கொரோனா லாக்டவுனில் ஒருநாள் போட்டிகான புதிய கேப்டன் அறிவிப்பு ! ரசிகர்கள் சோகம்….!

கடந்த ஆண்டு நடைப்பெற்ற உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றிலேயே தோல்வி அடைந்தது. அப்போது பாகிஸ்தானின் அனைத்து வடிவ போட்டிகளுக்கு சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்தார். பாகிஸ்தான் லீக் சுற்றிலேயே வெளியேற கேப்டன் சர்பராஸ் தான் முக்கிய காரணம் என்பதால் அவரிடம் இருந்து கேப்டன் பதவியை நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தீர்மானித்தது. இந்நிலையில்,பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் மொத்தம் 26 டெஸ்ட், 74 ஒருநாள் மற்றும் 38 டி20 தொடர்களில் பங்கேற்று தனது […]

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சோயிப் அக்தர் மீது அவதூறு வழக்கு பதிவு !

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கடந்த சில நாட்களாக தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் சர்ச்சைக்குரிய கருத்துக்களைை பகிர்ந்து வருகிறார். தற்போது சோயிப் அக்தர் ஊழல் குறச்சாட்டில் சிக்கிய உமர் அக்மல் குறித்து கருத்துக்களை தெறிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சட்ட ஆலோசகராக இருக்கும் தபாசுல் ரிஸ்வியை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்துள்ளார். ரிஸ்விற்கு சட்ட அனுபவம் இல்லை என்றும் சாதாரண விஷயங்களை கடுமையாக்குவதே ரிஸ்வியின் வேலை என்றும் விமர்சித்துள்ளார். இதனால் ரிஸ்வி […]

Online உடற்பயிற்சி சோதனை நடத்திய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்…!

உலக்கத்தையே அச்சத்தில் வைத்திருக்கும் கொரோனா வைரஸால் நாடு முழுவதும் ஊரடங்கை கடைப்பிடித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 590 நபர்கள் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக நடக்கவிருந்த ஜபிஎல் போன்ற கிரிக்கெட் போட்டிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் உலக சுகாதாரத்துறை சமூக இடைவெளி மேற்கொள்ளுமாறும் வீட்டை விட்டு வெளியே செல்வதாக இருந்தால் முகக்கவசம் அணியுமாறும் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கிரிக்கெட் வீரர்களுக்கு ஆன்லைன் உடற்பயிற்சி சோதனைகளை  நடத்தி வருகிறது.

பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆப்பு அடித்த கிரிக்கெட் வாரியம்..!

அபுதாபியில் நடைபெற இருக்கும் 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி, இந்த ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி துவங்கி நடைபெற இருக்கிறது. இதில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்திருந்தது. ஒப்புதல் சான்றிதழும் வீரர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்து சான்றிதழை ரத்து செய்து, பாகிஸ்தான் வீரர்கள் 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த அதிரடி […]

“இன்னும் தோனியே ஓய்வு பெறல.. இவரு மட்டும் ஏன் போகணும்” – கடுப்பான கிரிக்கெட் வீரரின் மனைவி!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் சர்பிராஸ் அகமது, டெஸ்ட் மற்றும் டி20 போட்டியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் அடுத்ததாக வரவிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்நிலையில் விரைவில் ஓய்வு பெறுவார் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவத் துவங்கின. இது குறித்த தகவலை சப்ராஸ் அகமது மனைவியிடம் நிருபர்கள் கேட்டதற்கு மிகவும் கோபத்துடன் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், தோனிக்கு எனது கணவரை விட மிகவும் அதிக வயது […]

உலகக்கோப்பை தோல்விக்கு.. இப்போ பழிவாங்கும் கிரிக்கெட் வாரியம்.. டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன் பதவி காலி!

டெஸ்ட் மற்றும் டி20 போட்டிக்கான பதவியில் இருந்து பாகிஸ்தான் வீரர் சர்ப்பிராஸ் அகமது திடீரென நீக்கப்பட்டார். இனி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இவர் கேப்டனாக நீடிப்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திடீரென அறிவித்துள்ளது. டி20 அணிக்கு புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணிக்கு அசார் அலி கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளார். புதிதாக பயிற்சியாளர் பொறுப்பேற்றுள்ள முன்னாள் வீரர் மிஷ்பா உல் ஹக் பல அதிரடி மாற்றங்களை அணியில் செய்து வருகிறார். அடுத்த […]

பாகிஸ்தானுக்கு நம்பி போன இலங்கை அணியிடம்.. பாகிஸ்தான் செய்த கேவலமான செயல் என்ன தெரியுமா?

2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு, மீண்டும் பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்று டி20 போட்டிகளில் ஆடி வந்தது இலங்கை அணி. மேலும் 2 ஒருநாள் போட்டிகளை ஆட மறுத்து மீண்டும் நாடு திரும்பியது. இதற்கு பாகிஸ்தான் நிர்வாகம் “மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது” என கூறியது. இதற்கு பதிலளித்த இலங்கை கிரிக்கெட் வாரியம், “பாகிஸ்தான் நாட்டில் ஆடிய இலங்கை வீரர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் சிக்கிய விலங்குகள் போல இருந்தனர். மேலும் எவ்வளவு நேரம் அவர்கள் ஹோட்டலுக்குள்ளேயே இறுக்கமான சூழலில் அடைந்து […]

நட்சத்திர கிரிக்கெட் வீரர் மீது 10 வருட தடை !!

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜம்செத் மீது 10 வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய ஐபிஎல் போல பாகிஸ்தானில், பிசிஎல் எனும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. கடந்த வருடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற போட்டியில் சூதாட்ட புகார், பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதில் பல வீரர்கள் சிக்கினர். அதில் ஒருவரான நசீர் ஜாம்ஷெட் பிரிட்டனில் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த சூதாட்ட புகார் குறித்து […]