ஆர்மபமாகிறது தமிழ்நாடு டி.என்.பி.எல் கொண்டாட்டம்..,

வருகிற 11 தேதி முதல் தமிழ்நாடு அளவிலான கிரிக்கெட் போட்டி நடைப்பெற உள்ளது.இதில தமிழகத்தை சேர்ந்த 8 அணிகள் பங்குகொள்கின்றன.டிக்கெட் கட்டணம் கடந்த ஆண்டை போன்றே ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசாக வழங்கப்படும்.

எப்போதும் மாட்டுச்சாணத்தை தன்னுடன் வைத்திருக்கும் கிரிக்கெட் வீரர் !

ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களும் தங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கும் என்று நம்பி ஒவ்வொரு விசயங்களை தன்னுடன் வைத்திருப்பார்கள்.அதேபோல் ஒரு வீரர் வெளி நாடுகளுக்கு செல்லும் பொது தன்னுடன் மாட்டுச்சாணத்தை எடுத்துசெல்வராம் . அவர் தென்னாபிரிக்கா கிரிக்கெட் வீரரான மக்காய நிட்டினி.இவர் முதல் தென்னாபிரிக்க அணியின் முதல் கறுப்பின கிரிக்கெட் வீரர் ஆவர்.1998ல் இருந்து தென்னாபிரிக்கா அணிக்காக விளையாட தொடங்கினார். இவர்  மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவர்.சிறு வயதில் மாடு மேய்த்து தான் தன்  குடும்பத்தை காப்பாற்றியுள்ளார்.அப்போது செருப்பு வாங்க […]

புதிய சாதனையை படித்த ஆரோன் பின்ச் !!

பாகிஸ்தான்,ஜிம்பாபேவ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முத்தரப்பு t20போட்டி நடைபெற்று வருகிறது. அதில் ஜிம்பாபேவ் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியில் புதிய சாதனை படைத்தார் ஆஸ்திரேலிய அணி வீரர் ஆரோன் பின்ச்.  ஆஸ்திரேலிய ஜிம்பாபேவ் அணிகள் மோதிய போட்டியில் டாஸ்  வென்ற ஜிம்பாபேவ் அணி பில்டிங்யை தெருவே செய்தது. அதன் படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்களான ஆரோன் பிஞ்ச், டி’ஆர்கி ஷார்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 22 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்த […]

ஜிம்பாபே அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அணி !

மூன்று  நாடுகள் பங்கு கொள்ளும் முத்தரப்பு T20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய,பாகிஸ்தான்,ஜிம்பாபே அணிகள் மோதுகின்றன. இன்றய ஆட்டத்தில் பாகிஸ்தான் மட்டும் ஜிம்பாபே அணிகள் மோதின.பாகிஸ்தான் அணி டாஸ்  வென்று ஜிம்பாபே அணியை பேட்டிங் செய்யுமாறு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாபே அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. அதன் பின் களமிறக்கிங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினர்.2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 19.1 ஓவர்களில் 163 ரன்களை எடுத்து […]

யாருக்கு அணியில் இடம் கிடைக்க போகிறது..

இந்திய அணி 3 மாத சுற்று பயணமாக இங்கிலாந்து சென்று விளையாட உள்ளது. அதில் 3  T20,3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. சமீபத்தில் அயர்லாந்து அணியுடன் விளையாடி 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றது குறிப்பிட தக்கது. வளர்ந்து வரும் அயர்லாந்து அணியுடன் இந்தியா வெற்றி பெரும் என்பது அனைவரும் ஒன்றே.ஆனால்  இங்கிலாந்து அணியுடன் விளையாடுவது சற்று கடினமாக தான் இருக்கும்.  இன்று நடைபெறும் போட்டியில் ராகுல் மற்றும் கார்த்தி இருவரில் யார் […]

