விராட் கோலியை அவுட் ஆக்கனும்னா.. நான் சொல்றத கேளுங்க… வக்கார் யுனீஸ் சொல்ல்ம் அடியா என்ன தெரியுமஆ?

ஸ்விங் பந்து ஜாம்பவான் ஆன பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் விராட் கோலியை அவுட்டாக்க ஆலோசனை வழங்கியுள்ளார். விராட் கோலி குறித்து வக்கார் யூனிஸ் கூறுகையில் ‘‘ஒவ்வொரு வீரர்களுக்கும் பலவீனம் இருக்கும். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் பந்தை வீசினால் விராட் கோலியின் பலவீனத்தை கண்டுபிடித்து விடலாம். ஏனென்றால், ஆடுகளத்திற்கு வந்த உடனேயே டிரைவ் ஷாட் ஆட விரும்புவார். விராட் கோலிக்கு பந்து வீசும் பந்து வீச்சாளர் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். நேருக்குநேர் மோதலில் […]

இங்கிலாந்து தொடரில் தோற்றதற்கு பிசிசியை விசாரபையில் ரவி சாஸ்திரி கூறிய காரணம் என்ன தெரியுமா?

வினோத்ராய் தலைமையிலான நிர்வாக குழுவை ரவிசாஸ்திரி ஆசிய கோப்பை போட்டிக்கு புறப்படும் முன்பு சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தோல்விக்கு ரவி சாஸ்திரி கூறிய காரணம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ‘டாஸ்’ போடுவதில் விராட் கோலி தவறான முடிவு எடுத்ததால் தோல்வியை சந்திக்க நேரிட்டது. ‘டாசில்’ தோற்றதால் தோல்வி அடைந்தோம் என்று ரவிசாஸ்திரி நிர்வாக குழுவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய பயணத்தில் நல்ல முடிவு ஏற்பட வேண்டும் என்று அவரிடம் நிர்வாக குழு தெரிவித்தது. ஆஸ்திரேலிய பயணத்தில் […]

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியா!!

18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவில் கடந்த 2 வாரமாக நடைபெற்று வருகிறது. இன்றுடன் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முடிவடையும் நிலையில் இந்திய வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதுவரை 18 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இல்லாத அளவிற்கு இந்தியா அதிக பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு 64 பதக்கங்களை வென்றதே இந்தியாவின் அதிகபட்ச சாதனையாகும். ஆனால் இந்த முறை 15 தங்கம் 24 வெள்ளி மற்றும் 30 வெண்கலத்துடன் மொத்தம் 69 […]

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பதக்கப்பட்டியல் நிலவரம் – இந்தியா எங்கே?

விளையாட்டு ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. நாளையுடன் இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இன்று இந்திய அணி தனது பதக்க வேட்டையை ஹாக்கியில் வென்ற வெண்கலத்துடன் முடித்துள்ளது. இந்நிலையில் இந்திய அணி என்றுமில்லாத அளவிற்கு 15 தங்கப் பதக்கங்கள் வென்று சாதித்துள்ளது. மொத்தம் 69 பதக்கங்களை வென்று எட்டாவது இடத்தில் உள்ளது இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பதக்கப்பட்டியல் நிலவரம்: தரம் நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் […]

ஸ்குவாஷ் மங்கைகள் அபாரம்: இதில் மட்டும் 4வது பதக்கம்!!

ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் மங்கைகள் ஜோஸ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லிக்கல் ஆகியோர் இணைந்து இந்தியாவிற்கு அந்த போட்டியில் நான்காவது பதக்கம் பெற்றுக் கொடுத்துள்ளனர். இருவரும் தங்கத்திற்கான மகளிர் இரட்டையர் போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்த்து மோதினர். ஆனால் துரதிஷ்டவசமாக நன்றாக ஆடியும் 2-0 என்ற நிலையில் தோல்வி அடைந்தனர். இதன்மூலம் இந்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி நான்கு பதக்கங்களை பெற்றுக் கொடுத்துள்ளது. ஆடவர் இரட்டையர் பிரிவில் ஒன்று, […]

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: 10ஆம் நாள் பதக்கப்பட்டியல் நிலவரம் – இந்தியா எங்கே?

