உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தோர் பட்டியலில் கேன் வில்லியம்சன் முதலீடம்

நேற்று நடந்த  இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதினர். இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி  பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை  இழந்து 241 ரன்கள் குவித்தனர். பின்னர் 242 ரன்கள் இலக்குடன் களமிங்கிய இங்கிலாந்து அணி, 50 ஓவரில் முடிவில் தனது அனைத்து விக்கெட்டை இழந்து 241 ரன்கள் அடித்தனர். அதனால் போட்டி […]

#ENGvsNZ : இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி த்ரில் வெற்றி !முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை

உலக கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூ சிலாந்து அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி  பேட்டிங் தேர்வு செய்தது முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட்டை  இழந்து 241 ரன்கள் குவித்தனர்.பின்னர் 242 ரன்கள் இலக்குடன் களமிங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 241 ரன்கள் அடித்தனர்.பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஒவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 […]

#ENGvsNZ : இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு

இங்கிலாந்தில் நடைபெற்று வந்த உலக கோப்பை தொடர் இன்றுடன் முடிவடைய உள்ளது.இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூ சிலாந்து அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில்  டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று வாசிம் ஜாபர் கோரிக்கை…!!

2019வது உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாடிய லீக் போட்டியில் ஒரு தோல்வி மட்டும் அடைந்து புள்ளிபட்டியலில் முதலிடத்தில் இருந்தது. அதுமட்டுமின்றி 2019 உலகக்கோப்பையை வெல்லும் அணியாக கருதப்பட்டது. அரையிறுதியில் நியூசீலாந்து அணியை எதிர் கொண்ட இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உலகக்கோப்பை விட்டு வெளியேறினர். இந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான கே.எல் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய மூவரும் 1 ரன் மட்டும் அடித்து விக்கெட் […]

Cwc19 final: கோப்பையை வெல்வது யார் ? இங்கிலாந்தா…நியூசீலாந்தா…?

2019 உலகக்கோப்பை தொடரானது லீக் மற்றும் அரையிறுதி சுற்று என அனைத்தும் முடிவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசீலாந்து அணிகள் மோதவுள்ளது. இங்கிலாந்து அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியும் நியூசீலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் தொடங்கவுள்ளது. இந்த இரு அணிகளும் உலகக்கோப்பையில் ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, […]

தோனியின் ரன் அவுட்டால் உயிரிழந்த ரசிகர் !

நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாடிய 8 லீக் போட்டியில் சிறப்பாக விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியின் முதல் போட்டியில் இந்லிள அணியும் நியூசீலாந்து அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசீலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 211 ரன்கள் குவித்திருந்த போது மழை குறிக்கிட்டதால் போட்டி நிறத்தப்பட்டது. இதன் பின் ரிசர்வ் டே முறைப்படி அடுத்த நாள் போட்டி 46.2 ஓவரிலிருந்து தொடங்கியது. 50 […]

ஒரு நாள், டெஸ்ட், டி-20 என அனைத்திலும் கேப்டனாக பதவியேற்ற ரஷித் கான் !

2019 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்தாக கேப்டன் பதவியில் இருந்த அஸ்கர் ஆப்கானை தூக்கி விட்டு குல்படின் நயிபை கேப்டனாக நியமித்தனர். இதனால் பல சர்ச்சைகள் எழுந்தது. ரஷித் கான் மற்றும் பலர் எதிர்ப்பை தெறிவித்தனர்.இருப்பினும் நடப்பு உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி குல்பாதின் நயிப் தலைமையில் களமிறங்கியது. ஆனால் குல்படின் நயிப் தலைமையில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 9 லீக் போட்டிகளிலும் தோல்வியை மட்டும் பெற்று எந்தொரு புள்ளிகளையும் பெறாமல் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது. இதனால் ஆப்கானிஸ்தான் […]

அரையிறுதியில் டக் அவுட்டான முதல் கேப்டன் – ஆரோன் பின்ச்

2019 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இந்த போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிஙை தேர்வு செய்தது. 49 ஓவரிலே அனைத்து விக்கெட்களையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 223 ரன்கள் குவித்தது. இதில் ஸ்டீவ் ஸ்மித் அடித்த 85 ரன்கள் அதிகபட்சமாக இருக்கிறது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 32.1 ஓவரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். ஜேசன் […]

Cwc19: அதிக விக்கெட்களை பெற்று முதலிடத்தில் உள்ள மிட்செல் ஸ்டார்க் !

2019 உலகக்கோப்பையின் லீக் மற்றும் அரையிறுதி சுற்றுகள் சிறப்பாக முடிவடைந்துள்ளது. அரையிறுதியில் நியூசீலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணி அளிவில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையில் அனைத்து அணி வீரர்களும் தனது திறமைகளை வெளிக்கொண்டு பல சாதனைகளை புரிந்துள்ளனர். ஆஸ்திரேலியா அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் நடப்பு உலகக்கோப்பையில் தனது பவுலிங்கில் பல சாதனைகளை முறியடித்துள்ளார். இவர் விளையாடிய அனைத்து […]

#ausveng: இங்கிலாந்து அணியின் சரவெடியான பேட்டிங் வீடியோ…!!

2019 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இந்த போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிஙை தேர்வு செய்தது. 49 ஓவரிலே அனைத்து விக்கெட்களையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 223 ரன்கள் குவித்தது. இதில் ஸ்டீவ் ஸ்மித் அடித்த 85 ரன்கள் அதிகபட்சமாக இருக்கிறது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 32.1 ஓவரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். எனவே, […]