அட நம்ம ரோஹித் சர்மா என்ன செய்கிறார் பாருங்கள்.!

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்கவீரராக களமிறங்குபவர், ரோஹித் சர்மா. இவர் இந்திய அணி சார்பாக பல சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில், டி-20 கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிக்கும் திறமை ரோஹித் ஒருவருக்கே உள்ளது என டுவைன் பிராவோ கூறியிருந்தார். உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பரவி வருகின்ற நிலையில், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது, இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை தனது சமூகவலைதள பக்கங்களில் காட்டி வருகிறார்கள். நேற்று […]

தினேஷ் கார்த்தி கேட்ட கேள்வியால் கண்கலங்கிய ரோஹித் சர்மா!

இந்திய  அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.அதில் T20 போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி T 20 போட்டியில் ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி இந்திய அணிக்கு எளிதில் வெற்றி தேடி தந்தார். போட்டி முடிந்த பின்பு சக வீரரான தினேஷ் கார்த்தி ரோஹித் சர்மாவிடம் நீங்கள் உங்கள் மனைவி இருந்தாலே தானே சிறப்பாக விளையாடுவீர்கள் என்று அனைவர்க்கும் தெரியும். ,ஆனால் இந்த முறை அவர் இல்லாமல் […]