனாலும் நேரடி ஒளிபரப்பு மூலம் அதிக […]