இவ்வளவு வேகம் எதுக்கு .! கொஞ்சம் மெதுவா சாப்பிடலாமே..!

ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்ட வீரரான டேவிட் வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார். மேலும் ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஐபில் தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நிலையில் . பல கிரிக்கெட் வீரர்கள்தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர். அதே போலவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு கலக்கு கலக்கி […]

டேவிட் வார்னர் வெறித்தனம் ! “போக்கிரி” படத்தின் வசனம் டிக்டாக் !

ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மன் டேவிட் வார்னர் கொரோனா காரணமாக ஊரடங்கை குடும்பத்துடன் டிக்டாக் செய்து வருகிறார். இவர் ஏற்கெனவே தெலுங்கு பாடலான “புட்டபொம்மா” பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மாபெரும் வைரலாகியது. இந்நிலையில், இவர் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான “போக்கிரி” படத்தின் வசனத்தை டேவிட் வார்னர் டிக் டாக் செய்துள்ளதுள்ளார். இந்த வீடியோ சமூக வலைைத்தளங்களில் வைரலாகி வருகிறது. View this post on Instagram Guess […]

வந்துட்டேன் சொல்லு….., டேவிட் வார்னரின் அடுத்த டிக்டாக் வீடியோ !

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் குடும்பத்தினர்களுடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் லைவ், தொலைக்காட்சி பேட்டி, டிக்டாக் செய்வது என பலவற்றை செய்து நேரத்தை செலவழித்து வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின்  தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர்  கிரிக்கெட் போட்டிகள் ஏதும் இல்லாததால் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருகிறார். தனது இன்ஸ்டாகிராமில் தினமும் ஒரு டிக் டாக் வீடியோவை வெளியிட்டு வருகிறார். […]

டிக்டாக் ஸ்டாராக மாறி வரும் டேவிட் வார்னர் ! குடும்பத்துடன் டிக்டாக் செய்த அடுத்த வீடியோ வெளியிட்டுள்ளார் !

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் குடும்பத்தினர்களுடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் லைவ், தொலைக்காட்சி பேட்டி, உடற்பயிற்சி செய்வது என பலவற்றை செய்து நேரத்தை செலவழித்து வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின்  தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர்  கிரிக்கெட் போட்டிகள் இல்லாததால் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருகிறார். தனது இன்ஸ்டாகிராமில் தினமும் ஒரு டிக் டாக் வீடியோவை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே […]

புட்டபொம்மா பாடலுக்கு மனைவியுடன் டிக்டாக் செய்து அசத்திய டேவிட் வார்னர் !

கொரோனா ஊரடங்கு காரணமாக பிரபல கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தனது குடும்பத்தினருடன், உடற்பயிற்சி செய்வது, டிக்டாக் வீடியோ செய்வது என தங்களது நேரத்தை செலவழித்து வருகிறார்கள். இந்நிலையில், பிரபல தெலுங்கு பாடலான ‘புட்டபொம்மா’ பாடலுக்கு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது மனைவி கேண்டிஸ் உடன்  இணைந்து டிக்டாக்  வீடியோ செய்துள்ளார். வார்னர் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. View this post on Instagram It’s tiktok […]

மனைவியின் நீச்சல் உடையில் டேவிட் வார்னர்…! நீச்சல் உடையில் கூட கெத்து போடுகிறார் !

கொரோனா ஊரடங்கு காரணமாக பிரபல கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தனது குடும்பத்தினருடன், வீடியோ கேம் விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது, ரசிகர்களுடன் லைவ் சாட் செய்வது என தங்களது நேரத்தை செலவழித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் வாரனர் கிரிக்கெட் ஜெர்சியில் இருக்கிறார். ஆவரது மனைவி கேண்டிஸ் நீச்சல் உடையில் இருக்கிறார். இதன் பின் வார்னர் நீச்சல் உடையிலும், கேண்டிஸ் கிரிக்கெட் ஜெர்சியையும் […]

தவான், K.L ராகுல் பேயாட்டம்..! 26 ஓவர் முடிவில் 151 ரன்கள் அடித்த ஆஸ்திரேலிய அணி..!

இந்திய அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி, தற்பொழுது இரண்டாம் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டி, குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா-ஷிகர் தவான், பொறுமையாக ஆடி வந்தனர். இந்நிலையில், ரோஹித் சர்மா 42 ரன்களில் […]

ஆஸ்திரேலியா பந்துவீச்சில் சுருண்ட இந்திய அணி.. 255 ரன்களில் சுருண்டது இந்திய அணி..!

இந்திய அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி, 3 ஒருநாள் போட்டிகள் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா-ஷிகர் தவான் களமிறங்கினார்கள். இதில் 10 ரன்களில் ரோஹித் சர்மா வெளியேற, தவானுடன் K.L.ராகுல் இணைந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து அணியின் ஸ்கோரியை உயர்த்தினார்கள். மேலும், தனது அரை சதத்தையும் ஷிகர் […]

இன்று தொடங்கிய INDvsAUS தொடரின் முதல் போட்டி..! 36 ஓவரில் 5 விக்கெட் இழந்த இந்திய அணி..!

இந்திய அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி, 3 ஒருநாள் போட்டிகள் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, பந்துவீசி வருகிறது. முதலில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா-ஷிகர் தவான் களமிறங்கினார்கள். இதில் 10 ரன்களில் ரோஹித் சர்மா வெளியேற, தவானுடன் K.L.ராகுல் இணைந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து அணியின் ஸ்கோரியை உயர்த்தினார்கள். மேலும், தனது அரை சதத்தையும் ஷிகர் தவான் […]

லாராவின் சாதனையை முறியடிக்க ரோஹித்துக்கு அதிக வாய்ப்பு உள்ளது..! வார்னர் கருத்து!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, 3 டி-20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளை விளையாட உள்ளது. டி-20 போட்டிகள் முடிவடைந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையான முதல் டெஸ்ட் போட்டி, 21ஆம் தேதி தொடங்கியது. அதில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இரண்டாம் போட்டி, அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர்-பர்ன்ஸ் […]