நான் இந்த வீரர்களை ஹாட்ரிக் விக்கெட் எடுப்பேன்.!

வெஸ்ட் இண்டீஸ்  கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ  சமீபத்தில்  ரசிகர்களுடன் இணையதளத்தில் அளித்துள்ள பேட்டியில் கேள்விகளை கேட்டு வந்த நிலையில் முதல் கேள்வியாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிரையன் லாரா இடையே ஊன்றியபடி இருவரும் கையால் யார் பலசாலி என்று ஒரு போட்டி நடத்தினால் யார் வெற்றி பெறுவார் என்ற கேள்வி கேட்டனர் , அதற்கு பதிலளித்த வெய்ன் பிராவோ சமம் ஆகிவிடும் என்று கூறியுள்ளார். அடுத்ததாக வெய்ன் பிராவோவிடம்  உங்களுடைய பந்துவீச்சில் ஹாட்ரிக் விக்கெட் […]

ஓய்வு பெற்ற கேப்டனை டி20 உலகக்கோப்பைக்காக அணியில் மீண்டும் சேர அழைப்பு ! ரசிகர்கள் உற்சாகம்.

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி பேட்ஸ்மேனுமான டிவில்லியர்ஸ் 2018ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவரை ரசிகர்கள் “மிஸ்டர் 360″ என அன்புடன் அழைப்பார்கள். இந்தாண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில், டிவில்லியர்ஸை மீண்டும் அணிக்குள் கொண்டு வரும் முயற்சியில் தென்னாப்பிரிக்க அணி நிர்வாகம் ஈடுபடுகிறது. இந்நிலையில், டிவில்லியர்ஸ் அளித்துள்ள பேட்டியில் ஒன்றில் ” தன்னை மீண்டும் கேப்டனாக வருமாறு தென்னாப்பிரிக்கா வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார். மீண்டும் தென்னாப்பிரிக்கா அணியில் விளையாட எனக்கும் ஆசை தான். ஆனால் நான் பழைய நிலைமையில் […]

மாலை 6.30 மணிக்கு இன்ஸ்டாகிராமில் என் நண்பருடன் நேரலை வருகிறேன் ! – விராட் கோலி

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா காரணமாக சர்வதேச அளவில் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  இதனால் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மன் மற்றும் அணி கேப்டனான விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில்  “இன்று மாலை 6.30 மணியளவில் எனது […]

கோலிக்கு குட்பை!! பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் மாற்றம் – ஓய்வுபெற்ற அதிரடி வீரர் கேப்டனாக நியமனம்?

அடுத்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபில்) தொடருக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சில முக்கியமான மாற்றங்களை செய்து வருகிறது. இதற்கு முன்பு தலைமை பயிற்சியாளராக இருந்த டேனியல் வெட்டோரியை நீக்கி, கேரி கிர்ஸ்டனை பயிற்சியாளராக நியமித்தது. மேலும், கடந்த வருடன் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து ஆஷிஷ் நெஹ்ராவை தக்கவைத்து கொண்டது. எனினும், பெங்களூரு அணி மேலும் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. பெங்களூரு அணியின் முதுகெலும்பாக இருந்த விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து […]

புதிய டி20 அணியில் இணைகிறார் ஏபி டி வில்லியர்ஸ்; அப்போ.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அவ்ளோதானா???

கிரிக்கெட் உலகின் மிஸ்டர் 360 என செல்லமாக அழைக்கப்படும் ஏபி டி வில்லியர்ஸ், ஒருநாள், டி20 போட்டிகள் என களமிறங்கிய அனைத்திலும் அதிரடி தான். இதனால் இவரை எடுக்க ஒவ்வொரு அணியும் போட்டிபோட்டுக்கொண்டு வரிசை கட்டும். இவரை தக்கவைத்துக் கொள்ள பல கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைக்கவும் அணிகள் தயாராக இருக்கின்றன. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பாக இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு, லீக் கிரிக்கெட் போட்டிகளில் நான் தொடர்ந்து ஆடுவேன் […]