தோனி கோபப்பட்டு பாத்திருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன்.. கம்பிர் ஓபன் டாக்!

இந்தியா மட்டுமின்றி, உலக கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர், மகேந்திர சிங் தோனி. இவர் பல நெருக்கமான சூழலிலும் தனது பொறுமையை இழக்காமல், பிற வீரர்களிடம் கோபப்படாமல், அதனை நிதாரணமாக கையாளுவார். அதனால் ரசிகர்கள் இவரை “கேப்டன் கூல்” என்று அழைத்துவருகின்றனர். இந்நிலையில், தோனியுடனான கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து பல வீரர்களும் பேசி வருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில், தோனி பொதுவாக கோபப்படமாட்டார் என அனைவரும் கூறிவருகின்றனர். ஆனால் அவர் கோபப்பட்டு நான் இருமுறை […]

2019 ஐ.பி.எல் தொடரில் தோனி பற்றி யாருக்கு தெறியாத உண்மையை உடைத்த மிட்செல் சான்ட்னர் !

கொரோனா வைரஸ் காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் இந்தாண்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ரசிகர்களிடம் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருகின்றனர். இந்நிலையில், நியூசிலாந்து அணி வீரர் மிட்செல் சான்ட்னர் அளித்த பேட்டியில் தோனி  மிகவும் அமைதியானவர் என்றார். ஆனால் 2019 ஐ.பி.எல் தொடரில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போது கடைசி ஓவரில் நடுவர்கள் நோபால் தர மறுத்ததால் கோபமடைந்து தோனி நடுவர்களிடம் வாக்குவாதத்தில் […]

“அன்னையர் தினம்” வாழ்த்து கூறிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் !

ஆண்டுதோறும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை “அன்னையர் தினம்” கொண்டாடப்படுகிறது.நம்மை பத்து மாதம் சுமந்து கஷ்டப்பட்டு பெற்றெடுத்த தாய்க்கு பெருமை சேர்க்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. தாயின் நிபந்தனையற்ற அன்புக்கும் தியாகத்திற்கும் மரியாதை செலுத்தும் நாளாகும். இந்நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், தோனி, யுவராஜ் சிங், ரஹானே, பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் என அனைவரும் தங்களது தாய் மற்றும் மனைவியின் புகைப்படங்களை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்தை […]

தோனியுடன் ஒருநாள் “லஞ்ச்” சாப்பிடணும்.. தனது நீண்ட நாள் ஆசையை கூறிய சானியா!

இந்திய டென்னிஸ் அணியின் பிரபல வீராங்கனை, சானியா மிர்சா. இவர் டென்னிஸில் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்றார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் நடந்த ஒரு கலந்துரையாடலில் அவர் கலந்துகொண்டார். அப்பொழுது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அதில் “உங்களுக்கு எந்த கிரிக்கெட் வீரருடன் மதிய உணவு சாப்பிட ஆசைப்படுகிறீர்கள்?” என கேள்வி கேட்டனர். அதற்க்கு பதிலளித்த அவர், நான் தோனியுடன் உணவு சாப்பிட ஆசைப்படுகிறேன் என கூறினார். மேலும், நான் சிலமுறை தோனிக்கு “ஹலோ” சொல்லி இருக்கிறேன். […]

COMEBACK கொடுத்த தல தோனி…! வைரலாகும் வெறித்தனமான வீடியோ !

சீனா வூகான் நகரில் பரவிய கொரோனா தற்போது உலகெங்கும் பரவியுள்ளது. இதனால் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் குடும்பத்தினர்களுடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக தோனி தனது பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகிறார். தோனி தனது மகள் ஜிவாவுடன் பழைய பைக்கில் ஜாலியாக ரைடு சென்றுள்ள இரண்டு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. இதைத்தொடர்ந்து தனது பண்ணை வீட்டிலுள்ள புல் தரையில் தோனி மற்றும் மகள் ஜிவா […]

