நான் இந்த வீரர்களை ஹாட்ரிக் விக்கெட் எடுப்பேன்.!

வெஸ்ட் இண்டீஸ்  கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ  சமீபத்தில்  ரசிகர்களுடன் இணையதளத்தில் அளித்துள்ள பேட்டியில் கேள்விகளை கேட்டு வந்த நிலையில் முதல் கேள்வியாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிரையன் லாரா இடையே ஊன்றியபடி இருவரும் கையால் யார் பலசாலி என்று ஒரு போட்டி நடத்தினால் யார் வெற்றி பெறுவார் என்ற கேள்வி கேட்டனர் , அதற்கு பதிலளித்த வெய்ன் பிராவோ சமம் ஆகிவிடும் என்று கூறியுள்ளார். அடுத்ததாக வெய்ன் பிராவோவிடம்  உங்களுடைய பந்துவீச்சில் ஹாட்ரிக் விக்கெட் […]

அபு தாபி டி10 தொடர்; மராத்தா அரேபியன்ஸ் சாம்பியன்..!

அபு தாபியில், நவம்பர் 26-ம் தேதி டி10 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மராத்தா அரேபியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஷேக் சையது ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மராத்தா அரேபியன்ஸ் கேப்டன் டுவைன் பிராவோ பீல்டிங்கை தேர்வு செய்தார். டெக்கான் அணி 10 ஓவரில் 8 விக்கெட்டு இழப்புக்கு 87 ரன் குவித்தது. டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியில் ஆஷிப் கான் […]

பொல்லார்ட் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் பிராவோ ..!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஜேசன் ஹோல்டர் கேப்டனாகவும் , டி20 போட்டிகளுக்கு பிராத்வேட் கேப்டனாக இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பை மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் தொடர்ந்து தோல்வியை அடைந்ததால் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கேப்டகளை  மாற்ற முடிவு செய்து. அதன்படி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக பொல்லார்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய கேப்டனாக பொல்லார்ட் தேர்வு செய்யப்பட்டதற்கு முன்னாள் ஆல்ரவுண்டர் […]

ஓய்விற்கு பிறகும் மீண்டும் உலக கோப்பை போட்டியில் டுவைன் பிராவோ!வியப்பில் ரசிகர்கள்

ஐசிசி உலககோப்பை ஒருநாள் தொடரில் வெஸ்ட்இண்டீஸ் அணியின் மாற்று வீரர்களின் பட்டியலில் அதிரடி ஆல்ரவுண்டர் வீரர்களான டுவைன்பிராவோ, போலார்டு இடம் பெற்று உள்ளனர். வருகின்ற 30 தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலககோப்பை போட்டி நடைபெற உள்ளது.இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்களின் பட்டியலை ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளது. தற்போது மாற்று வீரர்களின் பட்டியலை வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு உள்ளது.நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடிய ஆல்ரவுண்டர் வீரர்களான டுவைன்பிராவோ, போலார்டு மாற்று […]