அனுஷ்கா பேட்டிங் ! விராட் பௌலிங் கிரிக்கெட்டில் காதல்

விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் அவர்களது வீட்டில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியிருக்கும் சூழல் நிலவியுள்ளது. மேலும், வீட்டிலே முடங்கியிருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இதில், திரைப்பிரபலங்கள் தவிர்த்து கிரிக்கெட் […]

அனுஷ்கா சர்மாவிடமிருந்து பொருமையை கற்றுக்கொண்டேன் ! – விராட் கோலி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இணையத்தில் மாணவர்களிடம் உரையாடி பல விசயங்களை பகிரந்துள்ளார். “நான் மிகவும் கோபக்காரன் என்றும்  என்னிடம் பொருமையே இருக்காது என்றும் கூறியுள்ளார். மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவிடமிருந்து தான் பொருமையையும் ஆபத்தான காலத்தில் உடன் இருப்பது போன்று பல நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டேன்” என மாணவர்களிடம் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இன்னும் பல நிகழ்வுகளையும் பகிரந்துள்ளார்.

ஜோடியாக புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிய கோலி..!

இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்தபடியாக ஜனவரி 5ஆம் தேதி இலங்கை அணியுடன் மோதவுள்ளது. இதற்க்கு இடையே இருக்கும் விடுமுறையை தனது மனைவியுடன் விராட் கோலி கொண்டாடி வருகிறார். இவர்கள், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை ஜோடியாக சுவீட்சர்லாண்டில் கொண்டாடி வந்தனர். மேலும், இதுதொடர்பான படங்கள் மற்றும் விடீயோக்களை கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்தநிலையில், கோலி-அனுஷ்கா ஜோடி ஆகியோர் ஜோடியாக தங்களின் ரசிகர்களுக்கு புத்தாண்டு […]

“எனக்கு என்னுடைய பொண்டாடிதான் முக்கியம்” – விராட் கோலி

உள்ளூர் ஐபிஎல் முதல் உலக கோப்பை வரை எந்தப் போட்டினாலும், விராட் கோலிக்கு தனது ஆதரவை தெரிவிக்க தவறவிடுவதில்லை, அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா. இந்திய அணி எங்கு சென்றாலும் அங்கு சென்று விராட் கோலியை உற்சாகப்படுத்துவதில் அனுஷ்கா ஷர்மாவிற்கு முக்கிய பங்கு உண்டு. இதனால் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அதற்கு ஆதரவளித்தும் அவரை கேலி கிண்டல் செய்வது வழக்கம். விராட் கோலி போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றாலும் இந்திய அணி தோற்றாலும் அதற்கு அனுஷ்கா ஷர்மா […]