ஐ.பி.எல் நடத்துவதற்கு கிடைத்த வாய்ப்பு ! – பி.சி.சி.ஐ அதிரடி முடிவு

ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 13வது சீசன் மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் ஐ.பி.எல் தொடர் நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்ததுள்ளது. இந்நிலையில், ஐ.பி.எல் தொடர் நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெறிவித்தது. இதைத்தொடர்ந்து தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த பிசிசிஐக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ பொருளாளர் அருண் […]

கண்டிப்பாக ஒருநாள் இந்திய ஜெர்சியை போடுவேன் ! – ஸ்ரீசாந்த்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஶ்ரீசாந்த் 2013ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் போட்டியில் பங்கேற்க 7ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இவரது தடை காலம் வருகின்ற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்துடன் முடிகிறது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாட விரும்புகிறேன் என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். நான் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்ற நம்பிக்கை அதிகமாகவே உள்ளது. இதற்கு நான் உள்ளூர் போட்டிகளில் கேரளா அணிக்காக பங்கேற்று எனது […]

‘டுவென்டி 20’ல் இவருக்கு பந்துவீசுவது அவ்வளவு ஈஸி கிடையாது ! – ஜோப்ரா ஆர்ச்சர்

இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஜோப்ரா ஆர்ச்சர் ட்விட்டரில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதியுடன் உரையாடினார். அப்போது சோதி ‘டுவென்டி 20 தொடர்களில் எவருக்கு பந்துவீசுவது கடினமானது என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஜோப்ரா இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மனான கே.எல் ராகுலுக்கு ‘டுவென்டி-20’ போட்டியில் பந்துவீசுவது சவாலானது என்று கூறியுள்ளார். 2018ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ராகுல் 54 பந்தில் 84 ரன்கள் விளாசினார் என்று கூறியுள்ளார்.

தோனி ‘இதற்காக’ என்னிடம் கெஞ்சினார் ! – மேத்யூ ஹைடன்

மேத்யூ ஹைடன், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர். ஐ.பி.எல் தொடரில் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடியுள்ளார். 2010ல் இவர் வித்தியாசமான பேட் ஒன்றை பயன்படுத்தினார். இந்த பேட்டை “மங்கூஸ்” என்று அழைக்கப்பட்டது. அந்த பேட்டின் கைப்பிடி நீளமாகவும், பந்தை எதிர்கொள்ளும் தட்டையான பகுதியின் சிறயதாகவும் இருந்தது. இவர் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மங்கூஸ் பேட் மூலம் 93 ரன்கள் விளாசியுள்ளார். இந்நிலையில், மேத்யூ ஹைடன் அளித்த பேட்டியில் ‘சென்னை […]

“அன்னையர் தினம்” வாழ்த்து கூறிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் !

ஆண்டுதோறும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை “அன்னையர் தினம்” கொண்டாடப்படுகிறது.நம்மை பத்து மாதம் சுமந்து கஷ்டப்பட்டு பெற்றெடுத்த தாய்க்கு பெருமை சேர்க்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. தாயின் நிபந்தனையற்ற அன்புக்கும் தியாகத்திற்கும் மரியாதை செலுத்தும் நாளாகும். இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், தோனி, யுவராஜ் சிங், ரஹானே, பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் என அனைவரும் தங்களது தாய் மற்றும் மனைவியின் புகைப்படங்களை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்தை […]

டேவிட் வார்னர் வெறித்தனம் ! “போக்கிரி” படத்தின் வசனம் டிக்டாக் !

ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மன் டேவிட் வார்னர் கொரோனா காரணமாக ஊரடங்கை குடும்பத்துடன் டிக்டாக் செய்து வருகிறார். இவர் ஏற்கெனவே தெலுங்கு பாடலான “புட்டபொம்மா” பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மாபெரும் வைரலாகியது. இந்நிலையில், இவர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான “போக்கிரி” படத்தின் வசனத்தை டேவிட் வார்னர் டிக் டாக் செய்துள்ளதுள்ளார். இந்த வீடியோ சமூக வலைைத்தளங்களில் வைரலாகி வருகிறது. View this post on Instagram Guess […]

சிறந்த உலகக்கோப்பை அணியை தேர்வு செய்த சாகித் அப்ரிடி !

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி உலகக்கோப்பை தொடரின் ஆல்டைம் லெவனை தேர்வு செய்துள்ளார். இதில் முக்கிய வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் இம்ரான் கானுக்கு இடமில்லை. சாகித் அப்ரிடியின் ஆல்டைம் ஐபிஎல் லெவன் :- சயீத் அன்வர், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங், விராட் கோலி, இன்சமாம் உல் ஹக், ஜேக்யூஸ் கல்லீஸ், வாசிம் அக்ரம், கிளென் மெக்ராத், சோயிப் அக்தர், ஷேன் வார்னே, சக்லைன் முஷ்டாக்

“எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது” தென்னாப்பிரிக்கா வீரரின் சோகமான ட்விட் !

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் சோலோ குவேனிக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர் தனது ட்விட்டரில் “கடந்த 10 மாதங்களாக நான் கில்லன் பார் சின்ட்ரோம் (Gbs) என்ற நோயினால் போராடி வருகிறேன். அதிலிருந்து பாதியளவு மீண்டுள்ளேன். தற்போது எனது கணையம் மற்றும் சிறுநீரம் செயலிழந்து விட்டது. இந்நிலையில், எனக்கு கொரோனா வைரஸும் பாதிக்கப்பட்டுள்ளது. எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடிக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.

நியூசிலாந்து வீரர்கள் கண்ணீர் விட்டு தெறித்து ஓடினர் ! – பாகிஸ்தான் வீரர் இன்சமாம்-உல்-ஹக்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம்-உல்-ஹக் பேசுகையில் ” 2002ம் ஆண்டு நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது 2வது டெஸ்ட்  போட்டிக்காக கராச்சியிலுள்ள ஹோட்டலில் தங்கியிருந்தனர். அப்போது திடீரென கராச்சியில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. அப்போது நானும் அதே ஹேட்டலில் தான் தங்கியிருந்தேன். குண்டு வெடிப்பு சத்தத்தை கேட்ட அறையிலிருந்து கிழே இறங்கி செல்லும் போது நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கண்ணீருடன் இருந்தார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் நியூசிலாந்து வீரர்கள் உடனடியாக […]

ஐ.பி.எல் ஆல்டைம் லெவன்….இந்திய முன்னாள் வீரர் தேர்வு ! முக்கிய வீரர்களுக்கு இடமில்லை !

கொரோனா வைரஸ் காரணமாக இந்தாண்டு ஐ.பி.எல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால்  கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா ஐ.பி.எல் தொடரின் ஆல்டைம் லெவனை தேர்வு செய்துள்ளார். இதில் முக்கிய வீரர்கள் சிலர் இடம்பெறவில்லை. தீப் தாஸ்குப்தாவின் ஆல்டைம் ஐபிஎல் லெவன் :-  1. தொடக்க வீரர்கள் – கிறிஸ் கெய்ல்,  டேவிட் வார்னர் 2. மூன்றாம் வரிசை – சுரேஷ் […]