கொரோனா வைரஸ் காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் உள்ளூர் மற்றும் சர்வதேச தொடர்கள் இந்தாண்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் குடும்பத்துடன் டிக்டாக் செய்வது ரசிகர்களிடம் சமூக வலைத்தளங்களில் உரையாடுவது என நேரத்தை சிறப்பாக செலவழித்து வருகின்றனர்.

தற்போது இந்திய அணியின் ஆல்ரவுண்டரான இர்பான் பதான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் இர்பான் பதான் தனது மகனுக்கு முடி வெட்டுகிறார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *