கொரோனா லாக்டவுனில் ஒருநாள் போட்டிகான புதிய கேப்டன் அறிவிப்பு ! ரசிகர்கள் சோகம்….!

கடந்த ஆண்டு நடைப்பெற்ற உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றிலேயே தோல்வி அடைந்தது. அப்போது பாகிஸ்தானின் அனைத்து வடிவ போட்டிகளுக்கு சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்தார். பாகிஸ்தான் லீக் சுற்றிலேயே வெளியேற கேப்டன் சர்பராஸ் தான் முக்கிய காரணம் என்பதால் அவரிடம் இருந்து கேப்டன் பதவியை நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தீர்மானித்தது. இந்நிலையில்,பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் மொத்தம் 26 டெஸ்ட், 74 ஒருநாள் மற்றும் 38 டி20 தொடர்களில் பங்கேற்று தனது […]

மீண்டும் கேப்டனாக சர்பராஸ்..! அதிர்ச்சியில் ரசிகர்கள் ..!

இலங்கை அணி  பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளனர். இந்நிலையில் இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கேப்டனாக சர்பராஸ் அகமதுவையும் , துணை கேப்டனாக பாபர் ஆசாமையும் அறிவித்துள்ளது. உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் தொடருடன் வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் கேப்டன் சப்ராஸ் அகமது கடும் கோவத்தில் இருந்தனர். மேலும் தொடர்ந்து கேப்டன் […]