கொரோனா லாக்டவுனில் ஒருநாள் போட்டிகான புதிய கேப்டன் அறிவிப்பு ! ரசிகர்கள் சோகம்….!

கடந்த ஆண்டு நடைப்பெற்ற உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றிலேயே தோல்வி அடைந்தது. அப்போது பாகிஸ்தானின் அனைத்து வடிவ போட்டிகளுக்கு சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்தார். பாகிஸ்தான் லீக் சுற்றிலேயே வெளியேற கேப்டன் சர்பராஸ் தான் முக்கிய காரணம் என்பதால் அவரிடம் இருந்து கேப்டன் பதவியை நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தீர்மானித்தது. இந்நிலையில்,பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் மொத்தம் 26 டெஸ்ட், 74 ஒருநாள் மற்றும் 38 டி20 தொடர்களில் பங்கேற்று தனது […]

#IPL20 ஐபிஎல் இல் விளையாட முடியாது ! இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டர் விலகல்

இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் நடக்கவிருக்கும் 13 வது ஐபிஎல் தொடரில் இருந்து விலக முடிவுசெய்துள்ளார் . ஐபிஎல் தொடர் வருகின்ற 29 தேதி தொடங்கயிருக்கிறது. இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக கடந்த டிசம்பர் மாதம்  நடந்த ஐபிஎல் ஏலத்தில் 1.5 கோடிக்கு வாங்கப்பட்டார் .இந்நிலையில் தான் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் விளையாடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார் .இங்கிலாந்து அணி தனது சொந்தமண்ணில் மேற்கிந்திய தீவு மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடயுள்ளது. […]

மார்ச் 29ல் மும்பையில் தொடங்குகிறது ஐபிஎல் 2020ன் முதல் போட்டி..!

பிசிசிஐ தலைமையில் நடத்தப்படும் தொடர், இந்தியன் பிரீமியர் லீக் . ஆண்டுதோறும் நடக்கும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்குபெறும். மேலும், இந்த போட்டிக்கான ஏலம் முடிவடைந்துள்ளது. தற்பொழுது இந்த தொடர், வரும் மார்ச் மாதம் 29ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. 29ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரின் முதல் போட்டி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், நடப்பு சாம்பியனான மும்பிய இந்தியன்ஸ் அணியுடன் மற்றொரு அணி […]

#IPLAUCTION 2-கோடி வரை பட்டியல் செய்யப்பட்டுள்ள 7 வெளிநாட்டு வீரர்கள்..!

2020ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான ஏலம், வரும் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி தொடங்கவுள்ளது. 8 அணிகள் கொண்ட இந்த ஏலத்தில் மொத்தம் 997 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் மொத்தம் ஏலத்திற்காக 337 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், 186 வீரர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். 143 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். மீதம் உள்ள 3 வீரர்கள், இணை நாடுகளை சேர்ந்தவர்கள். ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரக்கலன் அதிகபட்ச […]

அடுத்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாட உள்ள பஞ்சாப் கேப்டன்..!

பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அஸ்வினை தற்போது டெல்லி அணி வாங்கியுள்ளது. இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்தார். இவர் ஐபிஎல் வரலாற்றில், 139 போட்டிகளில் விளையாடி 125 விக்கெட்டுகளை பறித்துள்ளார். மேலும் 28 போட்டிகளில் கேப்டனாக இருந்து விளையாடி 25 ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில், அவர் கேப்டனாக செயல்பட்ட 2 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி, […]