குழந்தையகொரோனா வைரஸ் காரணமாக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர்.

அந்தவகையில், இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மன் ரஹானே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையுடன் விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Passing my newly learned skills to Aarya 😄

A post shared by Ajinkya Rahane (@ajinkyarahane) on

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *