அனுஷ்கா பேட்டிங் ! விராட் பௌலிங் கிரிக்கெட்டில் காதல்

விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் அவர்களது வீட்டில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியிருக்கும் சூழல் நிலவியுள்ளது. மேலும், வீட்டிலே முடங்கியிருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். இதில், திரைப்பிரபலங்கள் தவிர்த்து கிரிக்கெட் […]

விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு – கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் !

விசாகபட்டினத்தில் உள்ள  தனியார் ரசாயன தொழிற்சாலையில் இருந்து நேற்று விஷவாயு சசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கொத்து கொத்தாக சாலையில் மயங்கி விழுந்தனர். இதனால் ஒரு குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 2000 பேர் இந்த விஷ வாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் மயங்கி விழுந்த மக்களை மீட்டு வந்தனர். இந்த வாஷவாயு சம்பவம் குறித்து கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட […]

இர்பான் கானுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய 2 கிரிக்கெட் வீரர்கள் !

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையின் கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்.29) உயிரிழந்தார். இதற்கு ரசிகர்கள் மற்றும் சக நடிகர்கள் என அனைவரும் ட்விட்டர் மூலம் கண்ணீர்  அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில், இந்திய ஆணியின் கேப்டன்களான விராட் கோலி மற்றும் சச்சின்  இர்பான் கானின் மறைவுக்கு ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். இதோ அந்த ட்விட்கள்……. Sad to […]

2016 ஐ.பிஎல் தொடரில் பயன்படுத்திய பேட், டிசர்ட் ஏலம் ! – கோலி மற்றும் எபிடி வில்லியர்ஸ் ஆதிரடி முடிவு

2016 ஐ.பிஎல் தொடரில் பயன்படுத்திய பேட், டிசர்ட் ஏலம் விடுவதாக கோலி மற்றும் எபிடி வில்லியர்ஸ் ஆதிரடி முடிவு. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா காரணமாக சர்வதேச அளவில் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  இதனால் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணி […]

Ipl : என்ன நடந்தாலும் பெங்களூர் அணியை விட்டுப் போகமாட்டேன் ! – விராட் கோலி

ஜபிஎல் தொடரில் என்ன நடந்தாலும் பெங்களூர் அணியை விட்டுப் போகமாட்டேன் விராட் கோலி அறிவிப்பு. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா காரணமாக சர்வதேச அளவில் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐ.பி.எல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர். […]

அனுஷ்கா சர்மாவிடமிருந்து பொருமையை கற்றுக்கொண்டேன் ! – விராட் கோலி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இணையத்தில் மாணவர்களிடம் உரையாடி பல விசயங்களை பகிரந்துள்ளார். “நான் மிகவும் கோபக்காரன் என்றும்  என்னிடம் பொருமையே இருக்காது என்றும் கூறியுள்ளார். மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவிடமிருந்து தான் பொருமையையும் ஆபத்தான காலத்தில் உடன் இருப்பது போன்று பல நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டேன்” என மாணவர்களிடம் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இன்னும் பல நிகழ்வுகளையும் பகிரந்துள்ளார்.

இரவெல்லாம் அழுதேன் ! கதறினேன் ! என்று மாணவர்களிடம் கூறும் விராட் கோலி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இணையத்தில் மாணவர்களிடம் உரையாடியுள்ளார். “நான் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த காலகட்டத்தில் தில்லி அணியில் என்னை தேர்வு செய்ததால் இரவெல்லாம் அழுதேன், கதறினேன். இரவு மூன்று மணிவரை அமுதேன். பின் தனது பயிற்சியாளிடம் இரண்டு மணிநேரம் பேசிக்கொண்டு இருந்தேன். இதன்பிறகு நான் 2006ல் தில்லி அணியில் தேவுர் பெற்றேன். சிறப்பாக விளையாடியதால்  2008 யூ 19 உலகக்கோப்பை அணிக்கு கேப்டனாக பதவியேற்று வெற்றி பெற்றேன்.” என்று மாணவர்களிடம் உரையாடினார்.

“கொரோனாவுக்கு எதிராக உரிமையுடன் போராடுவோம்” கோலி ட்வீட்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்பொழுது இந்தியாவிலும் பரவியது. இதுவரை 80க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு, இருவர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையான ஒருநாள் தொடர் ரத்தானது. இந்நிலையில், பிரபலங்கள் பலரும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை கூறிவரும் நிலையில், விராட் கோலியும் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வை தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது, Let's stay strong […]

மீண்டும் களமிறங்கும் பாண்டியா.. கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு..!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென்னாபிரிக்கா அணி, 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை விளையாடவுள்ளது. இந்த தொடரானது, 12ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி முடிவடைகிறது. இந்த தொடருக்கான கோலி தலைமையில் உள்ள இந்திய அணியை பிசிசிஐ அங்கீகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், உடற்தகுதி இல்லாத காரணத்தினால் இந்த தொடரில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. இந்திய அணி வீரர்கள்:  ஷிகர் தவான், பிருத்வி ஷா, விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், மனிஷ் […]

NZ Test: 97 ரன்கள் முன்னிலையில் உள்ள இந்திய அணி..!

இந்திய அணி, நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் நியூஸிலாந்து அணி வெற்றி பெட்ரா நிலையில், இரண்டாம் டெஸ்ட் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பிரித்வி ஷா-மயங்க் அகர்வால் களமிறங்கினர். இருவரும் பொறுமையாக ஆடிவந்த நிலையில், 7 ரன்களில் மயங்க் […]