தோனி என்னை இப்படி கூப்பிடுவதை மிஸ் பன்றேன் ! – சஹால் உருக்கம்

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் குடும்பத்தினர்களுடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் லைவ், தொலைக்காட்சி பேட்டி, உடற்பயிற்சி செய்வது என பலவற்றை செய்து நேரத்தை செலவழித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியா கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளர் சஹால் தோனியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி  தோனி ஸ்டம்ப்ப்பிற்கு பின் நின்று என்னை டில்லி என்று அழைப்பதை மிஸ் பன்னுவதாக கூறியுள்ளார். சஹால் வெளியிட்ட புகைப்படம் […]

தோனிக்கு பாட்டு எழுதும் பிராவோ ! ரசிகர்களிடம் உங்களுக்கு பிடித்த வரிகளை கூறுங்கள் – பிரவோ !

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை அரையிறுதிக்கு பின் தோனி சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. தனது கிரிக்கெட் பயணத்தின் இறுதி கட்டத்தில் உள்ள முன்னாள் தோனியை சிறப்பிக்கும் விதமாக பாடல் ஒன்றை இசையமைக்க போவதாக டுவைன் பிராவோ தெரிவித்திருந்தார். இதற்காக பணியில் நான் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறியிருந்தார். தற்போது தோனிக்கு எழுதும் பாடலுக்கு “No.7” என்று பெயரிட்டுள்ளதாக பிரவோ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பிராவோ நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் தோனிக்கு […]

தோனியை “புத்திசாலி” என்றும் யுவராஜ் சிங்கை “ராக்ஸ்டார்” என்றும் புகழ்ந்த யூசப் பதான் !

கொரோனா ஊரடங்கு காரணமாக பிரபல கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தனது குடும்பத்தினருடன் டிக்டாக் வீடியோ செய்வது மற்றும் இன்ஸ்டாகிராம் லைவ் மூலம் தங்களது ரசிகர்களிடம் நேரத்தை செலவழித்து வருகிறார்கள். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யூசப் பதான் இன்ஸ்டாகிராமில் லைவ் மூலம் ரசிகர்களிடம் உரையாடியுள்ளார். அப்போது யூசப் பதானிடம் தோனி மற்றும் யுவராஜ் சிங் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்று ரசிகர்கள் ஒரு கேட்டுள்ளார். அதற்கு உடனடியாக பதிலளித்த யூசப் தோனியை ‘புத்திசாலி’ […]

“மைக் ஹஸ்சியின் 11 எதிரிகள்”

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பேட்ஸ்மனான மைக் ஹஸ்சி தன்னுடன் விளையாடியவர்களை கொண்டு 11 எதிரிகளை தேர்வு செய்துள்ளார். எதிரிகளை தேர்வு செய்கையில் விக்கெட் கீப்பருக்கு சங்கக்காரா, தோனி, டிவில்லியரஸ் மூவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்பதால் டெஸ்டில் வெறித்தனமாக விளையாடிய சங்கக்காராவை தேர்வு செய்தேன் என்றார். மைக் ஹஸ்சியின் 11 எதிரிகள் :- சச்சின் டெண்டுல்கர், சேவாக், விராட் கோலி, பிரையன் லாரா, கிரேமி சுமித், காலிஸ், ஸ்டெயின், மோர்னே மோர்கல, சங்கக்காரா, முரளிதரன், ஜேம்ஸ் […]

தோனிக்கு பாட்டு ஒன்று எழுதுகிறேன் ! பாட்டுக்கு இதுதான் தலைப்பு ! – டுவைன் பிராவோ

ஐ.பி.எல் தொடர் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் அணி என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாகதாக இருக்கும். இதற்கு காரணம் தல தோனி தான். சி.எஸ்.கே அணியின் பலமே நீண்டகாலமாக அணியில் விளையாடும் வீரர்கள் தான். தற்போது கொரோனா காரணமாக 2020 ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2011ல் இருந்து சி.எஸ்.கே அணியிக்கு விளையாடுபவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிரவோ. இவர் தோனி குறித்து சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை அரையிறுதிக்கு […]