ராஜஸ்தான் அணியின் அமோகமான ஐடியா ! சி.எஸ்.கே அணி கடும் எதிர்ப்பு !

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருதால் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் தொடரும் ஒத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக ஐ.பி.எல் தொடரை எப்படியாவது நடத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இலங்கை கிரிக்கெட் வாரியம் இலங்கையில் ஐ.பி.எல் நடத்த அனுமதி கேட்டுள்ளது. இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் பலரும் ரசிகர்கள் இல்லாமல் ஐ.பி.எல் நடத்தலாம் என்று ஆலோசனை கூறி வருகின்றனர். […]

ஐ.பி.எல் நடத்துவதற்கு கிடைத்த வாய்ப்பு ! – பி.சி.சி.ஐ அதிரடி முடிவு

ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 13வது சீசன் மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் ஐ.பி.எல் தொடர் நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்ததுள்ளது. இந்நிலையில், ஐ.பி.எல் தொடர் நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெறிவித்தது. இதைத்தொடர்ந்து தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த பிசிசிஐக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ பொருளாளர் அருண் […]

கண்டிப்பாக ஒருநாள் இந்திய ஜெர்சியை போடுவேன் ! – ஸ்ரீசாந்த்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஶ்ரீசாந்த் 2013ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் போட்டியில் பங்கேற்க 7ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இவரது தடை காலம் வருகின்ற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்துடன் முடிகிறது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாட விரும்புகிறேன் என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். நான் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்ற நம்பிக்கை அதிகமாகவே உள்ளது. இதற்கு நான் உள்ளூர் போட்டிகளில் கேரளா அணிக்காக பங்கேற்று எனது […]

‘டுவென்டி 20’ல் இவருக்கு பந்துவீசுவது அவ்வளவு ஈஸி கிடையாது ! – ஜோப்ரா ஆர்ச்சர்

இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஜோப்ரா ஆர்ச்சர் ட்விட்டரில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் இஷ் சோதியுடன் உரையாடினார். அப்போது சோதி ‘டுவென்டி 20 தொடர்களில் எவருக்கு பந்துவீசுவது கடினமானது என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஜோப்ரா இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மனான கே.எல் ராகுலுக்கு ‘டுவென்டி-20’ போட்டியில் பந்துவீசுவது சவாலானது என்று கூறியுள்ளார். 2018ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ராகுல் 54 பந்தில் 84 ரன்கள் விளாசினார் என்று கூறியுள்ளார்.

ஐ.பி.எல் ஆல்டைம் லெவன்….இந்திய முன்னாள் வீரர் தேர்வு ! முக்கிய வீரர்களுக்கு இடமில்லை !

கொரோனா வைரஸ் காரணமாக இந்தாண்டு ஐ.பி.எல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால்  கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா ஐ.பி.எல் தொடரின் ஆல்டைம் லெவனை தேர்வு செய்துள்ளார். இதில் முக்கிய வீரர்கள் சிலர் இடம்பெறவில்லை. தீப் தாஸ்குப்தாவின் ஆல்டைம் ஐபிஎல் லெவன் :-  1. தொடக்க வீரர்கள் – கிறிஸ் கெய்ல்,  டேவிட் வார்னர் 2. மூன்றாம் வரிசை – சுரேஷ் […]

‘ஐ.பி.எல் நடக்க வாய்ப்பில்லை’ என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்ட இந்திய வீரர் !

ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 13வது சீசன் மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் ஐபிஎல் தொடர் நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்ததுள்ளது. கிங்ஸ் xi பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் முகமது ஷமி ஐ.பி.எல் குறித்து கருத்து தெறிவித்துள்ளார். முகமது ஷமி ‘ஐ.பி.எல் தொடர் நடைபெற போதிய காலமில்லை. கொரோனாவால் டி20 உலகக்கோப்பை தொடர் […]

லாக்டவுனில் இந்த இரண்டு விஷயங்களை சிறிதும் ஏற்கொள்ள முடியவில்லை – சி.எல்.கே வீரர் சுரேஷ் ரெய்னா !

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கும் பரவியுள்ளதால் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் மனைவியுடன் டிக்டாக், உடற்பயிற்சி என தினத்தை சிறப்பாக செலவழித்து வருகின்றனர். மேலும் இன்ஸ்டாகிராம் லைவ், தொலைக்காட்சி பேட்டி  என பலவற்றை செய்து தினத்தை சிறப்பானதாக மாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான சுரேஷ் ரெய்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் […]

ஐபிஎல் மூலம் மக்களின் கொரோனா அச்சத்தை மாற்ற முடியும் ! – சஞ்சு சாம்சன்

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கும் பரவியுள்ளதால் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் லைவ், தொலைக்காட்சி பேட்டி, உடற்பயிற்சி செய்வது என பலவற்றை செய்து நேரத்தை செலவழித்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடரும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரிடமும் ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் […]

டிக்டாக் ஸ்டாராக மாறி வரும் டேவிட் வார்னர் ! குடும்பத்துடன் டிக்டாக் செய்த அடுத்த வீடியோ வெளியிட்டுள்ளார் !

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் குடும்பத்தினர்களுடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் லைவ், தொலைக்காட்சி பேட்டி, உடற்பயிற்சி செய்வது என பலவற்றை செய்து நேரத்தை செலவழித்து வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின்  தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர்  கிரிக்கெட் போட்டிகள் இல்லாததால் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருகிறார். தனது இன்ஸ்டாகிராமில் தினமும் ஒரு டிக் டாக் வீடியோவை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே […]

என் மேல அவ்வளவு நம்பிக்கை வெச்ச இவருக்கு ஏதாவது செய்யனும் – டுவைன் பிராவோ

ஐ.பி.எல் தொடர் என்றாலே முதலில் நினைவுக்கு வரும் அணி என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியாகதாக இருக்கும். இதற்கு காரணம் தல தோனி தான். சி.எஸ்.கே அணியின் பலமே நீண்டகாலமாக அணியில் விளையாடும் வீரர்கள் தான். தற்போது கொரோனா காரணமாக 2020 ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2011ல் இருந்து சி.எஸ்.கே அணியிக்கு விளையாடுபவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிரவோ. இவர் சி.எஸ்.கே அணியினருடன் இன்ஸ்டாகிராமில் நேரலையில் கலந்துகொண்ட போது பல சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார். […]