ராஜஸ்தான் அணியின் அமோகமான ஐடியா ! சி.எஸ்.கே அணி கடும் எதிர்ப்பு !

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருதால் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் தொடரும் ஒத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக ஐ.பி.எல் தொடரை எப்படியாவது நடத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இலங்கை கிரிக்கெட் வாரியம் இலங்கையில் ஐ.பி.எல் நடத்த அனுமதி கேட்டுள்ளது. இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் பலரும் ரசிகர்கள் இல்லாமல் ஐ.பி.எல் நடத்தலாம் என்று ஆலோசனை கூறி வருகின்றனர். […]

டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச தீர்மானித்துள்ளது அணியில் இரண்டு மாற்றங்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் தற்போது டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச தீர்மானித்துள்ளது சென்னை அணியில் இரண்டு மாற்றங்களை வைத்துள்ளார் கேப்டன் மகேந்திர சிங் தோனி ராஜஸ்தான் ராயல்ஸ் : அஜிங்கியா ரஹனே, ஜோஸ் பட்லர், ஸ்டீவன் ஸ்மித், சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, பென் ஸ்டோக்ஸ், ராயன் பராக், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷீயாஸ் கோபால், ஜெய்தேவ் யூனட் காட், தவாள் குல்கர்னி சென்னை சூப்பர் கிங்ஸ் : […]

CSK VS RR: வெளியூர் மைதானத்தில் வெற்றி பெறுமா சென்னை? புள்ளிவிவரம் சொல்வதென்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று மாலை 8 மணிக்கு ராஜஸ்தான் மைதானத்தில் துவங்க உள்ளது. முன்னதாக 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை அணி முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது. முன்னதாக சென்னை அணி இந்த சீசனில் பங்குபெற்ற 6 போட்டிகளில் 5 போட்டிகளில் சென்னை மைதானத்தில் மட்டுமே […]