ராஜஸ்தான் அணியின் அமோகமான ஐடியா ! சி.எஸ்.கே அணி கடும் எதிர்ப்பு !

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருதால் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் தொடரும் ஒத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக ஐ.பி.எல் தொடரை எப்படியாவது நடத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இலங்கை கிரிக்கெட் வாரியம் இலங்கையில் ஐ.பி.எல் நடத்த அனுமதி கேட்டுள்ளது. இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் பலரும் ரசிகர்கள் இல்லாமல் ஐ.பி.எல் நடத்தலாம் என்று ஆலோசனை கூறி வருகின்றனர். […]

CSKvsRR 2008லிருந்து ஆடிய போட்டிகள், பெற்ற வெற்றி,தோல்விகள் இதோ இங்கே!

கடந்த 23–ஆம் தேதி, 2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கோலாகலமாக தொடங்கியது. இன்று நடைபெறும் 50-வது ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்–டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றது .இந்த போட்டியானது, சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. மொத்தமாக மோதிய போட்டிகள்: 2008-லிருந்து இந்த அணிகள் மொத்தம் 19 போட்டிகள் மோதி உள்ளது. அதில் சென்னை அணி 13 போட்டியிலும், டெல்லி அணி 6 போட்டியிலும் வெற்றி பெற்றது. அதன் விபரங்கள் இதோ; 2008: 1.டெல்லி […]

ராஜஸ்தான் ராயல் அணி அபார வெற்றி !மீண்டும் தோல்வி முகத்தில் ஹைதராபாத் அணி

இன்று நடைபெற்ற  45-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியும் -சன்ரைஸ் ஹைதராபாத் அணியும் மோதியது.இந்த போட்டியானது , ஜெய்ப்பூர் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில்  நடைபெற்றது .டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தார் . சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர்,கேன் வில்லியம்சன் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்தார். பின்னர்  சன்ரைஸ் ஹைதராபாத் அணி  20 ஓவர் முடிவில்8 விக்கெட்டை இழந்து  160 […]

4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி  வெற்றி

4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி  வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் முதல் போட்டியில்  முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. துவக்க வீரர் ரோகித் சர்மா 32 பந்துகளுக்கு 47 ரன்களும் டீ காக் 52 பந்துகளுக்கு 81 ரன்களும் விளாசினர். இறுதியாக வந்த ஹர்திக் பாண்டியா 11 பந்துகளில் 28 ரன்கள் வீளாச கடைசியில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது மும்பை அணி. இதன் பின் 188 ரன்கள் அடித்தால் […]

ஐபிஎல் 2019: 21 போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிப்பட்டியல் வெளியீடு! சென்னை அணி எங்கே?

இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று வார இறுதி நாட்களில் இரண்டு போட்டிகள் நடைபெற்றது நேற்றைய கடைசி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின இந்த போட்டியின் முடிவில் கொல்கத்தா அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்ற கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்னை அணியும் இதே நிலைமைதான் உள்ளது. ஆனால் கொல்கத்தா அணியை […]

பட்லர் அதிரடி வீண்!.கிங்ஸ் லெவன்  பஞ்சாப் அணி அணி வெற்றி

ஐபிஎல் தொடரின் 4வது போட்டியில் ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன்  பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் மோதியது.இதில் கிங்ஸ் லெவன்  பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.   2019 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரின் 4வது போட்டியில் ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டியில்   ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன்  பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் மோதியது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சொந்த மைதானமான ஜெய்ப்பூரில் இந்த போட்டி நடைபெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் […]

ராஜஸ்தான்-பஞ்சாப்:அதிரடியாக ரன் குவித்த அதிரடி மன்னன் கிறிஸ் கெயில்

ஐபிஎல் தொடரின் 4வது போட்டியில் ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன்  பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் மோதி வருகின்றது. 2019 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரின் 4வது போட்டியில் ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டியில்   ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன்  பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் மோதி வருகின்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சொந்த மைதானமான ஜெய்ப்பூரில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற […]

ராஜஸ்தான்-பஞ்சாப்:ராஜஸ்தான் அணி பந்துவீச்சு

ஐபிஎல் தொடரின் 4வது போட்டியில் ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன்  பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. 2019 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரின் 4வது போட்டியில் ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டியில்   ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன்  பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சொந்த மைதானமான ஜெய்ப்பூரில் இந்த போட்டி நடைபெறுகிறது.எனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கூடுதல் பலம் அளிக்கிறது. இந்நிலையில் இந்த […]