தோனியுடன் ஒருநாள் “லஞ்ச்” சாப்பிடணும்.. தனது நீண்ட நாள் ஆசையை கூறிய சானியா!

0
இந்திய டென்னிஸ் அணியின் பிரபல வீராங்கனை, சானியா மிர்சா. இவர் டென்னிஸில் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்றார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் நடந்த ஒரு கலந்துரையாடலில் அவர் கலந்துகொண்டார். அப்பொழுது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து...

வெளியானது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிக்கான அட்டவணை!

0
உலகமுழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வந்த நிலையில், பல போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மே-24ஆம் தேதி தொடங்கவிருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர், கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வைரஸின் தாக்கம் நாளுக்கு...

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் : கிரீசின் ஸ்டெபனாஸ் சிட்ஸிபாஸ் வெற்றி

0
ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடரின் 2-வது சுற்று போட்டியில் கிரீசின் ஸ்டெபனாஸ் சிட்ஸிபாஸ்(Stefanos Tsitsipas) வெற்றி பெற்றுள்ளார். நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.இந்த தொடரின் 2-வது சுற்று போட்டியில்...

ஆஸ்திரேலிய காட்டுத்தீ பாதிப்புக்காக 3 கோடி ரூபாயை வழங்கினார் பிரபல டென்னிஸ் வீராங்கனை..!

0
ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டு தீ பாதிப்புக்காக தனக்கு பரிசாக கிடைத்த 3 கோடி ரூபாய் பணத்தை வழங்கினார், டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். நியூஸிலாந்தில் உள்ள WTA டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி, ஆக்லாந்து...

டென்னிஸ் போட்டியிருந்து ஓய்வு பெறப்போகிறார், லியாண்டர் பயஸ்..!

0
டேவிஸ் கோப்பை வரலாற்றிலே, 44 வெற்றிகளுடன் மிகவும் வெற்றிகரமான இரட்டையர் வீரராக விளங்கும் பயஸ், தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். இந்திய நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரான பயஸ், தனது 17ஆம் வயதிலிருந்தே டென்னிஸ்...

டேவிஸ் கோப்பை தொடரில்; ஸ்பெயின் அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது..!

0
கடந்த நாட்களாக டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது. இந்த பரபரப்பான தொடரில் இறுதி போட்டிக்கு கனடா அணி மற்றும் ஸ்பெயின் அணி தகுதிப் பெற்றது. டேவிஸ் கோப்பை தொடரில் நேற்றைய தினம்...

டென்னிஸ் தொடர் – எதிரணியை பஸ்பம் ஆக்கி.. கோப்பையை வென்ற இன்ஷிய ஜோடி!

0
புனேவில் நடைபெற்ற ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில் இந்தியாவின் புரவ் ராஜா, ராம்குமார் ராமநாதன் ஜோடி, சகநாட்டை சேர்ந்த அர்ஜுன் காதே, சாகேத் மைனேனி ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான,...

டென்னிஸ் தொடர் – இந்திய வீரர் அதிர்ச்சி தோல்வி

0
புனேவில் ஏ.டி.பி.சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் டக்வொர்த்தை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-7 என்ற...

ஏ.டி.பி பைனல்ஸ் – ஜோகோவிச் போராடி தோல்வி!

0
தரவரிசை பட்டியலில் முதல் எட்டு இடங்களில் இருக்கும் டென்னிஸ் வீரர்களுக்கான ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகரான லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் செர்பிய வீரர்...

மீண்டு வந்து முதல் வெற்றியை பெற்ற பெடரர்… கொண்டாடிய ரசிகர்கள்!

0
தரவரிசையில் முதல் 8 இடங்களை பெற்றிருக்கும் வீரர்கள் மட்டும் மோதிக்கொள்ளும் ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் 4 வீரர்கள் உள்ளடக்கிய இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு...

Latest news