Connect with us

Cricket

அசத்திய இந்தியா !! அபார வெற்றி ….

இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று அசாம் மாநிலம் கவுகாத்தில்நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங்யை தேர்வு செய்தது. இதனை அடுத்து விளையாட தொடங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 50 ஓவர்களில் 322 ரன்கள் எடுத்து.இதில் அதிக பட்சமாக அந்த அணியின் ஹெட்மியர் 106 ரன்களும் ,
பவல் 51 ரன்களும் எடுத்தனர்.Image result for india westindies match

அதன்பின் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே தனது முதல் விக்கெட்டை பறி கொடுத்தது. அதன் பின் ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா கோலி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.விராட் கோலி 140ரன்களும் ரோஹித் சர்மா 152 ரன்களும் எடுத்தனர்.இதன் மூலம் இந்திய அணி 42.1 ஓவரில் 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Must See