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பத்தாம் நாளான இன்று இந்திய அணி ஒரு தங்கம் மற்றும் இரண்டு வரிகளை மட்டுமே வென்றது இதன் மூலம் தங்கம் வென்ற இந்திய அணி ஒன்பதாவது இடத்தில் நீடிக்கிறது என்று யாரும் எதிர்பாராத வகையில் தங்கம் வென்ற மஞ்சித் சிங் இந்தியாவின் பார்வையை தனது பக்கம் திருப்பியுள்ளார். அதிக பதக்கங்கள் பெற்ற நாடுகள் மற்றும் அதன் தரவரிசை தரம் நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் 1 சீனா 96 64 45 […]

ஆசிய விளையாட்டுகள் 2018: பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் அரையிருதிக்கு தகுதிபெற்ற ஹிமாதாஸ்!!

18வது ஆசிய விளையாட்டுகள் இந்தோனேசியாவில் தொடர்ந்து 10வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்று காலை பெண்களுக்கான 200 மீட்டர் ஒட்டப்பந்தயத்தின் தகுதி சுற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஹிமா தாஸ் மற்றும்  டூட்டிசந்த் இருவரும் பங்கேற்றனர். 2வது தகுதி சுற்றில் 23.47 வினாடிகளில் இலக்கை கடந்து, அரையிருதிக்கு தகுதி பெற்றார் 20 வயதுக்கு உட்பட்டோர் சாம்பியன் தொடரில் தங்கம் வென்ற வீரமங்கை ஹிமா தாஸ். 4வது சுற்றில் கலந்துகொண்ட டூட்டிசந்த் 23.37 இலக்கை கடந்து ஒட்டுமொத்தமாக […]

ஆசிய விளையாட்டு போட்டிகள்: வில்வித்தையில் பதக்கம் வென்ற இந்திய மங்கைகள்

இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கம்.ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் குழு வில்வித்தை போட்டியில் இன்று வெள்ளி பதக்கம் வென்றது இந்திய அணி. வில்வித்தையில்  வெள்ளி வென்ற இந்திய அணி வெறும் 3 புள்ளிகளில் தங்கத்தை தென் கொரியாவிடம் தங்கத்தை தவறவிட்டது. 231-228 என தங்கத்தை இழந்தது இந்தியா.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: ஆக.18ல் பதக்கப்பட்டியல் நிலவரம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்பதாம் நாளான இன்று இந்திய அணி பல பதக்கங்களை குவித்துள்ளது இந்தியாவின் தடகள வீரர்கள் அடுத்தடுத்து பழக்கங்களை சேர்த்து இந்திய அணிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதன் மூலம் 7 தங்கத்துடன் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது அதிக பதக்கங்கள் வென்ற நாடுகளின் பட்டியல்: நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் சீனா 78 59 37 174 ஜப்பான் 40 34 48 122 தென் கொரியா 27 30 37 94 […]

டேபில் டென்னிஸ்: சிட்டாக மட்டையை வீசி ஈரானை வென்ற இந்தியா! பதக்கம் வெல்லுமா இந்த இளம் அணி?

ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் பெண்கள் அணிகள் பிரிவில் இந்திய அணி கத்தார், ஈரானை வென்றது. இந்தோனேஷியாவில், 18வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதில் பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவில் இந்திய அணி 3-0 என கத்தார் அணியை வீழ்த்தியது. பின், நடந்த இரண்டாவது போட்டியில் சீனாவை எதிர் கொண்டது. அய்கிகா, மணிகா பத்ரா, மதுரிகா தங்களது போட்டியில் ஏமாற்ற இந்திய அணி 0-3 என தோல்வியடைந்தது. மூன்றாவது போட்டியில் இந்தியா 3-1 என ஈரானை […]