மூன்றாவது முறையாக சிறந்த கோலுக்கான விருதை தட்டிச் சென்றார் லியோனல் மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி UEFA வால் 2018-2019 ஆண்டுக்கான சிறந்த கோலுக்கான  விருதை தட்டிச்சென்றுள்ளார். லிவர்போல் அணிக்கு எதிராக மெஸ்ஸி ஒரு பிரீ கிக் அடித்தார் இது 30 யார்ட் தொலைவில் இருந்து அடிக்க அது கோலாக  மாறியது .UEFA வானது வருடந்தோறும் சிறந்த டாப் 10 கோலுக்கான தேர்வு நடத்துவது உண்டு .இந்த தேர்வானது UEFA வின் இணையதளம் மற்றும் சமூகவலைத்தளங்களில் நடத்தப்பட்டது .இதில் ரசிகர்கள் தங்கள் விருப்பமான வீரரின் கோலுக்கு வாக்களித்தனர் . அதன்படி 2018/2019 […]

” WHY THIS KOLAVERI ” பாடலை பாடிய பாண்டியா பிரதர்ஸ்

தற்பொழுது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு  டூர் சென்றுள்ளது.டி-20 -3 ,ஒரு நாள் போட்டி 3 மற்றும் 3 டெஸ்டில் ஆட சென்றனர்.இதில் டி-20 போட்டியை, 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா .இதை தொடர்ந்து  ஒரு நாள் போட்டிகள் நடந்து வருகிறது அதில் முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாம் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. டி-20 போட்டியில் களம்கண்ட க்ருனால், ஒருநாள் போட்டிகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஹர்திக் பாண்டியாக்கு இந்த தொடரில் அவருக்கு […]

இன்றைய போட்டியில் சாதனை படைப்பாரா கிறிஸ் கெயில்!!

வெஸ்ட் இண்டிஸ்க்கு டூர் சென்ற இந்திய அணி, இன்று 2வது ஒருநாள் போட்டியை விளையாட உள்ளது. மழை காரணமாக முதல் ஒருநாள் போட்டி ரத்தானது. இதற்க்கு முந்தைய ஆட்டத்தில், 11 ரன்கள் எடுத்தால் பிரைன் லாராவின் சாதனையை முறியடிதிருப்பார். அனால், நான்கு ரன்கள் அடித்து ரசிகர்களை ஏமாற்றினார். அப்போட்டி, கெயிலுக்கு 296வது போட்டியாக அமையும். இதற்க்கு முன், லாரா 295 போட்டிகளில் விளைந்து அந்த சாதனையை படைத்தார். தற்பொழுது அந்த சாதனையை முறியடித்தார். மேலும், ஒருநாள் போட்டியில் […]

24 சென்டிமீட்டர் பந்தை வீசும் 6.6 அடி மலை மனிதன்! வெஸ்ட்இண்டிஸ்ல் புதிய திருப்பம்

தற்பொழுது நடக்கவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா இடையான டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டிஸ் அணியில் புதியதாய் ஒரு வீரர் களம்காண உள்ளார். வெஸ்ட் இண்டிஸ்க்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, முதலாவதாக நடைபெற்ற டி-20 போட்டியில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து, தற்பொழுது ஒரு நாள் போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. மழை காரணமாக முதல் போட்டி ரத்தானது. இதை தொடர்ந்து, இரண்டாம் போட்டி நாளை நடைபெற உள்ளது. ஒருநாள் போட்டியை தொடர்ந்து, டெஸ்ட் போட்டி […]

ரைனாவை பின்னுக்கு தள்ளி, முதல் இடத்தை பிடித்த கோலி!

இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் விராட் கோலி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் 28 ரன்கள் எடுத்து ரைனாவை பின்தள்ளினார். இதன்மூலம், அனைத்து டி-20 போட்டிகளை சேர்த்து விராட் கோலி, 8416 ரன்கள் எடுத்தார். அவரை தொடர்ந்து, 18 ரன்கள் வித்தியாசத்தில் ரெய்னா, 8392 ரங்களுடன் உள்ளார். 3ஆம் இடத்தில் ரோஹித்தும், அவரை தொடர்ந்து தவான், தோனி ஆகியோர் உள்ளனர்.

தோனிக்காக இப்படி இவ்ளோ பெரிய பொம்மையை வாங்கி வைத்து காத்திருக்கும் சாக்க்ஷி

தோனி உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர் தற்போது காஷ்மீரில் ராணுவ  பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் . இதனிடையில் அவரது மனைவி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ஒரு காரின் புகைப்படத்தை வெளியிட்டு இதுதான் தோனியின்  புதிய பொம்மை என்று பதிவிட்டுள்ளார்.அவர் அதில் குறிப்பிட்டுள்ளது தோனி இதோ உங்களின் புதிய பொம்மை உங்களுக்காக காத்திருக்கிறது .இது தான் இந்தியாவின் முதல் கார் அதன் குடியுரிமைக்காக காத்திருக்கிறது. உங்களை நான் அதிகமாக தேடுகிறேன் என்று தனது காதல் கணவருக்காக வாங்கிய காரின் புகைப்படத்தை […]