மகளிருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி கொரோனா வைரசால் ஒத்திவைப்பு!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணமாக பல்வேறு முக்கியமான நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற இருந்த  யு-17 மகளிருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஒத்திவைக்கப்படுகிறது என்று உலக கால்பந்து அமைப்பான ஃபிஃபா வெளியிட்டுள்ளது. மகளிருக்கானஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா கலந்துகொள்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ7.60 கோடியை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய பிரபல கால்பந்து வீரர்!

கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றி இன்று உலகம் முழுவதும் பரவி அதிக உயிர் பலிகளைஏற்படுத்தி வருகிறது . இதனை சமாளிக்க முடியாமல் பல்வேறு நாடுகள் திணறி வருகின்றன.கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்கான உபகரணங்கள் வாங்க பல்வேறு நபர்கள் நிதி உதவி செய்து வருகின்றனர். இதில் விளையாட்டு வீரர்களும் அடங்குவர். உலக அளவில் ரசிகர்கள் கொண்ட ரொனால்டோ ,மெஸ்ஸி போன்றவர்களும் நிதிகளை வழங்கியுள்ளனர். இதே போன்று பிரேசில் அணிக்காக விளையாடும் பிரபல கால்பந்து வீரர் நெய்மர் கொன்றன நிவாரண […]

கொரோனா வைரஸ்: உயிரிழந்த பிரபல கால்பந்து பயிற்சியாளர்.. சோகத்தில் வீரர்கள்!

உலகமெங்கும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இதன்காரணமாக பல நாடுகளில் பார்வையாளர்களின்றி போட்டிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ஒருசில நாடுகளில் போட்டிகளை ரத்து செய்துள்ளனர். கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கால்பந்து பயிற்சியாளராக பிரான்ஸிஸ்கொ காற்சியா, கொரோனா வைரஸால் பாதிப்படைந்து வந்தார். இந்நிலையில், இவர் கடந்த ஞாயிற்றுகிழமை உயிரிழந்துள்ளார். 21 வயதாகும் இவர், ஆட்லெடிகோ போர்ட்டடா அல்டா கிளப்பின் பயிற்சியாளராக இருந்து வந்தார். மேலும் இவர் கடந்த சில நாட்களாக […]

ரசிகர்களை ஏமாற்றிய சென்னை.. 3ஆம் முறையாக கோப்பையை கைப்பற்றிய கொல்கத்தா அணி!

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி, நேற்று கோவாவில் நடைபெற்றது. சென்னை-கொல்கத்தா இடையே நடந்த இந்தப்போட்டி, கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பார்வையாளர்களின்றி நடத்தப்பட்டது. போட்டி போடங்கிய முதல் 10ஆம் நிமிடத்திலே கொல்கத்தா அணியை சேர்ந்ந்த ஜாவி ஹெர்னாண்டெஸ், முதல் கோலை அடிதார். அதன்பின் சென்னை அணி கோல் அடிக்க முயன்றது. ஆனால் அவை அனைத்தையும் கொல்கத்தா அணி முறியடித்தது. முதல் பாதி ஆட்டநேர முடிவில் கொல்கத்தா அணி 1-0 என்ற கணக்கில் முன்னேறியது. இதனையடுத்து […]

கால்பந்து போட்டிகள் ரத்து.. வருத்தத்தில் ரசிகர்கள்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம், தற்பொழுது இந்தியாவிலும் பரவியுள்ளது. இதன்காரணமாக இந்தியாவில் நடைபெறவுள்ள அணைத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் ரத்து என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனைதொடர்ந்து, இந்தியாவில் நடைபெறும் கால்பந்து லீக் போட்டிகளான ஹீரோ லீக், ஹீரோ யூத் லீக், கோல்டன் பேபி லீக், போன்ற போட்டிகள் மார்ச் 31 வரை ஒத்திவைக்கப்படுவதாக அனைத்திந்திய கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.

கோப்பையை வெல்லப்போவது சென்னையா கொல்கத்தாவா?

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) தொடரின் இறுதிப்போட்டி, கோவாவில் இன்று நடைபெறவுள்ளது. இன்று இரவு நடக்கும் இறுதிப்போட்டியில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதவுள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இரு அணிகளும் இரண்டு முறை கோப்பையை கைப்பற்றிய நிலையில், இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உள்ளது. எனவே இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

கொரோனா அச்சம்.. தனிப்படுத்தப்பட்ட ரொனால்டோ!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பவர் பாதிக்கப்பட்டனர். அதில் 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக பல விளையாட்டு போட்டிகள் பாதியிலே நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ரொனால்டோ விளையாடும் ஸுவெண்டல் அணியில் அவருடன் விளையாடும் டேனியல் ரூஹானி என்ற வீரருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ரொனால்டோ உட்பட அந்த அணியின் வீரர்கள், அந்த அணிக்கெதிராக ஆடிய இண்டர் மிலன் அணி வீரர்கள், பயிற்சி ஊழியர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர்.

பார்வையாளர்களின்றி நடைபெறும் ஐஎஸ்எல் கால்பந்து தொடர்..!

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரானது, தற்பொழுது உச்சத்தை எட்டியுள்ளது. லீக் மற்றும் அரையிறுதி போட்டிகள் முடிவடைந்த நிலையில், 14ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. கோவாவில் நடைபெறவுள்ள இந்த இறுதிப்போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்பொழுது இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்த வைரஸ் மூலம் இந்தியாவில் இதுவரை 70க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் பரவுவதை தவிர்க்க மத்திய அரசு பல நடவடிக்கை எடுத்து […]

பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற இருக்கும் கால்பந்து போட்டி !

பார்சிலோனாவின் சாம்பியன்ஸ் லீக் போட்டி நடைபெற்று வருகிறது.இதில் இரண்டாவது சுற்று போட்டி மார்ச் 18ம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் 18 ம் தேதி நடையேற உள்ள போட்டியில் எப் சி பார்சிலோனா மற்றும்  நாப்போலி அணிகள் மோத உள்ளன. கொரன வைரஸ் தோற்று காரணமாக இந்த போட்டிகளை பார்வையாளர்கள் இல்லாமல் மூடிய மைதானத்திற்குள் நடத்த திட்டமிட்டுள்ளதாக பார்சிலோனா அறிவித்துள்ளது. மேலும் வடக்கு இத்தாலியில் கொரன  வைரஸ் தோற்று அதிகமாக இருக்கும் என்பதால் அங்கு நடைபெறும் அனைத்து […]

ISL Football: இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற சென்னை அணி..!

ஐஎஸ்எல் கால்பந்து தொடர், தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்பொழுது கோவா-சென்னை அணிகளிடையே இரண்டாம் அரையிறுதி போட்டி கோவாவில் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் சென்னை அணி 4 புள்ளிகள் எடுத்தது. மேலும், கோவா அணி ஒரு புள்ளிகள் மட்டுமே எடுத்தது. அதனைதொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் அரையிறுதி போட்டி, கோவாவில் நடைபெற்றது. போட்டி தொடங்கிய 10ஆம் நிமிடத்தில் கோவா அணியை சேர்ந்த கோயன் முதல் கோலை அடித்தார். அதனைதொடர்ந்து, 21ஆம் நிமிடத்தில் அடுத்த கோலை மௌர்தடா […]