ராஜஸ்தான் அணியின் அமோகமான ஐடியா ! சி.எஸ்.கே அணி கடும் எதிர்ப்பு !

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருதால் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் தொடரும் ஒத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக ஐ.பி.எல் தொடரை எப்படியாவது நடத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இலங்கை கிரிக்கெட் வாரியம் இலங்கையில் ஐ.பி.எல் நடத்த அனுமதி கேட்டுள்ளது. இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் பலரும் ரசிகர்கள் இல்லாமல் ஐ.பி.எல் நடத்தலாம் என்று ஆலோசனை கூறி வருகின்றனர். […]

முதல் 5- 10 பந்துகளை எதிர்கொள்ள நான் பயத்துடன் இருப்பேன் ! – எம்.எஸ் தோனி

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ் தோனி ‘எம்ஃபோர்’ என்ற அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பல்வேறு விளையாட்டுத் துறைகளைச் சேர்ந்த மனநல ஆலோசகரிடம் உரையாடினார். அப்போது தோனி, பேட்டிங் செல்லும்போது முதல் 5 முதல் 10 பந்துகளை எதிர்கொள்ள மிகவும் பயப்படுவேன் என்றார். இதனால் எனக்கு மன அழுத்தம் ஏற்படும் என்றார். இது எல்லா வீரர்களுக்கும் ஏற்படும். ஆனால் இதை சமாளிப்பது அவ்வளவு கடினம் கிடையாது என்றார். பலர் இதுகுறித்து அணியின் மனநல ஆலோசகரிடம் கூறத் தயங்குவர். […]

உழைப்பாளர் தினத்தன்று மைதான பணியாளர்களை பாராட்டிய தோனி…சி.எஸ்.கே வெளியிட்ட வைரல் வீடியோ !

சி.எஸ்.கே அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தோனி மைதான ஊழியர்களுக்கு பரிசு கொடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உழைப்பாளர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆண்டு தல தோனி, பூனே மைதான ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.20,000 பரிசு மற்றும் புகைப்படம் ஆகியவற்றை பரிசாக அளித்தார். இந்த வீடியோவை தான் சி.எஸ்.கே தனது ட்விட்டரில் பகிரந்துள்ளது. Words fail us thinking about all their incredible work to put together a great season […]

தோனிக்கு பாட்டு ஒன்று எழுதுகிறேன் ! பாட்டுக்கு இதுதான் தலைப்பு ! – டுவைன் பிராவோ

ஐ.பி.எல் தொடர் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் அணி என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாகதாக இருக்கும். இதற்கு காரணம் தல தோனி தான். சி.எஸ்.கே அணியின் பலமே நீண்டகாலமாக அணியில் விளையாடும் வீரர்கள் தான். தற்போது கொரோனா காரணமாக 2020 ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2011ல் இருந்து சி.எஸ்.கே அணியிக்கு விளையாடுபவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிரவோ. இவர் தோனி குறித்து சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை அரையிறுதிக்கு […]

என் மேல அவ்வளவு நம்பிக்கை வெச்ச இவருக்கு ஏதாவது செய்யனும் – டுவைன் பிராவோ

ஐ.பி.எல் தொடர் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் அணி என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாகதாக இருக்கும். இதற்கு காரணம் தல தோனி தான். சி.எஸ்.கே அணியின் பலமே நீண்டகாலமாக அணியில் விளையாடும் வீரர்கள் தான். தற்போது கொரோனா காரணமாக 2020 ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2011ல் இருந்து சி.எஸ்.கே அணியிக்கு விளையாடுபவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிரவோ. இவர் சி.எஸ்.கே அணியினருடன் இன்ஸ்டாகிராமில் நேரலையில் கலந்துகொண்ட போது பல சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார். […]

“தோனி ஒரு சிறந்த ஃபினிஷர் ” காரணம் என்ன ? – மைக்கேல் ஹஸ்ஸி விளக்கம்

கொரோனவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் சமூக தொற்றை தடுக்கும் விதமாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளனர். இதனால் ஐ.பி.எல் தொடரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கிரிகெட் வீரர்கள் பலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர். அந்தவகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளரும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரருமான மைக்கேல் ஹஸ்ஸி ” தோனி தான் சிறந்த ஃபினிஷர் என்றும், தோனி எந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என […]

குட்டி ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்ட தல தோனி.. வைரலாகும் வீடியோ!

ஐபிஎல் தொடரின் 13ஆம் சீசன், இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், அனைத்து அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், சென்னை அணியினர் செப்பாகில் பயிற்சி பபெற்று வருகின்றனர். இதனை பார்க்க ரசிகர்கள் பலரும் மைதானத்திற்கு கூடி வருகின்றனர். மேலும், அவர்கள் பயிற்சி மற்றும் அங்கு நடந்த சிலமுக்கிய தருணங்களை அவர்களின் சமூக வலைத்தளங்களில் விடியோவாக பதிவிட்டு வருவார்கள். இதேபோல, தோனி மைதானத்தில் […]

“சிங்கநடை போடவுள்ள தங்கரதம்” மாஸ்காட்டும் சென்னை அணியின் பஸ்..!

ஐபிஎல் 2020, இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் முதல் போட்டியானது, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதவுள்ளது. இந்நிலையில், அனைத்து அணிகளும் தங்களின் வீரர்கள் பயன்படுத்துவதற்காக பேருந்தை நிறுவி வருவார்கள். அதைப்போலவே, தற்பொழுது சென்னை அணி தங்களின் பேருந்தின் புகைப்படத்தை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். அதற்க்கு தங்கரதம் என பெயரிட்டனர். தற்பொழுது அந்த புகைப்படம், ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. Thanga […]

பயிற்சிக்காக சென்னை வந்தடைந்த சிஎஸ்கே அணியின் சிங்கம்.. உற்சாக வரவேற்பளித்த ரசிகர்கள்!

ஐபிஎல் 2020, இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் முதல் போட்டியானது, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதவுள்ளது. இந்த போட்டியில் பலப்பயிற்சியில் ஈடுபட தல தோனி மார்ச் மாதம் 2ஆம் தேதி வருவார் என சென்னை அணி நிறுவனம் தெரிவித்தது. இந்நிலையில், ஐபிஎல் தொடரில் பயிற்சி எடுப்பதற்காக தோனி, நேற்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அங்கு அவருக்கு சென்னை அணி […]

ஐபிஎல் 2020: சென்னை அணியில் திடீர் மற்றம்..!

இந்தாண்டிற்கான ஐபிஎல் டி-20 போட்டி, அடுத்த மாதம் 29 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கிறது. இதில் முதல் போட்டி, மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே நடைபெறவுள்ளது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ரெய்னா, தான் துணை கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கூறினார். அவருக்கு பதில் துணை கேப்டனாக வாட்சன் செயல்படுவார் என தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, “கடந்த ஆண்டு நடந்த […]