ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மைக்கேல் கிளார்க். இவர் தனக்கு எதிராக விளையாடிய வீரர்களில் சிறந்த 7 வீரர்களை தேர்வு செய்துள்ளார். இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இடம்பெற்றுள்ளனர்.

மைக்கேல் கிளார்க் தேர்வு செய்த சிறந்த 7 வீரர்கள் :-

1.சச்சின் டெண்டுல்கர்,

2.விராட் கோலி,

3.பிரயைன் லாரா,

4.ஏபிடி வில்லியர்ஸ்,

5.ஜாக் காலிஸ்,

6.ரிக்கி பாண்டிங்,

7.குமார் சங்ககாரா

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *