கொரோனா லாக்டவுனில் ஒருநாள் போட்டிகான புதிய கேப்டன் அறிவிப்பு ! ரசிகர்கள் சோகம்….!

கடந்த ஆண்டு நடைப்பெற்ற உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றிலேயே தோல்வி அடைந்தது. அப்போது பாகிஸ்தானின் அனைத்து வடிவ போட்டிகளுக்கு சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்தார். பாகிஸ்தான் லீக் சுற்றிலேயே வெளியேற கேப்டன் சர்பராஸ் தான் முக்கிய காரணம் என்பதால் அவரிடம் இருந்து கேப்டன் பதவியை நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தீர்மானித்தது. இந்நிலையில்,பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் மொத்தம் 26 டெஸ்ட், 74 ஒருநாள் மற்றும் 38 டி20 தொடர்களில் பங்கேற்று தனது […]

குழந்தையாக மாறிய ரஹானே ! – வைரல் வீடியோ !

குழந்தையகொரோனா வைரஸ் காரணமாக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். அந்தவகையில், இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மன் ரஹானே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையுடன் விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. View this post on Instagram Passing my newly learned skills to Aarya 😄 A post shared by Ajinkya […]

கிரிக்கெட்டை விட்டுவிட்டு முடி வெட்டும் தொழிலில் இரங்கிய இந்திய கிரிக்கெட் வீரர் !

கொரோனா வைரஸ் காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் உள்ளூர் மற்றும் சர்வதேச தொடர்கள் இந்தாண்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் குடும்பத்துடன் டிக்டாக் செய்வது ரசிகர்களிடம் சமூக வலைத்தளங்களில் உரையாடுவது என நேரத்தை சிறப்பாக செலவழித்து வருகின்றனர். தற்போது இந்திய அணியின் ஆல்ரவுண்டரான இர்பான் பதான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் இர்பான் பதான் தனது மகனுக்கு முடி வெட்டுகிறார். இந்த புகைப்படம் சமூக […]

ஏ.ஆர் ரஹ்மானின் “ஒட்டகத்த கட்டிக்கோ” பாடலுக்கு கெவின் பீட்டர்சன் நடனம் ! – தீயாக பரவிய வீடியோ

கொரோனா வைரஸ் காரணமாக உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்து காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் குடும்பத்துடன் டிக்டாக் செய்வது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் உரையாடுவது என பலவற்றை செய்து நேரத்தை இனிதாக கழித்து வருகின்றனர். அந்தவகையில், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வாரனர் தொடர்ச்சியாக டிக்டாக் வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் ஏ.ஆர் ரஹ்மானின் “ஒட்டகத்த கட்டிக்கோ” பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. […]

2019 ஐ.பி.எல் தொடரில் தோனி பற்றி யாருக்கு தெறியாத உண்மையை உடைத்த மிட்செல் சான்ட்னர் !

கொரோனா வைரஸ் காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் இந்தாண்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ரசிகர்களிடம் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருகின்றனர். இந்நிலையில், நியூசிலாந்து அணி வீரர் மிட்செல் சான்ட்னர் அளித்த பேட்டியில் தோனி  மிகவும் அமைதியானவர் என்றார். ஆனால் 2019 ஐ.பி.எல் தொடரில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போது கடைசி ஓவரில் நடுவர்கள் நோபால் தர மறுத்ததால் கோபமடைந்து தோனி நடுவர்களிடம் வாக்குவாதத்தில் […]

ஆப்கானிஸ்தான் வீரர் ஷஃபிகுல்லாவுக்கு 6 ஆண்டுகள் தடை !

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மன் மற்றும் விக்கெட் கீப்பரான ஷஃபிகுல்லா “மேட்ச் ஃபிக்ஸிங்” காரணமாக 6 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர் 2018ல் ஆப்கானிஸ்தான் பீரிமியர் லீக் போட்டியில் முறைகேடு செயலில் ஈடுபட்டுள்ளதற்கும் 2019ல் வங்கதேச பீரிமியர் லீக் போட்டியில் ‘மேட்ச் ஃபீனிக்ஸீங்’ செயலில் ஈடுபட்டுள்ளதள்கும் ஷஃபிகுல்லாவுக்கு 6 ஆண்டுகள் தடை விதித்துள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.  

ஒரே சமயத்தில் டெஸ்ட் & டி20 தொடர் நடைபெற வாய்ப்பு ! – பி.சி.சி.ஐ அதிகாரி அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தியாவில் ஐ.பி.எல் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பி.சி.சி.ஐ அதிகாரி அளித்த பேட்டி ஒன்றில், ஒரே சமயத்தில் டெஸ்ட் & டி20 தொடர்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். இவ்வாறு ஒரு நாட்டின் அணி ஒரே சமயத்தில் இரண்டு வடிவில் விளையாடுவது அவ்வளவு ஈஸி கிடையாது என்றார். அதுமட்டுமின்றி, வீரர்களை தேர்வு செய்தவது போன்று பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது என்றார்.

ஐ.பி.எல் நடத்துவதற்கு கிடைத்த வாய்ப்பு ! – பி.சி.சி.ஐ அதிரடி முடிவு

ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 13வது சீசன் மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் ஐ.பி.எல் தொடர் நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்ததுள்ளது. இந்நிலையில், ஐ.பி.எல் தொடர் நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெறிவித்தது. இதைத்தொடர்ந்து தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த பிசிசிஐக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ பொருளாளர் அருண் […]

கண்டிப்பாக ஒருநாள் இந்திய ஜெர்சியை போடுவேன் ! – ஸ்ரீசாந்த்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஶ்ரீசாந்த் 2013ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் போட்டியில் பங்கேற்க 7ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இவரது தடை காலம் வருகின்ற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்துடன் முடிகிறது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாட விரும்புகிறேன் என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். நான் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்ற நம்பிக்கை அதிகமாகவே உள்ளது. இதற்கு நான் உள்ளூர் போட்டிகளில் கேரளா அணிக்காக பங்கேற்று எனது […]

‘டுவென்டி 20’ல் இவருக்கு பந்துவீசுவது அவ்வளவு ஈஸி கிடையாது ! – ஜோப்ரா ஆர்ச்சர்

இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஜோப்ரா ஆர்ச்சர் ட்விட்டரில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதியுடன் உரையாடினார். அப்போது சோதி ‘டுவென்டி 20 தொடர்களில் எவருக்கு பந்துவீசுவது கடினமானது என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஜோப்ரா இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மனான கே.எல் ராகுலுக்கு ‘டுவென்டி-20’ போட்டியில் பந்துவீசுவது சவாலானது என்று கூறியுள்ளார். 2018ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ராகுல் 54 பந்தில் 84 ரன்கள் விளாசினார் என்று கூறியுள்ளார்.