அட நம்ம ரோஹித் சர்மா என்ன செய்கிறார் பாருங்கள்.!

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்கவீரராக களமிறங்குபவர், ரோஹித் சர்மா. இவர் இந்திய அணி சார்பாக பல சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில், டி-20 கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிக்கும் திறமை ரோஹித் ஒருவருக்கே உள்ளது என டுவைன் பிராவோ கூறியிருந்தார். உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பரவி வருகின்ற நிலையில், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது, இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை தனது சமூகவலைதள பக்கங்களில் காட்டி வருகிறார்கள். நேற்று […]

விராட்கோலியின் புதிய முயற்ச்சி.. நல்லா இருக்கு..!

உலகம் முழுவதும் கொரனோ வைரஸ் பரவி வருகின்ற நிலையில், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது, இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை தனது சமூகவலைதள பக்கங்களில் காட்டி வருகிறார்கள், இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தற்பொழுது பொழுதுபோக்கிற்காக உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார், மேலும் விராட்கோலியை “பிட்னஸ் கிங்” என அவரது ரசிகர்கள் அழைத்துவருகின்றனர். மேலும் நேற்று அவர் 180 லாண்டிங் வர்க் அவுட்டை செய்து அசத்தினார். அதனை […]

நான் இந்த வீரர்களை ஹாட்ரிக் விக்கெட் எடுப்பேன்.!

வெஸ்ட் இண்டீஸ்  கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ  சமீபத்தில்  ரசிகர்களுடன் இணையதளத்தில் அளித்துள்ள பேட்டியில் கேள்விகளை கேட்டு வந்த நிலையில் முதல் கேள்வியாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிரையன் லாரா இடையே ஊன்றியபடி இருவரும் கையால் யார் பலசாலி என்று ஒரு போட்டி நடத்தினால் யார் வெற்றி பெறுவார் என்ற கேள்வி கேட்டனர் , அதற்கு பதிலளித்த வெய்ன் பிராவோ சமம் ஆகிவிடும் என்று கூறியுள்ளார். அடுத்ததாக வெய்ன் பிராவோவிடம்  உங்களுடைய பந்துவீச்சில் ஹாட்ரிக் விக்கெட் […]

உங்க டிக் டாக் வீடியோவை விட இது எவ்ளோவோ மேல் பீட்டர்சனுக்கு பதிலடி கொடுத்த -விராட் கோலி

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிலே முடங்கி உள்ளனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார். எப்போ என்னெவென்றால் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பழைய புகைப்படம் ஒன்றை வெளிட்டுள்ளார் இதை கண்ட பெங்களூரு அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் “அந்த தாடியை கொஞ்சம் ஷேவ் செய்யவும்” என கிண்டலாக கமெண்ட் செய்துள்ளார்.இதற்கு டக்குனு உங்க டிக் டாக் வீடியோவை […]

மைக்கேல் கிளார்க் தேர்வு செய்த சிறந்த 7 வீரர்கள்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மைக்கேல் கிளார்க். இவர் தனக்கு எதிராக விளையாடிய வீரர்களில் சிறந்த 7 வீரர்களை தேர்வு செய்துள்ளார். இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இடம்பெற்றுள்ளனர். மைக்கேல் கிளார்க் தேர்வு செய்த சிறந்த 7 வீரர்கள் :- 1.சச்சின் டெண்டுல்கர், 2.விராட் கோலி, 3.பிரயைன் லாரா, 4.ஏபிடி வில்லியர்ஸ், 5.ஜாக் காலிஸ், 6.ரிக்கி பாண்டிங், 7.குமார் சங்ககாரா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த விராட் கோலி !

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதன் முறையாக t20 உலகக்கோப்பையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.T20 உலக கோப்பையில் நடைபெற்ற போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் வரும் ஞாயிறு அன்று விளையாட உள்ளனர். இந்நிலையில் இந்திய  அணியின் கேப்டன் விராட்கோலி அவர்கள் இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Congratulations to the Indian Women’s team on […]

விராட் கோலியின் பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்த சேவாக்!

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதில் t20 போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மோசமாக தோல்வி அடைந்தது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் குறித்து கபில்தேவ் அவர்கள் கருத்து தெரிவித்து இருந்தார். கோலிக்கு வயதான காரணத்தினால் கண்களும் கைகளும் ஒருங்கிணைந்து செயல்படவில்லை தீவிர பயிற்சி மேற்கொண்டால் இதனை சரி செய்துவிடலாம் என்று ஆலோசனை கூறியிருந்தார். இந்திய  அணியின் முன்னாள் வீரர்களும் […]

ஒவ்வொரு அணியும் இந்தியாவை வெல்ல விரும்புகிறது – விராட் கோலி பெருமிதம்

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது .இதில் டி 20 யில் இந்தியா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.இதற்க்கு பலி தீர்க்கும் விதமாக நியூஸிலாந்து  இந்தியாவை 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. இந்நிலையில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று ( புதன்கிழமை ) இந்திய தூதரகத்தின் சிறப்பு அழைப்பை ஏற்று அங்கு சென்றனர்.அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி இந்திய தூதரகத்தின் […]

“நியூஸிலாந்தை பழிவாங்கும் எண்ணம் ஒருபோதும் வராது”-கோலி

கடந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், “உலகக்கோப்பையில் பெற்ற தோல்விக்கு தற்பொழுது நியூஸிலாந்தை பளுவாங்குவீர்களா” என்ற கேள்வி எழுந்தது. அதற்க்கு பதிலளித்த கோலி, உண்மையாக நீங்கள் நியூஸிலாந்தை பழிவாங்குவதை பற்றி யோசிக்க விரும்பினாலும் அவர்கள் மிகவும் நல்லவர்கள். உங்களுக்கும் அந்த எண்ணமும் வராது. மேலும், அவர்கள், தங்களின் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற […]

136 ரன்னில் எபாதத் ஹொசைனிடம் வீழ்ந்த விராட் கோலி

விராட் கோலி நேற்று டெஸ்ட் தொடரில் 5000 ரன்களை கடந்த முத்த இந்திய கேப்டன் என்ற பெருமையையும் ,ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் 59 ரன்னில்  களத்திலிருந்து விராட்கோலி இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆட ஆரம்பித்தார். இதனால் மிக வேகமாக தனது டெஸ்ட் தொடரின் 27 வது சதத்தை அடித்தார் .அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிக்கொண்டு இருந்த ரவீந்திர ஜடேஜா 12 ரன்னில் ஆட்டமிழந்தார். […]