பும்ரா,சுந்தர் அணியில் இருந்து நீக்கம்!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது . மூன்று T20 போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும்   ஐந்து டெஸ்ட் போட்டிகளில்  விளையாட உள்ளது . இத்தொடர் ஜூலை 3 ம் தேதி இங்கிலாந்தில்   தொடங்குகிறது. முன்னதாக அயர்லாந்துக்கு எதிரான இரண்டு டி 20 போட்டிகளில் த ஒரு பெரிய வெற்றியை இந்தியா  பெற்றது. இங்கிலாந்திற்கு எதிராக டி 20 தொடரில் இருந்து பந்துவீச்சாளர் பும்ராவும் , வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டுள்ளனர். அயர்லாந்துக்கு எதிரான முதல் டி […]

ஐபில் தான் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தது ஜோஸ் பட்லர் !

பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு  ஐ பி எல் ஒரு சிறந்த இடமாக இருக்கிறது .இந்த வரிசையில் இங்கிலாந்து  கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர்க்கும் ஒரு சிறப்பு வாய்ந்த ஐ பி எல் ஆகா அமைந்தது. தொடக்கத்தில் சுமாராக விளையாடினாலும் போக போக அவரது திறமையை அவர் வெளியே கொண்டுவந்தார்.2018 ம் ஆண்டுக்கான ஐ பி எல்  தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பட்லர் விளையாடினார். அவர் அதில் 13 போட்டிகளில் 548 ரங்கள்குவித்தார்.  […]

மீண்டும் மீண்டும் தோனி படைக்கும் சாதனை !!

இந்திய கேப்டன்களில் தலை சிறந்த கேப்டனாக விளங்குபவர் மகேந்திர சிங் தோணி ஆவார்.அவர் இந்திய அணிக்காக பல்வேறு வெற்றி கோப்பைகளை பெற்று தந்துள்ளார்.மேலும் பல சாதனைகளையும் செய்துள்ளார்.அந்த வகையில் இந்தியா தற்போது 2 T 20 போட்டிகளில் விளையாட அயர்லாந்து சென்று 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தோனிக்கு 2 வது  போட்டி சாதனை படைக்கும் போட்டியாக இருக்கிறது.இது தோணி விளையாடும் 90 வது  T 20 போட்டியாகும்.மேலும் இந்திய அணி மொத்தமாக விளையாடிய போட்டிகளில் […]

அயர்லாந்து அணிக்கு 214 ரன்கள் வெற்றி இலக்கு !

இந்திய அயர்லாந்து அணிகள் மோதும் இரண்டாவது T20 போட்டி இன்று நடைபெற்றது.அதில் அயர்லாந்து அணி டாஸ்  வென்று இந்திய  அணியை  பேட்டிங் செய்யுமாறு கூறியது.அதன்படி இந்திய அணி பேட்டிங்  செய்தது. முதலாவதாக ராகுல் மற்றும் கோலி  களமிறங்கினார்கள்.அதில் கோலி  9 ரன்களில்  ஆட்டமிழந்தார்.அதன்பின் வந்த ரெய்னா நிலைத்து நின்று ஆடினார்.ராகுலும் ரெய்னாவும் அரைசதம் அடித்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது.

தவான் மற்றும் ரோஹித் சர்மா ஜோடி புதிய சாதனை !

இந்தியா  மற்றும் அயர்லாந்துக்கு இடையே 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  நேற்று நடைபெற்றது.இதில் முதலில் இந்தியா அணி முதலில் பெட்டிங் செய்தது. அதில் முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் தவான் ஜோடி 16 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்தனர். இதில் ரோஹித் சர்மா 97 ரங்களும் தவான் 74 ரங்களும் எடுத்தனர்.இந்த ஜோடி சர்வதேச போட்டிகளில் 150 ரங்களுக்கு மேல் 2வது  முறையாக குவித்தது. இதன் மூலம் இரண்டு முறை அதிகபட்ச ரன்கள் எடுத்த ஜோடி […]