டின்னருக்கு சம்மதம் , பில் நீங்க தான் கட்டனும் ! – முரளி விஜய்க்கு பதிலளித்த எல்லிஸ்

இந்திய கிரிக்கெட் வீரரான முரளி விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடலில் பங்கேற்றார். அப்போது  உங்களுக்கு எந்த கிரிக்கெட் வீரருடன் டின்னர் சாப்பிட ஆசை ? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முரளி விஜய் எல்லிஸ் பெர்ரி மற்றும் ஷிகர் தவான் என இருவரை தேர்வு செய்வதாக கூறியுள்ளார். ஷிகர் தவான் நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்றும் தவான் ஹிந்தியில் பேசவார் நான் தமிழில் பேசுவேன் என்று கூறினார். இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை எல்லிஸ் பெர்ரியிடம் […]

ஐ.பி.எல் தொடருக்கு மஹ்முதுல்லா தகுதியானவர் – தமீம் இக்பால் புகழாரம் !

கொரோனா காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் டி20 தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ரசிகர்களுக்கு  ஐபிஎல் தொடர் நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், பங்களாதேஷ் அணியின் ஓடிஐ கேப்டனான தமீம் இக்பால் ஐ.பி.எல் தொடரில் விளையாட அனைத்து தகுதிகளும் மஹ்முதுல்லாவிற்கு இருப்பதாக கூறியுள்ளார். பங்களாதேஷ் அணியின் டி20 கேப்டனான மஹ்முதுல்லா கடந்த  டி20 தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மஹ்முதுல்லா ஐ.பி.எல் தொடரில் […]

நாய்க்கு கேட்ச் பயிற்சி கொடுத்த தோனியின் மகள் ஜிவா !

கொரோனா காரணமாக வீட்டில் முடிங்கி இருக்கும் தோனி தனது பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகிறார். தோனி தனது மகள் ஜிவாவுடன் பழைய பைக்கில் ஜாலியாக ரைடு சென்றுள்ள இரண்டு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. இதைத்தொடர்ந்து தனது பண்ணை வீட்டிலுள்ள புல் தரையில் தோனி மற்றும் மகள் ஜிவா இருவரும் இணைந்து நாய்வுடன் பந்து விளையாடுகிறார்கள். இதில் ஜிவா பந்தை உயரத்தில் வீச நாய் தனது வாயில் பந்தை பிடிக்கிறது. ஒருவேளை நாய் பந்தை பிடிக்கவில்லை […]

ஐபிஎல் மூலம் மக்களின் கொரோனா அச்சத்தை மாற்ற முடியும் ! – சஞ்சு சாம்சன்

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கும் பரவியுள்ளதால் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் லைவ், தொலைக்காட்சி பேட்டி, உடற்பயிற்சி செய்வது என பலவற்றை செய்து நேரத்தை செலவழித்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடரும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரிடமும் ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் […]

டிக்டாக் ஸ்டாராக மாறி வரும் டேவிட் வார்னர் ! குடும்பத்துடன் டிக்டாக் செய்த அடுத்த வீடியோ வெளியிட்டுள்ளார் !

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் குடும்பத்தினர்களுடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் லைவ், தொலைக்காட்சி பேட்டி, உடற்பயிற்சி செய்வது என பலவற்றை செய்து நேரத்தை செலவழித்து வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின்  தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர்  கிரிக்கெட் போட்டிகள் இல்லாததால் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருகிறார். தனது இன்ஸ்டாகிராமில் தினமும் ஒரு டிக் டாக் வீடியோவை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே […]

COMEBACK கொடுத்த தல தோனி…! வைரலாகும் வெறித்தனமான வீடியோ !

சீனா வூகான் நகரில் பரவிய கொரோனா தற்போது உலகெங்கும் பரவியுள்ளது. இதனால் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் குடும்பத்தினர்களுடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக தோனி தனது பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகிறார். தோனி தனது மகள் ஜிவாவுடன் பழைய பைக்கில் ஜாலியாக ரைடு சென்றுள்ள இரண்டு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. இதைத்தொடர்ந்து தனது பண்ணை வீட்டிலுள்ள புல் தரையில் தோனி மற்றும் மகள் ஜிவா […]

தோனி என்னை இப்படி கூப்பிடுவதை மிஸ் பன்றேன் ! – சஹால் உருக்கம்

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் குடும்பத்தினர்களுடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் லைவ், தொலைக்காட்சி பேட்டி, உடற்பயிற்சி செய்வது என பலவற்றை செய்து நேரத்தை செலவழித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியா கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளர் சஹால் தோனியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி  தோனி ஸ்டம்ப்ப்பிற்கு பின் நின்று என்னை டில்லி என்று அழைப்பதை மிஸ் பன்னுவதாக கூறியுள்ளார். சஹால் வெளியிட்ட புகைப்படம் […]

“குவாரண்டைன் லுக்” வெறித்தனமான புகைப்படத்தை வெளியிட்ட ஷிகர் தவான் !

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் குடும்பத்தினர்களுடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் லைவ், தொலைக்காட்சி பேட்டி, உடற்பயிற்சி செய்வது என பலவற்றை செய்து நேரத்தை செலவழித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். இதில் அவர் குவாரண்டைன் லுக் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. View this post on […]

முட்டை, நாற்காலி, துணிகள் கொண்டு பீல்டிங் பயிற்சி செய்யும் இந்திய கிரிக்கெட் வீரர் !

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் குடும்பத்தினர்களுடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் லைவ், தொலைக்காட்சி பேட்டி, உடற்பயிற்சி செய்வது என பலவற்றை செய்து நேரத்தை செலவழித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஸ்ரேயாஸ் ஐயர் முட்டை, நாற்காலி, துணிகள் என அனைத்தையும் தூக்கிப்போட்டு பிடித்து […]

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐ.சி.சியின் புதிய சவால் !

சீனாவின் கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளதால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டது. அதில் சில போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஐ.சி.சி தனது ட்விட்டர் பக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சவால் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சவால் என்னவென்றால் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர், ஆஸ்திரேயா வீரர் கில் கிறிஸ்ட் ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்டு இவர்களில் யார் சிறந்த ஒருநாள் தொடக்க வீரர் என்று கேட்டுள்ளனர். இதற்கு பலர் பாகிஸ்தான் வீரரான […]