2019 ஐ.பி.எல் தொடரில் தோனி பற்றி யாருக்கு தெறியாத உண்மையை உடைத்த மிட்செல் சான்ட்னர் !

கொரோனா வைரஸ் காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் இந்தாண்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ரசிகர்களிடம் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருகின்றனர். இந்நிலையில், நியூசிலாந்து அணி வீரர் மிட்செல் சான்ட்னர் அளித்த பேட்டியில் தோனி  மிகவும் அமைதியானவர் என்றார். ஆனால் 2019 ஐ.பி.எல் தொடரில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போது கடைசி ஓவரில் நடுவர்கள் நோபால் தர மறுத்ததால் கோபமடைந்து தோனி நடுவர்களிடம் வாக்குவாதத்தில் […]

‘சென்னை vs மும்பை மோதுவது இந்தியா vs பாகிஸ்தான் போல’ என்றார் ஹர்பஜன் சிங் !

ஹர்பஜன் சிங், ஐ.பி.எல் தொடரில் 2008 முதல் 2017 வரை மும்பை அணிக்காவும் 2018 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காவும் விளையாடியுள்ளார். இந்நிலையில், இவர் இன்ஸ்டாகிராமில் சி.எஸ்.கே உடன் உரையாடலில் கலந்துகொண்டு இரு அணிகள் குறித்து அனுபவங்களை கூறியுள்ளார். ஹர்பஜன் சிங் கூறியது, “சென்னை அணியின் ஜெர்சியை முதலில் அணிந்தபோது விசித்திரமாக இருந்தது. இது என்ன ? கனவு தானா என்று முதலில் எண்ணினேன். எப்போதெல்லாம் மும்பை அணி சென்னை அணியுடன் மோதுகிறதோ அப்போதெல்லாம் இந்தியா […]

‘ஐ.பி.எல் நடக்க வாய்ப்பில்லை’ என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்ட இந்திய வீரர் !

ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 13வது சீசன் மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் ஐபிஎல் தொடர் நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்ததுள்ளது. கிங்ஸ் xi பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் முகமது ஷமி ஐ.பி.எல் குறித்து கருத்து தெறிவித்துள்ளார். முகமது ஷமி ‘ஐ.பி.எல் தொடர் நடைபெற போதிய காலமில்லை. கொரோனாவால் டி20 உலகக்கோப்பை தொடர் […]

தோனிக்கு பாட்டு ஒன்று எழுதுகிறேன் ! பாட்டுக்கு இதுதான் தலைப்பு ! – டுவைன் பிராவோ

ஐ.பி.எல் தொடர் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் அணி என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாகதாக இருக்கும். இதற்கு காரணம் தல தோனி தான். சி.எஸ்.கே அணியின் பலமே நீண்டகாலமாக அணியில் விளையாடும் வீரர்கள் தான். தற்போது கொரோனா காரணமாக 2020 ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2011ல் இருந்து சி.எஸ்.கே அணியிக்கு விளையாடுபவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிரவோ. இவர் தோனி குறித்து சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை அரையிறுதிக்கு […]

Ipl : என்ன நடந்தாலும் பெங்களூர் அணியை விட்டுப் போகமாட்டேன் ! – விராட் கோலி

ஜபிஎல் தொடரில் என்ன நடந்தாலும் பெங்களூர் அணியை விட்டுப் போகமாட்டேன் விராட் கோலி அறிவிப்பு. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா காரணமாக சர்வதேச அளவில் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐ.பி.எல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர். […]

ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் டோனி அற்புதமானவர்- வார்னே புகழாரம்!

ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியவர் வார்னே. இவர் தனது சுழற்பந்துவீச்சால் அனைத்து நாட்டு பேட்ஸ்மேன்களையும் கதிகலங்க வைத்தவர். உலக அளவில் இவர்க்கு ரசிகர்களும் அதிகம். கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். இந்தியாவில் நடைபெறும்  ஐ.பி.எல் தொடரிலும் 2008 ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.2008 ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் இவரது தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. இவர் ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய […]

போட்டிக்காக தியாகம் செய்யக்கூடியது மனித உயிர் அல்ல!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிப்படைந்து வந்தனர். இதன்காரணமாக, உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் அனைத்தையும் பிசிசிஐ ரத்து செய்தது. மேலும், இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடர், அடுத்தமாதம் 15ஆம் தேதி தொடங்கும் என அறிவித்தனர். இந்நிலையில், ஐபிஎல் தொடரை நடத்தக்கூடாது என பஞ்சாப் அணி உரிமையாளர் நெஸ் வாடியா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாது, ஐபிஎல் போட்டிக்காக தியாகம் செய்யக்கூடியது மனித […]

குட்டி ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்ட தல தோனி.. வைரலாகும் வீடியோ!

ஐபிஎல் தொடரின் 13ஆம் சீசன், இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், அனைத்து அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், சென்னை அணியினர் செப்பாகில் பயிற்சி பபெற்று வருகின்றனர். இதனை பார்க்க ரசிகர்கள் பலரும் மைதானத்திற்கு கூடி வருகின்றனர். மேலும், அவர்கள் பயிற்சி மற்றும் அங்கு நடந்த சிலமுக்கிய தருணங்களை அவர்களின் சமூக வலைத்தளங்களில் விடியோவாக பதிவிட்டு வருவார்கள். இதேபோல, தோனி மைதானத்தில் […]

சேப்பாக்கில் திறந்த மூன்று கேலரிகள்.. மகிழ்ச்சியில் சென்னை ரசிகர்கள்!

சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள M.A.சிதம்பரம் மைதானத்தில் 2011ஆம் நடைபெறவிருந்த உலகக்கோப்பை போட்டிகளுக்காக 12,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் I,J,K என 3 கேலரிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த மூன்று கேலரிகள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக புகாரளித்தனர். இதனையடுத்து, அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 8 ஆண்டுகளுக்கு முன் சீல் வைத்தனர். தற்பொழுது சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக கிரிக்கெட் சங்கம் மூன்று கேலரிகளை திறக்கக்கோரி வழக்கு தொடர்ந்த. இந்நிலையில், மாநகராட்சி கூறிய […]

இனி பயிற்சியில் தோனியை காண முடியாது!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்பொழுது இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவுள்ள போட்டி, ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்காக சேபாக் மைதானத்தில் சென்னை அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.  இந்நிலையில், கொரோனா வைரஸ் எதிரொலியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை முதல் ரசிகர்கள் உள்ளெ வர அனுமதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.